புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_m10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10 
32 Posts - 51%
heezulia

29 Posts - 46%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_m10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10 
74 Posts - 57%

50 Posts - 38%

4 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 01, 2020 5:08 am

வேலூர்,

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா இரும்புலி
கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 31). விவசாயி.
இவருக்கு பூர்வீக சொத்தாக 1 ஏக்கர் 47 சென்ட் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை கடந்தாண்டு தனது பெயருக்கு ரஞ்சித்குமார்
மாற்றினார். பின்னர் அவர், அதனை கண்ணமங்கலம் சார்
பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக விண்ணப்பம்
அளித்தார். அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது
ரஞ்சித்குமார் நிலத்தின் மதிப்பை விட முத்திரைத்தாள் கட்டணம்
குறைவாக செலுத்தி இருந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக அதிகாரிகள் வேலூர் கலெக்டர் அலுவலக
வளாகத்தில் செயல்பட்டு வரும் வேலூர், திருவண்ணாமலை
மாவட்ட முத்திரைதாள் கட்டண அலுவலகத்துக்கு கடிதம்
அனுப்பினர். அதன்பேரில் இதுதொடர்பாக விசாரிக்க
21 நாட்களுக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று
ரஞ்சித்குமாருக்கு அந்த அலுவலகத்தில் இருந்து கடிதம்
அனுப்பப்பட்டது.

ரூ.50 ஆயிரம் லஞ்சம்

அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 9-ந் தேதி ரஞ்சித்குமார் முத்திரைதாள்
கட்டண அலுவலகத்துக்கு வந்தார். அங்கிருந்த தனித்துணை கலெக்டர் (
முத்திரைதாள் கட்டணம்) தினகரன் முத்திரைதாள் கட்டணமாக கூடுதலாக
ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு ரஞ்சித்குமார், நான் விவசாயம் செய்து வருகிறேன். என்னிடம்
இவ்வளவு பெரிய தொகை கிடையாது என்று கூறிவிட்டு அங்கிருந்து
சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தினகரன் வேலூர்
மாவட்ட ஆய்வுக்குழு அலுவலராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து தினகரன் செல்போன் மூலம் ரஞ்சித்குமாரை தொடர்பு
கொண்டு நான் சில நாட்களில் இப்பணியில் இருந்து செல்ல உள்ளேன்.

எனவே முத்திரைத்தாள் கட்டணம் தொடர்பான உனது நிலப்பத்திரத்தை
விடுவித்து, பிரச்சினையை முடித்து வைக்கிறேன். அதற்கு
ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

சினிமா பாணியில் விரட்டி சென்று...

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ரஞ்சித்குமார் இதுகுறித்து
வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு
போலீசார் தினகரனை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.

அதன்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை ரஞ்சித்குமாரிடம்
போலீசார் வழங்கி, அதனை தினகரனிடம் கொடுக்கும்படி கூறினர்.
அதையடுத்து ரஞ்சித்குமார் நேற்று முன்தினம் செல்போனில்
தினகரனை தொடர்பு கொண்டு ரூ.50 ஆயிரம் தயாராக இருப்பதாகவும்,
அதனை எங்கு வந்து கொடுப்பது என்று கேட்டுள்ளார்.

அதற்கு தினகரன் இரவு 10 மணியளவில் வேலூர் கலெக்டர் அலுவலகம்
அருகே உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு வந்து தரும்படி தெரிவித்துள்ளார்.
அதன்படி இரவு 9.30 மணியளவில் ரஞ்சித்குமாரும் அங்கு சென்றார்.

சிறிதுநேரத்தில் அங்கு தனது சொந்த காரில் வந்த தினகரன்,
ரஞ்சித்குமாரை காரில் ஏற்றி சென்றார். அந்த காரை லஞ்ச ஒழிப்பு
போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். காரில் வைத்து
ரூ.50 ஆயிரத்தை பெற்றுக்கொண்ட தினகரன் வேலூர் புதிய
பஸ்நிலையம் அருகே ரஞ்சித்குமாரை இறக்கி விட்டு விட்டு
சத்துவாச்சாரி சாலையில் சென்றார்.

2 பேர் கைது

ரசாயனம் தடவிய பணத்தை தினகரன் பெற்றதை உறுதிப்படுத்திக்
கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் காரை விரட்டிச் சென்றனர்.
போலீசார் பின் தொடர்ந்து வருவதை அறிந்த தினகரன் காரை
வேகமாக ஓட்டுமாறு போளூரை சேர்ந்த அவரது டிரைவர் ர
மேஷ்குமாரிடம் (45) தெரிவித்தார். கார் வேகமாக சென்று கொண்டிருந்த
போது சினிமா பாணியில் போலீசார் விரட்டி சென்று சென்னை-பெங்களூரு
தேசிய நெடுஞ்சாலையில் சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவில்
அருகே காரை மடக்கினர். தொடர்ந்து

போலீசார் அவரை லஞ்ச பணத்துடன் கைது செய்ய முயன்றனர்.
அதற்கு தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு
ஏற்பட்டது.

தினகரன், டிரைவர் ரமேஷ்குமார் ஆகியோரை காரில் இருந்து
வெளியேற்றி போலீசார் சோதனையிட்டனர். காரில், ரசாயனம்
தடவிய ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சத்து 94 ஆயிரம் என
ரூ.2 லட்சத்து 44 ஆயிரம் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

தொடர்ந்து தினகரனை அவருடைய அலுவலகத்துக்கு அழைத்து
சென்றனர். அங்கு வைத்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு
தேவநாதன் (பொறுப்பு) தினகரனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் அலுவலகத்தை போலீசார் சோதனையிட்டனர். அங்கிருந்த
முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து தினகரன்,
டிரைவர் ரமேஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இரும்பு பெட்டியில் ரூ.76½ லட்சம்

இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் காட்பாடி
பிரம்மபுரம் தாங்கல் பகுதியில் அமைந்துள்ள தினகரனின் வீட்டில்
துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் போலீசார்
சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு இரும்பு பெட்டியில் ரூ.2,000, ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுகள்
கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை எண்ண 2 பணம்
எண்ணும் எந்திரம் வரவழைக்கப்பட்டது. அவற்றின் மூலம் பணம்
எண்ணப்பட்டது.

அந்த இரும்பு பெட்டியில் ரூ.76 லட்சத்து 64 ஆயிரத்து 600 இருந்தது.
வீட்டில் இருந்த மடிக்கணினி, முக்கிய ஆவணங்கள், இரும்பு பெட்டியுடன்
பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இரும்பு
பெட்டியில் இருந்த பணத்தை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன்
எடுத்து சென்று வேலூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

7 மணி நேரம் நடந்த சோதனை பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்தது.
புதிதாக உருவாக்கப்பட்ட குடியாத்தம் வருவாய் கோட்ட உதவி கலெக்டர்
பணியை தினகரன் கூடுதலாக கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தனித்துணை கலெக்டர் வீட்டில் இருந்து லட்சக்கணக்கில் பணம்
கைப்பற்றப்பட்டது வேலூர், காட்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.

போளூரில் சோதனை

மேலும் போளூரில் வசந்தம் நகரில் உள்ள தனித்துணை கலெக்டர்
தினகரனின் சொந்த வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மதியம்
12 மணி முதல் மாலை 5 மணி வரை தீவிர சோதனை நடத்தினர். இந்த
சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச்சென்றனர்.

தினத்தந்தி

avatar
Guest
Guest

PostGuest Sun Mar 01, 2020 12:34 pm

ஆஹா இது நல்லாயிருக்கே! பொலிசாரில் சிலர் அப்பாவிகளிடம் புடுங்குவது போல்....

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக