ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கல்யாணமா கல்யாணம்.

View previous topic View next topic Go down

கல்யாணமா கல்யாணம்.

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Sun Dec 27, 2009 3:38 pm

() வின்டோஸ்க்கும் ( )லினக்ஸ்க்கும் கல்யாணம்.

அந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் எல்லாம் ஊர்வலம் .


இன்டர்நெட்டில் நடக்குதய்யா திருமணம்.

அந்த டிவைஸ் டிரைவர்க்கு எல்லாம் கும்மாளம்.

கல்யாணமா கல்யாணம்.
கல்யாணமா கல்யாணம்.

மாப்பிள்ளை சி( )ஸ்ட்ராங்கான ஆளுங்கோ,

மணப்பொண்ணு சி+ + ( )தானுங்கோ,

இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் பெரிய மனுஷர் யாருங்கோ…?

தலைவரு ன்ராசிதா-னுங்கோ..பி.கு
ன்ராசிதா = மிழன்+கான்+ராஜா+சிவா+தாமு

::::::::::::::::தவறாக இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும்::::::::::::::::
avatar
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 771
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by ராஜா on Sun Dec 27, 2009 3:40 pm

நல்ல நகைச்சுவை , ஸ்ரீ கிருஷ்ணன் ,

என் பெயரை எதற்க்கு சேர்த்தீர்கள் ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30714
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Sun Dec 27, 2009 3:46 pm

Kraja29 wrote:நல்ல நகைச்சுவை , ஸ்ரீ கிருஷ்ணன் ,

என் பெயரை எதற்க்கு சேர்த்தீர்கள் ,

நாட்டுக்கு அரசர் பேரு ராஜா ஈகரைக்கு இந்த ராஜா

::::::::::::::::தவறாக இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும்::::::::::::::::
avatar
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 771
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by ராஜா on Sun Dec 27, 2009 3:53 pm

இதுல ஏதும் உள்குத்து இருக்குதா ?

எனக்கு இன்னிக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்குறேன் , இப்ப ஓடிடுறது தான் நல்லது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30714
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by சிவா on Sun Dec 27, 2009 4:42 pm

ஊரெல்லாம் ஒன்னு கூடிட்டாங்க, இருங்க நானும் ஓடி வந்துடரேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by Tamilzhan on Sun Dec 27, 2009 4:47 pm

தன்ரா,சிதா நல்லா இருக்கே பெயர்....
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Sun Dec 27, 2009 5:52 pm

@சிவா wrote:ஊரெல்லாம் ஒன்னு கூடிட்டாங்க, இருங்க நானும் ஓடி வந்துடரேன்!

[b] [color=#008A05]Kraja29[/color][/b] wrote:இதுல ஏதும் உள்குத்து இருக்குதா ?

எனக்கு இன்னிக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்குறேன் , இப்ப ஓடிடுறது தான் நல்லது

சிவாண்ணன் நில்லுங்க ஓடாதீங்க‌இன்னும் ஒரு அடி எடுத்து வச்சீங்க
ராஜாண்ணன் கிட்ட சொல்லிடுவ‌ ஹா அவரே வரரு!!!


ராஜாண்ணன் நீங்களும் ஓடாதீங்க‌!!! அட போப்பா வழி தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன் நான் முன்னாடியே ஒடிட்டேனே பாக்கலயா!!!!!நான் தமிழன் அண்ணாவுக்கு போன் போடுரேன்....

ஐயோ ஆள்வுடு சாமி
தாமு அண்ணா நீங்க E-MAil அனுப்புரேன் Army-க்கு....


E-Mail-aa போகாது அண்ணா.... Sendind Faild-னு வருது....


கான் அண்ணா....

வா பா வா உன்னைதான் தேடிட்டு போனேன் நீயே வந்துட்டுயா

ஹா ஹா ஒன்னு சேந்துட்டாங்கயா சேந்துட்டாங்க.................


Last edited by ஸ்ரீ கிருஷ்ணன் on Sun Dec 27, 2009 6:21 pm; edited 1 time in total
avatar
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 771
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by ராஜா on Sun Dec 27, 2009 6:07 pm

இத்தனை நாளா இந்த ஸ்ரீகிரிஷ்ணனை ரொம்ப நல்லவர்ண்ணு நினைச்சுக்கிட்டு இருந்தேன் , இப்ப தான் தெரியுது , மொத்த குரூப்பையே ஓட ஓட விரட்டுற ஆளுண்ணு.(நல்ல வேலை , நம்மள மட்டும் ஓட்டுல எல்லோருக்கும் இதே கதி தானே . அப்ப பரவாயில்லை )
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30714
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Sun Dec 27, 2009 6:39 pm

Kraja29 wrote:இத்தனை நாளா இந்த ஸ்ரீகிரிஷ்ணனை ரொம்ப நல்லவர்ண்ணு நினைச்சுக்கிட்டு இருந்தேன் , இப்ப தான் தெரியுது , மொத்த குரூப்பையே ஓட ஓட விரட்டுற ஆளுண்ணு.(நல்ல வேலை , நம்மள மட்டும் ஓட்டுல எல்லோருக்கும் இதே கதி தானே . அப்ப பரவாயில்லை )

டைப்பிங் மிஸ் ஸாரி அண்ணா அழுவாதிங்க ..........
avatar
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 771
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by ராஜா on Sun Dec 27, 2009 6:48 pm

@ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
Kraja29 wrote:இத்தனை நாளா இந்த ஸ்ரீகிரிஷ்ணனை ரொம்ப நல்லவர்ண்ணு நினைச்சுக்கிட்டு இருந்தேன் , இப்ப தான் தெரியுது , மொத்த குரூப்பையே ஓட ஓட விரட்டுற ஆளுண்ணு.(நல்ல வேலை , நம்மள மட்டும் ஓட்டுல எல்லோருக்கும் இதே கதி தானே . அப்ப பரவாயில்லை )

டைப்பிங் மிஸ் ஸாரி அண்ணா அழுவாதிங்க ..........

டைப்பிங் மிஸ் = இவங்க எங்க இருக்காங்கண்ணு சொல்ல முடியுமா ??
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30714
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by சிவா on Sun Dec 27, 2009 6:53 pm

கலக்கிடீங்க கிருஷ்!!! அருமை~ ரசித்தேன் சிரித்தேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by mdkhan on Sun Dec 27, 2009 7:24 pm

அட சூப்பர்.... ஸ்ரீ கிருஷ்னா........


கணினியை வைத்து ஒரு கலக்கல் கானா போட்டு அசத்திட்டீங்க !


வாழ்த்துக்கள் ! ( பிரமாதம் )
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by nandhtiha on Sun Dec 27, 2009 7:46 pm

இளவல் திரு கான்
வணக்கம்
தமிழில் அலங்கார தமிழுருக்கள் வேண்டும். உதவி செய்வீர்களா (ஒருங்குறியாக இருப்பின் நலம் )
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by kirupairajah on Sun Dec 27, 2009 8:24 pm

மிகவும் சுவார்ஸ்சயமான கற்பனை, சிறப்பாக இருக்கிறது, நன்றி கிருஷ்னன்

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by mdkhan on Sun Dec 27, 2009 9:02 pm

@nandhtiha wrote:இளவல் திரு கான்
வணக்கம்
தமிழில் அலங்கார தமிழுருக்கள் வேண்டும். உதவி செய்வீர்களா (ஒருங்குறியாக இருப்பின் நலம் )
அன்புடன்
நந்திதா

வணக்கம்

அன்பு நந்திதா அக்கா.....

தமிழ் எழுத்துருக்கள் இந்த லிங்கிள் இளவரசன் கொடுத்திருக்கிறார். இதை டவுண்லோடு செய்து பயன்படுத்தி பாருங்கள் எல்லாம் அழகிய டிசைனில் உள்ள தமிழ் எழுத்துருக்கள் தான்

http://www.eegarai.net/full-software-downloads-f29/-tamil-fonts-t13822.htm?highlight=tamil+fonts
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by nandhtiha on Sun Dec 27, 2009 11:20 pm

வணக்கம்
காலத்தில் செய்த உதவிக்குக் கைமாறு உளம் கனிந்த நன்றியைத் தெரிவிப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாமைக்கு வெட்கப் படுகிறேன்
தங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Mon Dec 28, 2009 2:14 pm

@Tamilzhan wrote:தன்ராசிதா நல்லா இருக்கே பெயர்....
avatar
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 771
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Mon Dec 28, 2009 5:25 pm

@kirupairajah wrote:மிகவும் சுவார்ஸ்சயமான கற்பனை, சிறப்பாக இருக்கிறது, நன்றி கிருஷ்னன்
எனது இந்த பதிவை பதிய உரு துணையாக இருந்த ந்ண்பர்களுக்கும், ந்ண்பர்களை உருவாக்கிய ஈகரைக்கு மிக்க்க்க்க்க்க் ந்ன்றி


avatar
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 771
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by ராஜா on Mon Dec 28, 2009 5:38 pm

என்ன அதுக்குள்ளியே நன்றி எல்லாம் போட்டுகிட்டு ,

இன்னும் நிறைய உங்களிடம் இருந்து பதிவுகளை எதிர்பார்க்கிறோம்,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30714
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by VIJAY on Mon Dec 28, 2009 5:41 pm

ன்ராசிதா = மிழன்+கான்+ராஜா+சிவா+தாமு

avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Sun Feb 21, 2010 6:10 pm

இந்த பதிவை பாருன்னு எனக்கு என்னோட நண்பர் மடல் அனுப்பி இருந்தார் வலை முகவரிய பாத்ததும் (ஈகரை.நெட் ) எனக்கு ஒரே அதிர்ச்சி முதல்ல பொய் பார்ப்போம்ன்னு ஓடோடி வந்த.......
கொய்யால அது நான் போட்ட மொக்க தான் இது.......
அந்த பதிவு தான் இது
avatar
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 771
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by சபீர் on Sun Feb 21, 2010 6:54 pm

முடியல்ல....
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by kalaimoon70 on Sun Feb 21, 2010 10:23 pm

avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by சம்சுதீன் on Sun Feb 21, 2010 11:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8220
மதிப்பீடுகள் : 21

View user profile http://shams.eegarai.info/

Back to top Go down

Re: கல்யாணமா கல்யாணம்.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum