புதிய பதிவுகள்
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:46 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_c10 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_m10 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_c10 
82 Posts - 62%
heezulia
 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_c10 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_m10 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_c10 
41 Posts - 31%
mohamed nizamudeen
 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_c10 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_m10 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_c10 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_m10 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_c10 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_m10 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_c10 
119 Posts - 61%
heezulia
 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_c10 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_m10 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_c10 
62 Posts - 32%
mohamed nizamudeen
 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_c10 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_m10 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_c10 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_m10 நெய் சாப்பிடுங்கப்பா ! Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெய் சாப்பிடுங்கப்பா !


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82428
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 25, 2020 1:14 pm

 நெய் சாப்பிடுங்கப்பா ! ONTD2z4Qpq2QhgcKtfUA+Ebook_2620180313144001984244(1)
-
 நெய் சாப்பிடுங்கப்பா ! Yo2xX0vSmqzx1ro2V51p+Ebook_2620180313144001984244(2)
-
-சிறுவர் மலர்

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 25, 2020 4:10 pm

எல்லாம் சரிதான்.ஆனால் மருந்து போல் சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.வயதில் கூடியவர்கள் இதய நோயுள்ளவர்களுக்கு வேண்டவே வேண்டாம் .நெய் ஒரு Superfood என சொல்ல முடியாது....என்கிறார்....................
Chandradhar Dwivedi, professor emeritus of pharmacology at South Dakota State University.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 4:44 pm

சக்தி18 wrote:எல்லாம் சரிதான்.ஆனால் மருந்து போல் சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.வயதில் கூடியவர்கள் இதய நோயுள்ளவர்களுக்கு வேண்டவே வேண்டாம் .நெய் ஒரு Superfood என சொல்ல முடியாது....என்கிறார்....................
Chandradhar Dwivedi, professor emeritus of pharmacology at South Dakota State University.
மேற்கோள் செய்த பதிவு: 1318209
நன்றி சக்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 25, 2020 7:38 pm

யானைக்கு ஒரு காலம் வந்தால் 
பூனைக்கு ஒரு காலம் வரும் 
என்று ஒரு சொலவடை பரவலாக 
மக்கள் மத்தியில் உள்ளது.
உண்மையில் 
அது என்னவெனில் 
ஆ நெய்யுக்கு (பசுவின் நெய்யுக்கு)ஒரு காலம் வந்தால் 
அதாவது சிறு வயதிலே மற்ற சமயங்களில் அதிகம் நெய் 
பதார்த்தங்கள் உண்டு, அதனால் நோய் ஏதாவது வந்தால் 
பூ நெய்யுக்கு (தேனிற்கு) அதை சரி செய்யும் காலம் உண்டு.
பல சூரணங்களுடன் தேனை சேர்த்து குண படுத்தலாம்.

சொல்ல வருவது என்னவென்றால் அளவாக நெய்யை 
உணவுடன் கலந்து கொள்ளலாம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82428
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 25, 2020 9:38 pm


நம் முன்னோர்கள் "மோரை பெருக்கி, நெய் உருக்கி, நீர் சுருக்கி,”
என்று சொன்னார்கள். நீர் சுருக்கி என்று சொன்னால் நீரை கொதிக்க
வைப்பது என்று பொருள்.

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நரம்புகளின் வளர்ச்சிக்கும்,
அவை நன்கு செயல்படவும், கொழுப்பு மிகவும் அவசியம் என சித்த
மருத்துவம் கூறுகிறது.

இதையே தற்போதய நவீன மருத்துவமும் ஏற்றுக் கொள்கிறது.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் தினமும் 200 மி.கி., கொழுப்பை
நாம் உணவில் எடுத்துக் கொள்ளலாம், எனக்கூறுகிறது.

நல்ல நெய்யானது நல்ல மஞ்சள் நிறமாகவும், மணல், மணலாகவும்
இருக்கும். 3 மாதம் வரை கெடாமல் இருக்கும். நல்ல பசுவின்
நெய்யினால் தாகம், வாந்தி, வாதம், வயிற்று எரிச்சல், இருமல், மூலம்
வறட்சி நீங்கும் என சித்த மருத்துவம் கூறுகிறது

.வைட்டமின் கே2 ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது.
எனவே இருதயத்திற்கு சிறந்தது. உடற்பருமன் குறைய நெய்,
வெண்ணெய்யில் உள்ள ஆசிட் உதவுகிறது.

எனவே தான் "நெய் இல்லா உணவு பாழ்” என பண்டைய உணவு
முறை கூறுகிறது. இதையே நாமும் பின்பற்றி நல்ல முறையில்
வாழ்வோம்.
-
----------------------------
- டாக்டர் எ.சுவாமிநாதன்அரசு சித்த மருத்துவ அலுவலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக