புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_m10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10 
32 Posts - 55%
heezulia
யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_m10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10 
23 Posts - 40%
T.N.Balasubramanian
யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_m10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_m10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_m10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_m10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10 
306 Posts - 45%
ayyasamy ram
யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_m10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_m10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_m10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10 
17 Posts - 3%
prajai
யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_m10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_m10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_m10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
jairam
யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_m10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_m10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila
யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_m10யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகக் கலை தெரிஞ்க்கலாம் வாங்க!!!!!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 06, 2010 5:28 am

First topic message reminder :

யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Ht26 யோகம் பயில்வதற்கு ஆசனப்பயிற்சி இன்றியமையாது. யோகப் பயிற்சிகளில் யோகாசனம் முக்கியமானது. யோகம் ஒரு கலை. கல்வி பயில்வதற்கு எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாதது யோகம் பயில்பவர்களுக்கு யோகாசனம் பயில்வது என்று கூறினால் அது மிகையாகாது. யோகம் என்றால் என்ன? யோகம் என்ற சொல் யுஜ் என்ற சமஸ்கிருத மொழியில் உள்ள சொல்லின் வழியே பிறந்ததாகும்.

யோகம் என்ற சொல்லுக்கு "ஒருங்கிணைத்தல்" அல்லது "எல்லாவற்றையும் எந்தவிதமான வேறுபாடுமின்றி முழுமைப்படுத்துதல்" என்றும் பொருள் கூறுகின்றனர். யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.

யோகம் தமிழில் தவம் அல்லது ஜெபம் எனப்படும். அறிவியல் கலை யோகம் என்பது மக்கள் தம் உடலையும் உள்ளத்தையும் அடக்கியாளக் கண்ட ஓர் அறிவியல் கலையாகும். யோகப் பயிற்சியில் சித்தி பெற்ற அறிஞர்கள் இயற்கையைத் தன்வயப்படுத்தும் ஆற்றலை அடைவார்கள். யோகக் கலை சாகாக் கலை என்று பல அறிஞர்கள் கூறுவர்.

யோகப் பயிற்சியால் நீண்ட நாள் வாழலாம். யோகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய கலையாகும். சிவயோகம் இந்த யோகம் என்னும் அரும்பெரும் ஆன்மீகக்கலை நம் முன்னோர் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ட அரும்பெரும் கலை. இக்கலை இன்று சைவ சமய சாத்திரங்களில் அழகுற மிக நுணுக்கமாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது.

யோகத்தை சிவயோகம் என்பதும், இது சிவனார் மக்களுக்கு உபதேசித்துக் கொடுத்த கலை என்பதும் தெறிந்ததே. உலகிலே முதன் முதலாக யோகக் கலையைக் கண்டவர்கள் சிவனை வழிபடும் சிவனெறியாளர்களே. யோக முறை யோகாசன முறைகளை முறையோடு பின்பற்ற வேண்டும். உள்ளுறுப்புகள் தான் யோகாசனத்தில் முழுக்கப் பயன்படுகின்றன. உள்ளுறுப்புகள் தூய்மை பெறவும் வலிமை பெறவும் பயிற்சி செய்யும் நேரத்தில் மிகவும் நியமத்துடன் பயபக்தியுடன் நெறி பிறழாது செய்ய வேண்டும். யோகப் பயிற்சியின் சிறப்புகள்

1. தேகத்திற்கு வந்த நோய்களைப் போக்கியும் இனி நோய்கள் வராமல் காத்தும் ஒருவருக்கு உகந்த உன்னத உடலை உருவாக்குகிறது.

2.உள்ளுறுப்புகளையும் வெளியுறுப்புகளையும் தூய்மைப்படுத்தி அது தன் பணிகளை அருமையாகவும் திறமையாகவும் அயராமல் செயல்படுத்தத் தூண்டுகிறது.

3. சாதாரணமாகச் செயல்படும் ஒருவனுடைய செயலாற்றலை மிகுதிப் படுத்துவதுடன் உடல் நலமும், மனவளமும் பெற்று வாழ உற்சாகப்படுத்துகிறது.

4. அன்றாடம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களை வெகு விரைவாக வெளிப்படுத்தவும், உடலைக் கசடற்ற முறையில் வைத்துக் காக்கின்ற சக்தியினையும் உடலுக்குத் தருகின்றது. அதாவது நரம்புகள், மூளை, நுரையீரல், இதயம், ஜீரண உறுப்புகள் மற்றும் குண்டிக்காய் போன்ற அவயவங்களுக்கு திறமையுடன் வேலை செய்கின்ற ஆற்றலை அளிக்கிறது.

5. நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் துணை புரிகிறது. மனதாலும், செயலாலும், உயர்ந்த வாழ்வு வாழத் தூண்டுகிறது. இவ்வாறு தேகநலனைப் பற்றியும், சிறந்த ஆரோக்கிய வாழ்வு முறையைப் பற்றியும் யோகமுறை உடற்பயிற்சி முறைகள் நிறைந்து செயல்படுகின்றன.

ஆசனம் செய்வதால் உண்டாகும் பயன்கள்:

1. ஆசனங்களை முறையோடு செய்து வந்தால் உடல்வளம் பெறுவதுடன், மிகவும் சுறுசுறுப்போடும் விரைவாகவும் அன்றாட வாழ்வில் இயங்க முடியும்.

2. முதுகெலும்பு எளிதில் வளைந்து இயங்கும் ஆற்றலைப் பெறுவதால், எதனையும் சிறப்பாகப் பணியாற்றும் வகையில் உடலில் ஒத்துழைப்பு உயர்ந்த அளவில் கிடைக்கிறது.

3. பசி நன்றாக எடுக்கிறது. உடலில் பற்றிக் கொள்கின்ற நோய்கள் தொடக்க நிலையிலேயே முறியடிக்கப்படுகின்றன.

4. மிகவும் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல்கள் மற்றும் மூளைப்பகுதிகள் செழிப்படைந்து சிறப்புடன் பணியாற்ற முடிகிறது.

5. தங்கு தடை இல்லா இரத்த ஓட்டம் உடலெங்கும் இயல்பாக ஓடி, உடலைப் பூரணப் பொலிவு பெற வைக்கிறது.

6. உடல் அவயங்கள் எல்லாம் விறைப்பாக இருக்காமல், எளிதில் செயலுக்கு இணங்கும் தன்மையில் இருந்திட வழி அமைகிறது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Mar 12, 2010 4:27 pm

யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 182891 யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 514396

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 12, 2010 4:28 pm

சரவணன் wrote:
தாமு wrote:Appukuttyயோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 942 யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 678642

அப்பு. போயும் போயும் ஒரு ஆம்பளைக்கு முத்தம் கொடுக்குறீங்களே என்ன இது?

இங்க பாருங்க எல்லாரும் ஒழுங்கா படிச்சிட்டு போகும் போது இவரு மட்டும் குறு குறு குருன்னு பாக்குறாரு.

ஐயோ சினுங்குறாரே! , அவர இவரு?

எரியுது என்று நினைக்கிறேன் சரவணா ஆறுதல்

யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Mar 12, 2010 4:28 pm

அப்பு ஒரு டுபாக்கூர் பார்ட்டி. அவர நம்பாதிங்க...
அப்பு, வெச்சிடுவாரு ஆப்பு.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 12, 2010 4:29 pm

சரவணன் wrote:அப்பு ஒரு டுபாக்கூர் பார்ட்டி. அவர நம்பாதிங்க...
அப்பு, வெச்சிடுவாரு ஆப்பு.
அநியாயம் அநியாயம் அநியாயம் அழுகை அழுகை

யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Mar 12, 2010 4:31 pm

யோகக் கலை  தெரிஞ்க்கலாம்  வாங்க!!!!! - Page 4 865843

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக