புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  நன்கு பிராணாயாமம் கற்றுக் கொண்டவர்களுக்கு –  சிகரெட் ஆசை வராது" ~எழுந்து சித்தர் #பாலகுமாரன் Poll_c10  நன்கு பிராணாயாமம் கற்றுக் கொண்டவர்களுக்கு –  சிகரெட் ஆசை வராது" ~எழுந்து சித்தர் #பாலகுமாரன் Poll_m10  நன்கு பிராணாயாமம் கற்றுக் கொண்டவர்களுக்கு –  சிகரெட் ஆசை வராது" ~எழுந்து சித்தர் #பாலகுமாரன் Poll_c10 
3 Posts - 75%
Manimegala

1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  நன்கு பிராணாயாமம் கற்றுக் கொண்டவர்களுக்கு –  சிகரெட் ஆசை வராது" ~எழுந்து சித்தர் #பாலகுமாரன் Poll_c10  நன்கு பிராணாயாமம் கற்றுக் கொண்டவர்களுக்கு –  சிகரெட் ஆசை வராது" ~எழுந்து சித்தர் #பாலகுமாரன் Poll_m10  நன்கு பிராணாயாமம் கற்றுக் கொண்டவர்களுக்கு –  சிகரெட் ஆசை வராது" ~எழுந்து சித்தர் #பாலகுமாரன் Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
  நன்கு பிராணாயாமம் கற்றுக் கொண்டவர்களுக்கு –  சிகரெட் ஆசை வராது" ~எழுந்து சித்தர் #பாலகுமாரன் Poll_c10  நன்கு பிராணாயாமம் கற்றுக் கொண்டவர்களுக்கு –  சிகரெட் ஆசை வராது" ~எழுந்து சித்தர் #பாலகுமாரன் Poll_m10  நன்கு பிராணாயாமம் கற்றுக் கொண்டவர்களுக்கு –  சிகரெட் ஆசை வராது" ~எழுந்து சித்தர் #பாலகுமாரன் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்கு பிராணாயாமம் கற்றுக் கொண்டவர்களுக்கு – சிகரெட் ஆசை வராது" ~எழுந்து சித்தர் #பாலகுமாரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 13, 2020 5:49 am

  நன்கு பிராணாயாமம் கற்றுக் கொண்டவர்களுக்கு –  சிகரெட் ஆசை வராது" ~எழுந்து சித்தர் #பாலகுமாரன் N7mRMZyQQFSiBM1DuLqZ+quit-smoking

நீங்கள் சிகரெட்,
பீடி பிடிப்பவரா?
எழுத்தாளர்  பால குமாரன் அவர்களின் கடைசி நிமிட வலி மிகுந்த வார்த்தைகள்...

#சிகரெட்

"என்னுடைய நுரையீரல்கள் சரியாக இல்லாது,
அதன் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட
சளி அடைப்புகள் சூழ்ந்து கொண்டன.

நுரையீரல்கள் முழுவதுமான திறனோடு வேலை
செய்யவில்லை. வயதான காரணத்தால், நுரையீரல்கள்
மெல்ல மெல்லவேலை செய்யும் திறனை இழக்க,
இந்த நுரையீரல் அடைப்பும் சேர்ந்து கொண்டு என்னை
பழி வாங்கியது.

மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஒரு பிடி சாதத்திற்கு நான்
அவஸ்தைப்படும்படி ஆயிற்று. முகம் முழுவதும் மூடி,
ஆக்ஸிஜனை வேகமாக செலுத்தினால் தான்
நான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை ஏற்பட்டது.
என்.ஐ.வி.என்கிற அந்த விஷயத்தோடு தான் இரவு
தூங்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது.

ப்ராங்கோஸ்கோபி என்று மூச்சுக்குழலுக்குள் கருவியை
விட்டு சோதனை செய்து – அங்கே அடி நுரையீரலில்
அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி
இருப்பதை தெரிந்து கொண்டார்கள்.

இதை வேறு எப்படி சரி செய்வது ?

வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும்
பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம்.
ஆனால், ஒரு பிடி மூச்சு பிராணவாயு உள்ளே போய் வெளியே
வருவது என்பது கடினமாக இருந்தால் என்ன செய்வது –
எப்படிச் சமாளிப்பது.
தினசரி மரண போராட்டமாக
அது மாறி விட்டது.

மூச்சு வேக வேகமாக இழுத்து இன்னும் சில நிமிடங்களில்
பாலகுமாரன் செத்து விடுவான்
என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது.

பத்தொன்பது வயதிலிருந்து குடித்த சிகரெட்டுகள்
அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது.
தன் வக்கிரத்தை நிரூபித்தது.

ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு மைலாப்பூர் பூராவும் சுற்றித்
திரிந்த எனக்கு சிறை தண்டனை போல வீட்டில் அதே
அறையில் இருக்கும்படி நேரிட்டது.

மிகப்பெரிய வலி இல்லை. ஜூரம் இல்லை. ஆனால், அந்த
ஆக்ஸிஜன் குழாயை எடுத்து விட்டால் மூச்சுத் திணற
ஆரம்பிக்கும். ஆக்ஸிஜன் இல்லாமல் நடக்க முடியாது.
பேச முடியாது.
உணவு உண்ண முடியாது. எதுவுமே செய்ய முடியாது.

இது காலில் சங்கிலி கட்டி கையில் பெரிய இரும்பு குண்டை
கொடுத்தது போன்ற மிகப்பெரிய தண்டனை.

மரணம் எல்லாருக்கும் வரும். எந்த ரூபத்தில்
வேண்டுமானாலும் வரும். ஆனால், மூச்சுத் திணறி இதோ..
இதோ .. என்று பயம் காட்டுகின்ற நிலைமை யாருக்கும்
வரக்கூடாது.

உள்ளுக்குள் போன மூச்சை வெளியே விட முடியாமல்,
வெளியே இருக்கின்ற பிராணவாயுவை உள்ளே இழுக்க
முடியாமல், திணறி கதறுகின்ற ஒரு வேதனை யாருக்கும்
வரக்கூடாது.

#சிகரெட் இன்று உங்களை ஒன்றும் செய்யாது. பிற்பாடு
ஒரு நாள் மிக நிதானமாக #கொல்லுகின்ற ஒரு
#விஷம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பிராணாயாமம் கற்றுக் கொள்ளுங்கள்.
நன்கு பிராணாயாமம் கற்றுக் கொண்டவர்களுக்கு –
சிகரெட் ஆசை வராது"...
-
----------------------------
~எழுந்து சித்தர் #பாலகுமாரன்

வாட்ஸ் அப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக