புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_m10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10 
89 Posts - 50%
heezulia
கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_m10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_m10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_m10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_m10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_m10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_m10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_m10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10 
29 Posts - 54%
heezulia
கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_m10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10 
21 Posts - 39%
T.N.Balasubramanian
கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_m10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_m10கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 30, 2020 7:31 am

, 'நியூயார்க் நகரில், இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு
உத்தரவு அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.

'நியூஜெர்சி, கனெக்டிகட் பகுதிகளிலும், இதை நடைமுறைப்படுத்த
திட்டமிட்டுள்ளோம்' என, டிரம்ப் கூறியுள்ளார்.
-
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 30, 2020 10:20 am

டாஸ்மாக் கடைகள் 14-ந்தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும்
- மேலாண்மை இயக்குனர் திட்டவட்டம்
-
---------------------------------------

சுவாசக் கோளாறால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள்
குறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
- தனியார் மருத்துவமனைகளுக்கு, எடப்பாடி பழனிசாமி
உத்தரவு
-
------------------------------------

ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் நாடு முழுவதும் ஊரடங்கு
நீட்டிக்கப்படும் என்ற தகவலை மறுத்துள்ள மத்திய
அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா, ஊரடங்கை
நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்றார்.
-
----------------------------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 30, 2020 7:41 pm

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை 1071 ஆக உயர்ந்துள்ள நிலையில்
பலியானோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
-
--------------------------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 30, 2020 10:14 pm

ayyasamy ram wrote:, 'நியூயார்க் நகரில், இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு
உத்தரவு அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.

'நியூஜெர்சி, கனெக்டிகட் பகுதிகளிலும், இதை நடைமுறைப்படுத்த
திட்டமிட்டுள்ளோம்' என, டிரம்ப் கூறியுள்ளார்.
-
தினமலர்

ரொம்ப சீக்கிரம் முடிவெடுக்கிறார்களே...... என்ன கொடுமை சார் இது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 30, 2020 10:17 pm

ayyasamy ram wrote:டாஸ்மாக் கடைகள் 14-ந்தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும்
- மேலாண்மை இயக்குனர் திட்டவட்டம்.
-
ஆமாம் இதை சாக்காக வைத்து அந்த அரக்கனிடமிருந்து மக்களை காப்பாற்றுங்கள்....இந்த 21 நாட்களும் அவர்கள் குடிக்காமல் , புனர்வாழ்வு மையத்தில் இருந்தது போல் இருக்கட்டும். அவர்கள் தங்களை சுதாதரித்துக் கொள்ள இந்த நேரம் பயன் படட்டும்.
---------------------------------------

சுவாசக் கோளாறால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள்
குறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
- தனியார் மருத்துவமனைகளுக்கு, எடப்பாடி பழனிசாமி
உத்தரவு
-
------------------------------------

ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் நாடு முழுவதும் ஊரடங்கு
நீட்டிக்கப்படும் என்ற தகவலை மறுத்துள்ள மத்திய
அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா, ஊரடங்கை
நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்றார்.
-
----------------------------------------
தினத்தந்தி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 30, 2020 10:18 pm

ayyasamy ram wrote:இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை 1071 ஆக உயர்ந்துள்ள நிலையில்
பலியானோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
-
--------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1316181

மற்ற நாடுகளை பார்க்கும்பொழுது இது குறைவுதான் என்றாலும், நாம் எடுத்த அளவிற்கு வேறு எந்த நாட்டவரும் முயற்சி எடுக்கவில்லை , எனவே இந்த இழப்பு கலவையைத்தருகிறது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 30, 2020 10:21 pm

தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில்
6 பேர் குணமடைந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை
தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை செயலாளர்
பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் சென்னையில்
4 பேரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் தலா ஒருவர் என
மொத்தம் 6 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 30, 2020 11:05 pm

கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30 Lzx7boIRGYDtO5ziP0Yw+dd8c477f-2439-4a18-8904-ebac05e05c96

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக