புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10 
56 Posts - 50%
heezulia
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10 
1 Post - 1%
Shivanya
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10 
12 Posts - 2%
prajai
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10 
9 Posts - 2%
Guna.D
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10 
4 Posts - 1%
jairam
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 07, 2010 5:56 am

First topic message reminder :







ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு சொல்கிறேன்..

ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.

நிறம்:

ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.

முக தோற்றம்:

ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் மீசை க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ தாடி பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பதுதான். சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய் வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.

உடை அலங்காரம்:

பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ட்ரெஸ் ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ்- டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.

பேச்சு திறன்:

முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் (அவள் முகத்தை மட்டும்!). முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.

இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 07, 2010 3:55 pm

வாங்க நிலாசகி இவங்களையெல்லாம் ஒரு கை பார்த்துடுவோம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 07, 2010 3:58 pm

UDAYASUDHA wrote:வாங்க நிலாசகி இவங்களையெல்லாம் ஒரு கை பார்த்துடுவோம்

இது என்ன மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியா?



பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jan 07, 2010 3:59 pm

சிவா wrote:
UDAYASUDHA wrote:வாங்க நிலாசகி இவங்களையெல்லாம் ஒரு கை பார்த்துடுவோம்

இது என்ன மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியா?

அப்படி சொல்லுங்க தல போடுங்க அருவாள

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 07, 2010 4:06 pm

யார் மேல போட சொல்ரீங்க ரிபாஸ்? தல ரிபாஸ் பேச்சை கேட்டால் உங்களை அடுத்து ஜெயிலுக்குள்ளேதான் பார்க்கணும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 07, 2010 4:11 pm

ஜெயில் எங்களின் விளையாட்டு மைதானம்- தெரியாதா?



பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jan 07, 2010 4:12 pm

சிவா wrote:ஜெயில் எங்களின் விளையாட்டு மைதானம்- தெரியாதா?


பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 359383

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jan 07, 2010 4:20 pm

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Vadivelu01

தல ரொம்ப நாளா கம்பி என்னிகிட்டுதான் இருந்தாரு..! பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Icon_lol



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jan 07, 2010 4:24 pm

Tamilzhan wrote:

தல ரொம்ப நாளா கம்பி என்னிகிட்டுதான் இருந்தாரு..! பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 Icon_lol

நீங்களும் கூடஇருந்திஇங்கலாமே பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 816814

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jan 07, 2010 4:28 pm

நீங்களும் கூடஇருந்திஇங்கலாமே பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 816814

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 2


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சைலண்ட் பேசிகிட்டு இருகோம்ல...! பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 44296 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 4 44296



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 07, 2010 4:28 pm

உங்களுக்கு தெரியாதா ரிபாஸ்.இந்த போட்டாவில் இருப்பது தமிழந்தானே

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக