புதிய பதிவுகள்
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:29 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 2:58 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 1:37 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 1:32 pm

» books needed
by Manimegala Yesterday at 11:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 11:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 10:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 10:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 10:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 9:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 5:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:56 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_m10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10 
17 Posts - 89%
Manimegala
மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_m10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10 
1 Post - 5%
ஜாஹீதாபானு
மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_m10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_m10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_m10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10 
100 Posts - 37%
mohamed nizamudeen
மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_m10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10 
11 Posts - 4%
prajai
மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_m10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10 
10 Posts - 4%
Jenila
மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_m10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10 
4 Posts - 1%
Baarushree
மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_m10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10 
3 Posts - 1%
Rutu
மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_m10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10 
3 Posts - 1%
jairam
மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_m10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_m10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_m10மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி எதிர் பார்ப்பது என்ன ?


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Pathman
Guest

PostPathman Sat Mar 28, 2009 9:48 pm

Font:- Bamini

fdtid gphpe;J(ntspehl;by;) tho;fpd;w kidtp fdtdplkpUe;J jd;id gw;wp vd;d vd;d vjph; ghh;g;ghs;?
cjhuzkhf njhiyNgrpapy; ciwahLk; NghJ fztd; jd;idgw;wp vd;d vd;d Nfl;fpd;whh; vd;W tpUk;Gthh;fs;?

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Mar 28, 2009 11:14 pm

Pathman wrote:Font:- Bamini

fdtid gphpe;J(ntspehl;by;) tho;fpd;w kidtp fdtdplkpUe;J jd;id gw;wp vd;d vd;d vjph; ghh;g;ghs;?
cjhuzkhf njhiyNgrpapy; ciwahLk; NghJ fztd; jd;idgw;wp vd;d vd;d Nfl;fpd;whh; vd;W tpUk;Gthh;fs;?
பத்மன் கேள்வி இதுதான்.
கணவனை பிரிந்து வாழ்கின்ற மனைவி கணவனிடமிருந்து தன்னை பற்றி என்ன எதிர்பார்ப்பாள்..?
உதாரணமாக தொலைபேசியில் உரையாடும் போது கணவன் தன்னைபற்றி என்ன என்ன கேட்கின்றார் என்று விரும்புவார்களா?



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Mar 28, 2009 11:30 pm

பெண் மனசு ஆழம்னு யாருக்கு தெரியும்? அது ஆண்களுக்கு எப்படி புரியும்? என்பது தான் பிரச்னையே. ஆணின் உணர்ச்சிகள் எளிதாக வெளிக்காட்டிவிடுவார்கள். பெண்ணின் மனதுக்குள் பல ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கும். அதை வெளிக்காட்டமாட்டார்கள். ஆண்கள் தானாகவே தெரிந்து கொண்டு தங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவேண்டும் என்று ஏங்குவார்கள்.

ஆண்களைப் பொறுத்தவரையில், வேலை, டென்க்ஷன், உழைப்பு, பணம் என்று 24 மணி நேரமும் இயந்திரம் மாதிரி உழைப்பார்கள். அவர்களுக்கு மனைவி என்பவளை சந்தோக்ஷப்படுத்த வேண்டும் என்ற நினைப்பு இருக்காது. அவளுடைய தேவைக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறோம். இனி என்ன என்னை எதிர்பார்க்க வேண்டும்? என்று நினைக்கும் ஆண்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.

அந்தப் பெண் எதிர்பார்ப்பது, தன் கணவனின் ஆதரவு வார்த்தைகளை, நீ சாப்பிட்டாயா? உன் டிரஸ் அழகாக இருக்கு. உன் டிபன் ஏ. ஒன். அதிலும் முக்கியமாக, உடல்நிலை சரியில்லாத சமயத்தில் அருகில் இருந்து கவனிப்பது. இது தான் சராசரி குடும்ப பெண்களின் சாதாரண எதிர்பார்ப்பு. இதை பல கணவர்கள் நிறைவேற்றுவதில்லை என்பது தான் அவர்களது குமுறல்.
Tamilzhan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Tamilzhan



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 01, 2009 5:20 pm

தமிழனின் அனுபவப்பூர்வமான பதில் மிகவும் அருமை.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 09, 2009 8:08 am

தமிழன் அண்ணா சூப்பர் அனுபவம் போல..... மனைவி எதிர் பார்ப்பது என்ன ? Icon_lol மனைவி எதிர் பார்ப்பது என்ன ? 677196 மனைவி எதிர் பார்ப்பது என்ன ? 677196 மனைவி எதிர் பார்ப்பது என்ன ? 677196

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Dec 09, 2009 11:03 am

Tamilzhan wrote:ஆண்கள் தானாகவே தெரிந்து கொண்டு தங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவேண்டும் என்று ஏங்குவார்கள். ஆண்களைப் பொறுத்தவரையில், வேலை, டென்க்ஷன், உழைப்பு, பணம் என்று 24 மணி நேரமும் இயந்திரம் மாதிரி உழைப்பார்கள். அவர்களுக்கு மனைவி என்பவளை சந்தோக்ஷப்படுத்த வேண்டும் என்ற நினைப்பு இருக்காது. அவளுடைய தேவைக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறோம். இனி என்ன என்னை எதிர்பார்க்க வேண்டும்? என்று நினைக்கும் ஆண்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அந்தப் பெண் எதிர்பார்ப்பது, தன் கணவனின் ஆதரவு வார்த்தைகளை, நீ சாப்பிட்டாயா? உன் டிரஸ் அழகாக இருக்கு. உன் டிபன் ஏ. ஒன். அதிலும் முக்கியமாக, உடல்நிலை சரியில்லாத சமயத்தில் அருகில் இருந்து கவனிப்பது. இது தான் சராசரி குடும்ப பெண்களின் சாதாரண எதிர்பார்ப்பு. இதை பல கணவர்கள் நிறைவேற்றுவதில்லை என்பது தான் அவர்களது குமுறல்.

உண்மை உண்மை.
அனுபவபூர்வமான உண்மை
இன்னும் சில எதிர்பார்ப்புகளும் உண்டு.
அடிக்கடி வெளியே அல்லது பிக்னிக் கூட்டி செல்லவேண்டும்.
வீட்டில் நகைசுவையாக அவர்களிடம் பேச வேண்டும்.
மாதம் மாதம் புடவை எடுத்து தரவேண்டும்.
தனிக்குடித்தனம் என்றால் அனைத்து வேலைகளிலும் உதவி செய்ய வேண்டும்.
இன்னும் வேண்டும் வேண்டும் .............
ஆனால் இவை அனைத்தையும் செய்து பாருங்கள் ....
அப்போது தெரியும் அதன் அருமை ...........

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 09, 2009 11:38 am

என்ன நிர்ஷன் ரொம்ப அனுபவம் போல இருக்கு.... மனைவி எதிர் பார்ப்பது என்ன ? 677196 மனைவி எதிர் பார்ப்பது என்ன ? 677196 மனைவி எதிர் பார்ப்பது என்ன ? 677196 மனைவி எதிர் பார்ப்பது என்ன ? 677196
வாழ்த்துக்கள்.... மனைவி எதிர் பார்ப்பது என்ன ? 755837

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Dec 09, 2009 11:46 am

நிறைய நிறைய மனைவி எதிர் பார்ப்பது என்ன ? 677196 மனைவி எதிர் பார்ப்பது என்ன ? 677196 மனைவி எதிர் பார்ப்பது என்ன ? 677196

santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009
http://lcc_3678@yahoo.com

Postsantosh3678 Sat Jan 09, 2010 12:18 pm

yevallu seitalum tirupti adaya maddarkal enta pennkal

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Jan 09, 2010 12:34 pm

மனைவி எதிர் பார்ப்பது என்ன ? 33uvex5

santosh3678 wrote:yevallu seitalum tirupti adaya maddarkal enta pennkal
திருப்தி எனபது மனதை பொருத்ததுதான் 1 நிமிடம் என்றாலும் மனம் திருப்தி அடைந்தால் அதில் சுகம் இருக்கும் அதனால மனதை கட்டுபடுத்த கற்றுக் கொள்ளுங்கள் போதும்...!



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக