புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_m10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_m10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_m10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_m10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10 
11 Posts - 4%
prajai
மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_m10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10 
9 Posts - 4%
Jenila
மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_m10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10 
4 Posts - 2%
Rutu
மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_m10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_m10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10 
2 Posts - 1%
Barushree
மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_m10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_m10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10 
2 Posts - 1%
jairam
மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_m10மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 28, 2020 7:03 am

புதுடில்லி:
மசூதிகளில் பெண்கள் தொழுகை நடத்த அனுமதிக்கக் கோரி, பத்திரிகையாளர், ஜியா உஸ் சலாம் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு, யாஸ்மீன் சுபேர் அகமது பீர்சாதி என்பவர், 'மசூதியில் பெண்களை அனுமதிக்க வேண்டும்; அனுமதி மறுப்பது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது' என, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவுடன் சேர்த்து விசாரிக்கக் கோரி, ஜியா உஸ் சலாம் நேற்று, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது

:மெக்கா, மதினாவில், ஆணும், பெண்ணும் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறது. மேற்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள மசூதிகளில், பெண்கள் தொழுகை நடத்துகின்றனர்

.ஆனால், இந்தியாவில் பெண்கள் மசூதியில் நுழைய வெளிப்படையான தடை இல்லை என்றபோதிலும், மறைமுகமான தடை உள்ளது.
இதை, மசூதியின் கட்டுமானத்தில் புரிந்து கொள்ளலாம். இங்கு, பெண்களுக்கு என, தனி நுழைவாயில் கிடையாது. தொழுகைக்கு முன், கை, கால் கழுவுவது உள்ளிட்ட வசதிகளும் தனியே இல்லை.

பெண்கள், மசூதியில் வெறும் உறுப்பினர்களாக மட்டுமே உள்ளனர்.இது, இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரானது. 'இந்தியாவில் ஆணும், பெண்ணும் சமமாக நடத்தப்பட வேண்டும்' என, அரசியல் சாசனம் அளித்துள்ள உறுதிமொழியை மீறுவதாகும்.
நபிகள் நாயகம், பெண்கள் மசூதியில் தொழுகை செய்ய அனுமதித்துள்ளார்.

மசூதியில் பெண்கள் நுழையக் கூடாது என, எந்த இடத்திலும், இஸ்லாமியரின் மறை நுாலான குரான் கூறவில்லை. எனவே, மசூதியில் பெண்களையும் தொழுகை நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவுடன், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது உட்பட, மதம் சார்ந்த அனைத்து மனுக்களும், உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன். பிப்ரவரி முதல் வாரம், விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 28, 2020 6:27 pm

என்ன சொல்வது என்றே தெரியல. ஆண்கள் போல பெண்களால் நேரத்துக்கு போய் தொழுக முடியாது. அதனால் ஆண்கள் மட்டும் தொழுவதற்கு தகுந்தாற் போல் கட்டி இருக்கலாம். இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தா? பெண்கள் நாங்கள் தான் இதைக் கேட்கணும். நாங்க சும்மா தானே இருக்கோம். சட்டம் போட்டுட்டா பெண்கள் வேலை , குழந்தைகளை விட்டுட்டு போய் நேரத்துக்கு தொழுக முடியுமா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 28, 2020 8:24 pm

ஜாஹீதாபானு wrote:என்ன சொல்வது என்றே தெரியல. ஆண்கள் போல பெண்களால் நேரத்துக்கு போய் தொழுக முடியாது. அதனால் ஆண்கள் மட்டும் தொழுவதற்கு தகுந்தாற் போல் கட்டி இருக்கலாம். இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தா? பெண்கள் நாங்கள் தான் இதைக் கேட்கணும். நாங்க சும்மா தானே இருக்கோம். சட்டம் போட்டுட்டா பெண்கள் வேலை , குழந்தைகளை விட்டுட்டு போய் நேரத்துக்கு தொழுக முடியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1312429

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 29, 2020 11:36 am

ஜாஹீதாபானு wrote:என்ன சொல்வது என்றே தெரியல. ஆண்கள் போல பெண்களால் நேரத்துக்கு போய் தொழுக முடியாது. அதனால் ஆண்கள் மட்டும் தொழுவதற்கு தகுந்தாற் போல் கட்டி இருக்கலாம். இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தா? பெண்கள் நாங்கள் தான் இதைக் கேட்கணும். நாங்க சும்மா தானே இருக்கோம். சட்டம் போட்டுட்டா பெண்கள் வேலை , குழந்தைகளை விட்டுட்டு போய் நேரத்துக்கு தொழுக முடியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1312429
சகோதரி நீங்கள் தான் உண்மை நிலவரத்தை போட்டு உடைத்திருக்கிறீர்கள் உங்களை பாராட்டுகிறேன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 29, 2020 4:00 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன சொல்வது என்றே தெரியல. ஆண்கள் போல பெண்களால் நேரத்துக்கு போய் தொழுக முடியாது. அதனால் ஆண்கள் மட்டும் தொழுவதற்கு தகுந்தாற் போல் கட்டி இருக்கலாம். இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தா? பெண்கள் நாங்கள் தான் இதைக் கேட்கணும். நாங்க சும்மா தானே இருக்கோம். சட்டம் போட்டுட்டா பெண்கள் வேலை , குழந்தைகளை விட்டுட்டு போய் நேரத்துக்கு தொழுக முடியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1312429

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1312435

இப்போது கட்டுகிற மசூதியில் எல்லாம் பெண்களுக்கு தனியாக தான் கட்டுகிறாங்க. அப்படி இருந்தும் அங்கே தொழுகப் போகும் பெண்கள் குறைவு தான் ஐயா. வெள்ளிக்கிழமை சில வயதான பெண்கள் போவாங்க. நாங்க விசேஷ நாட்களில் போவோம். நிறைய விஷயங்கள் நாங்களே இஸ்லாம் சட்டபடி எங்களுக்கு பிடிச்சு நடந்துக்கிறோம். கோர்ட் தீர்ப்பு சொன்னாலும் அதை உண்மையான இஸ்லாமியர் கடைபிடிக்கமாட்டாங்க. இஸ்லாம் சட்டத்தை மீறிபோடும் சட்டத்தை நாங்களே மதிக்கமாட்டோம்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 29, 2020 4:03 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன சொல்வது என்றே தெரியல. ஆண்கள் போல பெண்களால் நேரத்துக்கு போய் தொழுக முடியாது. அதனால் ஆண்கள் மட்டும் தொழுவதற்கு தகுந்தாற் போல் கட்டி இருக்கலாம். இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தா? பெண்கள் நாங்கள் தான் இதைக் கேட்கணும். நாங்க சும்மா தானே இருக்கோம். சட்டம் போட்டுட்டா பெண்கள் வேலை , குழந்தைகளை விட்டுட்டு போய் நேரத்துக்கு தொழுக முடியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1312429
சகோதரி நீங்கள் தான் உண்மை நிலவரத்தை போட்டு உடைத்திருக்கிறீர்கள் உங்களை பாராட்டுகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1312464

எல்லா விசயத்திலும் ஆண்களைப் போல பெண்கள் நடக்க முடியாது அண்ணா. இறைவனே அவனை வணங்கும் விசயத்தில் பெண்களுக்காக சில சலுகை குடுத்திருக்கான்.

இப்போது கட்டுகிற மசூதியில் எல்லாம் பெண்களுக்கு தனியாக தான் கட்டுகிறாங்க. அப்படி இருந்தும் அங்கே தொழுகப் போகும் பெண்கள் குறைவு தான் ஐயா. வெள்ளிக்கிழமை சில வயதான பெண்கள் போவாங்க. நாங்க விசேஷ நாட்களில் போவோம். நிறைய விஷயங்கள் நாங்களே இஸ்லாம் சட்டபடி எங்களுக்கு பிடிச்சு நடந்துக்கிறோம். கோர்ட் தீர்ப்பு சொன்னாலும் அதை உண்மையான இஸ்லாமியர் கடைபிடிக்கமாட்டாங்க. இஸ்லாம் சட்டத்தை மீறிபோடும் சட்டத்தை நாங்களே மதிக்கமாட்டோம்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக