புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_m10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_m10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_m10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_m10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_m10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10 
3 Posts - 2%
jairam
குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_m10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10 
2 Posts - 2%
சிவா
குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_m10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_m10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10 
1 Post - 1%
Poomagi
குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_m10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_m10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_m10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_m10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10 
15 Posts - 4%
prajai
குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_m10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_m10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10 
7 Posts - 2%
jairam
குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_m10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10 
4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu
குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_m10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_m10குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம்

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Dec 30, 2009 8:49 am

த‌ற்போதைய கால‌த்‌தி‌ல் குழ‌ந்தைக‌ளி‌ன் ‌நிலை ‌மிக மோசமாக உ‌ள்ளது. ப‌ள்‌ளி‌க் குழ‌ந்தைகளு‌க்கு ஆரோ‌க்‌கிய‌த்தை‌த் த‌விர ம‌ற்ற எ‌ல்லா‌ம் ‌இரு‌க்‌கிறது.

பெ‌ற்றோ‌ர் த‌ங்களது ஆசைகளை எ‌ல்லா‌ம், த‌ங்களது ‌பி‌ள்ளைக‌ள் மூலமாக ‌நிறைவே‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌த்து‌க் கொ‌ண்டு அவ‌ர்களை ஏராளமான ப‌யி‌ற்‌சி வகு‌ப்புக‌ளி‌ல் சே‌ர்‌த்து ‌விடு‌கி‌ன்றன‌ர்.

குழ‌ந்தைகளை சுத‌ந்‌திரமாக ‌விளையாட ‌விட வே‌ண்டியது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். குழ‌ந்தை ஓடி ‌விளையாட வே‌ண்டு‌ம். ‌ஓடு‌ம் போது ‌விழு‌ந்து அடிப‌ட்டாலு‌ம் ந‌ல்லதுதா‌ன். பொதுவாக குழ‌ந்தைகளு‌க்கு அடிபட வே‌ண்டு‌ம். அடிப‌ட்டா‌ல்தா‌ன் குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌லி‌ல் உ‌ள்ள நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு‌ச் ச‌க்‌திக‌ள் செய‌ல்படு‌ம். உட‌லி‌ல் செய‌ல்படாத எ‌ந்த ‌விஷயமு‌ம் ‌வீண‌ற்று‌ப் போ‌ய்‌விடு‌ம்.

அதே‌ப்போல, குழ‌‌ந்தைக‌ள் ம‌ண்‌ணி‌ல் ‌விளையாடுவதா‌ல், அ‌வ‌ர்களு‌க்கு‌த் தேவையான இரு‌ம்பு‌ச் ச‌த்து ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்று த‌ற்போது ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

குழ‌ந்தைகளை எ‌ப்போது‌ம் சு‌த்தமாக வை‌த்‌து‌க் கொ‌ண்டா‌ல் அவ‌ர்களு‌க்கு நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு‌ச் ச‌க்‌தியே வேலை செ‌ய்யாம‌ல் போ‌ய்‌விடு‌ம். ம‌ண்‌ணி‌ல் ‌விளையாடு‌ம் போது அ‌தி‌ல் இரு‌க்கு‌ம் ‌தீயவைகளுட‌ன் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு‌ச் ச‌க்‌தி போ‌ரி‌ட்டு அ‌ழி‌த்து, ந‌ல்லதை ம‌ட்டு‌ம் உடலு‌க்கு சே‌ர்‌க்‌கிறது.

இதுவரை‌க்கு‌ம் நோயே வ‌ந்த‌தி‌ல்லை. இ‌வ்வளவு ‌சீ‌க்‌கிர‌ம் இற‌ந்து‌வி‌ட்டாரே எ‌‌ன்று சொ‌ல்வா‌ர்க‌ள். ஏ‌னெ‌ன்றா‌ல் நோ‌ய் எதுவு‌ம் வராம‌ல் இரு‌க்கு‌ம் போது, உட‌லி‌ல் உ‌ள்ள நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌திக‌ள் பயன‌ற்று‌ப் போகு‌ம். அதனா‌ல் அவ‌ர்களது உட‌லி‌ல் எ‌ந்த நோ‌ய் ‌வ‌ந்தாலு‌ம் அதனை எ‌தி‌ர்‌க்க எ‌திர‌்‌ப்பு‌ச் ச‌க்‌திக‌ள் இ‌ல்லாம‌ல் பெ‌ரிது‌ம் பா‌தி‌க்க‌ப்படு‌கிறா‌ர்க‌ள்.

மேலு‌ம், ப‌ள்‌ளி‌யி‌ல் படி‌க்கு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ஏ‌ற்படு‌ம் ‌மிக‌ப்பெ‌ரிய ‌பிர‌ச்‌சினை, குடி‌‌நீரு‌ம், ‌சி‌று‌நீரு‌ம்தா‌ன். ‌நிறைய குழ‌ந்தைக‌ள் ஒரு ‌சி‌ன்ன த‌ண்‌ணீ‌‌ர் பா‌ட்டிலை எடு‌த்து‌க் கொ‌ண்டு அ‌தி‌ல் உ‌ள்ள ‌நீரை ம‌ட்டுமே ஒரு நா‌ள் முழுவது‌ம் குடி‌க்‌கிறா‌ர்க‌ள். அ‌‌திகமாக த‌ண்‌ணீ‌ர் குடி‌க்கவு‌ம் பய‌‌ம். ஏ‌ன் எ‌ன்றா‌ல் அடி‌க்கடி ‌சிறு‌நீ‌ர் ‌க‌ழி‌க்க முடியாது. ப‌ள்‌ளி‌யி‌ல் இடைவேளை ‌விடு‌ம் போது ம‌ட்டுமே ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌க்க முடியு‌ம். அ‌ந்த சமய‌த்‌தி‌ல் க‌ழிவறை‌யி‌ல் அ‌திகமான ‌பி‌ள்ளைக‌ள் மு‌ட்டி மோ‌தி‌க் கொ‌ண்டு செ‌ல்வா‌ர்க‌ள்.

இதனா‌ல் ‌பல குழ‌ந்தைக‌ள் த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதையே குறை‌த்து‌க் கொ‌ள்‌கிறா‌ர்க‌ள். இதனையு‌ம் ப‌‌ள்‌ளி ‌நி‌ர்வாக‌ம் மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

வீ‌ட்டி‌ற்கு வரு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு உடலு‌க்கு அ‌திக ஊ‌‌ட்ட‌ச்ச‌த்து ‌மி‌க்க உணவுகளை‌க் கொடு‌க்கு‌ம் தா‌ய்மா‌ர்க‌‌ள், அவ‌ர்களது உடலு‌க்கு அடி‌ப்படையான ‌நீரை அ‌திகமாக பருக‌க் கொடு‌ங்க‌ள். ‌வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் போது அ‌திகமான ‌நீரை அரு‌ந்துவது‌ம், அ‌வ்வ‌ப்போது ‌சிறு‌‌நீ‌ர் க‌ழி‌க்கவு‌ம் பழ‌க்‌கி ‌விடு‌ங்க‌ள்.

மேலு‌ம், ஒ‌வ்வொரு குழ‌ந்தையு‌ம் ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌த்தது‌ம் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்று‌ம் வச‌தியு‌ம் பல ப‌ள்‌ளிக‌ளி‌ல் இரு‌ப்ப‌தி‌ல்லை. ஒரு குழ‌ந்தை ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌த்தது‌ம், அ‌ந்த இட‌த்‌தி‌ல் ம‌ற்றொரு குழ‌ந்தை ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌‌க்க‌ச் செ‌ன்றா‌ல், முத‌ல் குழ‌ந்தை‌க்கு இரு‌ந்த பல நோ‌ய்க‌ள் இர‌ண்டாவது குழ‌ந்தை‌க்கு‌‌த் தா‌க்கு‌ம் அபாய‌ம் உ‌ள்ளது.

இதனா‌ல்தான‌் பல ப‌ள்‌ளிக‌ளி‌ல் ‌குழ‌ந்தைகளு‌க்கு ‌சிறு‌நீ‌ர்‌க் ‌கிரு‌மி‌த் தொ‌ற்று நோ‌ய் ஏ‌ற்படு‌கிறது. ‌‌சிறு‌நீ‌ரி‌ல் இரு‌க்கு‌ம் ‌கிரு‌மி உட‌லி‌ல் இரு‌ந்து வெ‌ளியே‌றினாலு‌ம் 58 நொடிக‌ள் உ‌யிரோடு இரு‌க்கு‌ம். அது ம‌ற்றொரு குழ‌‌ந்தை‌யி‌ன் உடலு‌க்கு‌ள் செ‌ன்றது‌ம் தனது வேலையை‌த் துவ‌க்க ஆர‌ம்‌பி‌த்து ‌விடு‌ம்.

ஒரு குழ‌ந்தை போகு‌ம் ‌சிறு‌நீ‌ர், ம‌ற்றொரு குழ‌ந்தை‌யி‌ன் கா‌லி‌ல் ப‌ட்டாலே அத‌ன் வ‌ழியாக பல நோ‌ய்க‌ள் குழ‌ந்தையை‌த் தா‌க்கு‌ம் அபாய‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம்.

இ‌ந்த ‌பிர‌ச்‌சினை ஆ‌ண் கு‌ழ‌ந்தைகளை ‌விட, பெ‌ண் குழ‌‌ந்தைகளு‌க்கு‌த் தா‌ன் அ‌திகமாக ஏ‌ற்படு‌கிறது. குழ‌ந்தைக‌ளி‌ன் ‌விய‌ர்வை நா‌ற்ற‌ம் அ‌திகமாக இரு‌ந்தா‌ல் அவ‌ர்களது ‌சிறு‌நீ‌ரி‌ல் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

மிக‌ச் ‌‌சி‌றிய வ‌ய‌‌தி‌ல் குழ‌ந்தைகளை ப‌ள்‌ளி‌க்கு அனு‌ப்புவ‌து‌ம் ‌மிகவு‌ம் தவறு. அவ‌ர்களு‌க்கு ‌‌சி‌ந்‌தி‌க்கு‌ம் ‌திறனே இ‌ல்லாத சமய‌த்‌தி‌ல் அவ‌ர்களை ப‌ள்‌ளி‌க்கு அனு‌ப்‌பி, அவ‌ர்களது சுயபு‌த்‌தியை ப‌ணியா‌ற்ற ‌விடாம‌ல் செ‌ய்து ‌விடு‌கிறோ‌ம். எனவே அவசர யுக‌த்‌தி‌ல் நா‌ம் பய‌ணி‌ப்பது போல நமது ‌பி‌ள்ளைகளு‌ம் அவசர க‌தியாக வள‌ர்‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்பதே ஒரு வே‌ண்டுகோ‌ளாக வை‌க்க‌ப்படு‌கிறது.
‌‌‌

நன்றி WEBDUNIA

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக