புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு Poll_c10விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு Poll_m10விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram

4 Posts - 27%
சிவா

1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு Poll_c10விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு Poll_m10விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு Poll_c10 
310 Posts - 42%

307 Posts - 42%
Dr.S.Soundarapandian
விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு Poll_c10விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு Poll_m10விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு Poll_c10விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு Poll_m10விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு Poll_c10விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு Poll_m10விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 03, 2010 8:53 am

விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு Tblworldnews_71439760924

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில், வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை மோதி, வெடிக்கச் செய்த தற்கொலைப் படை தாக்குதலில், பலியானோர் எண்ணிக்கை நேற்று 95 ஆக உயர்ந்தது.

இதுகுறித்து, பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:பாகிஸ்தானில், ஷா ஹசன்கொல் பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில், உள்ளூரைச் சேர்ந்த இரண்டு அணியினர் கலந்து கொண்ட கைப்பந்து போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதை ஏராளமான மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது, 300 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மைதானத்திற்குள் ஓட்டி வந்த ஒருவர், அதை வெடிக்கச் செய்தார். இந்த தற்கொலைப் படை தாக்குதலால், அருகில் இருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.போலீசார் மற்றும் அவசர சேவை பிரிவு அதிகாரிகள், இடிபாடுகளை அகற்றி, மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; சிலரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. காயமடைந்தவர்கள், லக்கி மார்வாட், பன்னு மற்றும் பெஷாவரில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

குண்டு வெடிப்பு சம்பவத்தால்,வீடுகளை இழந்த பலரும், இரவு முழுவதும் கடுங்குளிரில் திறந்த வெளியில் தங்கினர். இச்சம்பவத்திற்கு இதுவரை, எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், ஷா ஹசன்கெல் பகுதியில் இருந்து தலிபான்களை வெளியேற்றும், அரசின் முயற்சியை முறிடிக்கவும், அதற்குப் பழிக்கு பழிவாங்கவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் வடமேற்கில், பஜாவூர் பழங்குடியின பகுதியில் இருந்த இரண்டு பள்ளிகள் மற்றும் சுகாதார மையத்தை, பயங்கரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது, அப்பகுதிகளில் யாரும் இல்லாததால், உயிரிழப்பு ஏற்படவில்லை.பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,""பாகிஸ்தானில் நேற்று முன்தினம் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு, அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிக்கும், பாகிஸ்தான் மக்களின் முயற்சிக்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும்,'' என தெரிவித்துள்ளார்

விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக