புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_m10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10 
21 Posts - 53%
heezulia
செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_m10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10 
17 Posts - 43%
Manimegala
செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_m10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10 
1 Post - 3%
ஜாஹீதாபானு
செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_m10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_m10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10 
147 Posts - 51%
ayyasamy ram
செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_m10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10 
104 Posts - 36%
mohamed nizamudeen
செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_m10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10 
11 Posts - 4%
prajai
செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_m10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10 
9 Posts - 3%
Jenila
செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_m10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_m10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_m10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10 
2 Posts - 1%
jairam
செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_m10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_m10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_m10செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செமையான ஒரு தீர்ப்பு--எஸ்.முருகேசன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82091
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 04, 2019 11:00 pm


இந்து வாரிசுரிமை சட்டம் - பிரிவுகள் 29A, 23,24 -
25.03.1989 - ம் ஆண்டில் இந்து வாரிசுரிமை சட்டத்தில்
கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின் படி திருமணமாகாத
பெண்களுக்கு பூர்வீக சொத்தில் பங்கு உண்டு.

ஆனால் அதை பெறுவதற்கு (1) 25.03.1989-ம் தேதியில் அந்த
பெண்ணுக்கு திருமணம் ஆகாமல் இருக்க வேண்டும்.
(2) அப்பெண்ணின் தந்தை அந்த சட்டத் திருத்தம் வந்த நாளில்
உயிரோடு இருக்க வேண்டும்.

மேற்கண்ட ஷரத்துகள் பூர்த்தி ஆகவில்லை என்றால் இந்து
வாரிசுரிமை சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவு 29Aன்
படி பெண்ணுக்கு சொத்தில் சரிபங்கு உரிமை கிடைக்காது.
இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட
சட்டத் திருத்தத்தின் படி, ஆண்களை போலவே பெண்களுக்கும்
கூட்டு குடும்ப சொத்தில் சரிபங்கு உரிமையை 20.12.2004ம்
தேதி முதல் அளிக்கிறது.

20.12.2004க்கு முன்பாக உயில் மூலமாக ஒரு சொத்து அல்லது
பாகப்பிரிவினை மூலமாக ஒரு சொத்து வழங்கப்பட்டுள்ள
சொத்துகளுக்கு இது பொருந்தாது.

அந்த பிரிவில் கூறப்பட்டுள்ள பாகப்பிரிவினை என்பது பதிவு
பாகப்பிரிவினை அல்லது நீதிமன்றம் மூலமான பாகப்
பிரிவினையை தான் குறிக்குமே தவிர வாய்மொழி பாகப்
பிரிவினையை குறிக்காது.

நீதிமன்றம் முதல்நிலை தீர்ப்பாணை வழங்கியிருந்தாலும்
பெண்களின் சொத்துரிமையை அது பாதிக்காது.
நீதிமன்றத்தால் அதேசமயம் நீதிமன்றம் இறுதிநிலை
தீர்ப்பாணை வழங்கியிருந்தால் அது முறையான, சட்டப்படியான
பாகப்பிரிவினையாக கருதப்படும்.

20.12.2004ம் தேதிக்கு முன்னர் முதல்நிலை தீர்ப்பாணை
வழங்கப்பட்டு அதனடிப்படையில் இறுதிநிலை தீர்ப்பாணைக்கு
மனு தாக்கல் செய்து, அந்த மனு நீதிமன்றத்தில் நிலுவையில்
இருந்தாலும் இந்த சட்டத்தின் படி முதல்நிலை தீர்ப்பாணையில்
வழங்கப்பட்ட பாகப்பிரிவினை ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ்நாடு சட்டத் திருத்தம் மற்றும் மத்திய அரசின் சட்டத்
திருத்தங்களின் படி பூர்வீக சொத்தில் ஒரு பெண் சம பங்கு
உரிமையை பெறுவதற்கு அந்த சட்டத் திருத்தங்கள் கொண்டு
வரப்பட்ட நாளில் அந்த பெண்ணின் தந்தை உயிரோடு இருக்க
வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.

இந்து வாரிசுரிமை சட்டம் 2005ல் கொண்டு வரப்பட்ட சட்டத்
திருத்தத்தின் படி 20.12.2004ம் தேதிக்கு முன்னர் செய்யப்பட்ட
பாகப்பிரிவினைகள் பதிவு செய்யப்பட்டதாகவோ அல்லது
நீதிமன்ற தீர்ப்பாணைகள் மூலமாக வழங்கப்பட்ட பாகப்
பிரிவினையாகவோ இருந்தால் மட்டுமே அது சட்டப்படி ஏற்றுக்
கொள்ளப்படும்.

இந்த வாரிசுரிமை சட்டம் பிரிவு 23ன் படி வசித்து வரும் வீட்டை
பாகம் கோரி ஒரு குடும்பத்தில் உள்ள பெண் உறுப்பினர்கள்
உரிமை கோருவதை தடை செய்கிறது.

ஆனால் மேற்படி பிரிவு 23 ஆனது மத்திய அரசால் கொண்டு
வரப்பட்ட சட்டத் திருத்தத்தின் படி நீக்க பட்டுவிட்டது என்பது
மிக முக்கியமான அம்சம் ஆகும் என சென்னை உயர் நீதிமன்றம்
தீர்ப்பு கூறியுள்ளது.
-
------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வ

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக