புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_c10எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_m10எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_c10எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_m10எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_c10எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_m10எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_c10எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_m10எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_c10 
16 Posts - 3%
prajai
எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_c10எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_m10எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_c10எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_m10எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Jenila
எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_c10எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_m10எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_c10எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_m10எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_c10எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_m10எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_c10எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_m10எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.கே.டி இன் இனிய கானங்கள்!

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 06, 2020 8:57 pm

First topic message reminder :

எம் கே.டி இன் இனிய கானங்கள் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu May 07, 2020 7:26 am

ஐயா , பாகவதர் பாட்டுன்னா பாட்டு தான், சும்மா கனீர் குரல்ல கம்பீரமா பாடிட்டாரு, ஆனா இன்னும் காதுகள்ல் தேனாய் பாய்கிறதே, அது தான் பாடல். நன்றி அக்கா.

வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 14, 2020 6:21 pm

திரைப்படம்:   அசோக்குமார்
பாடகர்கள்:   MK. த்யாகராஜ பாகவதர்
இசை:   பழையது
பாடல் ஆசிரியர்:   பாபநாசம் சிவன்

-
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்..ஓஊ...
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்..
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவி
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவி
காலமும் செல்லமடிந்திடமோ
காலமும் செல்லமடிந்திடமோ

உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிறந்தோம்...
உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிறந்தோம்
சத்திய ஞான தயாநிதியாகிய
சத்திய ஞான தயாநிதியாகிய
புத்தரை போற்றுதல் நம் கடனே
புத்தரை போற்றுதல் நம் கடனே

உன்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
உன்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ்மரமே வெரும் பாமரனே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ்மரமே வெரும் பாமரனே
--------------
பாடல் வரிகளை பதிவிட்டவர்- சக்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 14, 2020 6:21 pm

எம்.கே.டி இன் இனிய கானங்கள்! - Page 2 Mkt-8

எம்.கே.டி யின் பாடல்கள் பெரும்பாலும் இறைப்பற்றுடனும்,
தென்னிந்திய பாரம்பரிய இசையை சார்ந்தே இருக்கும்.

இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு வழக்கமாக (ஆஸ்தான)
பாடலெழுதும் பாடலாசிரியரான பாபநாசம் சிவன்.
இவருக்கென தனித்துவமான பாடல்களை இயற்றுவதில்
வல்லவராவார்.

இவரின் பல பாடல்கள் எம்.கே.டி யின் புகழை உயர்த்தின,
மக்களிடையை பெரும்புகழையும் பெற்றன. அவற்றில் சில,

உன்னை அல்லால்,
நீலகண்டா,
அம்பா(ள்) மனம் கனிந்துருகியுனது கடைக் கண் பா(ர்),
சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே(ன்) சுவாமி சுப்ரமணிய(ன்)உனை மறந்தேன்,
ஞானக்கண் இருந்திடும் போதினிலே,
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள் போல்,
மன்மத லீலையை வென்றார் உண்டோ,
தீன கருணாகரனே நடராஜா
ராஜன் மஹராஜன்
வதனமே சந்திரபிம்பமோ
-
நன்றி-விக்கிபீடியா

avatar
Guest
Guest

PostGuest Fri May 15, 2020 8:27 pm

சிந்துபைரவி ராகத்தில் வரும், பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்... இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் .
எம்.கே.டி மருத்துவ மனையில் இருந்த போதும் இறந்த போதும் யாரும் பார்க்கவில்லை..முக்கியமாக திரைத்துறையினர்.

தமிழ் வருகிறதே!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 16, 2020 8:10 pm

எம்.கே.டி அவர்களைப்போல இனி ஒரு பாடகர் தோன்றவே முடியாது!
தமிழ்நாட்டின் கருவூலம் அவர்! ஆனால் சிலர் அவர் பெயரை இருட்டடிப்பு செய்துவிடலாம் என நினைக்கின்றனர்! அது நடக்காது!
”தமிழ்ச் சொற்களுக்கு இவ்வளவு வலிமை உள்ளதா? தமிழ் இசைக்கு இவ்வளவு ஆற்றல் இருக்கிறதா? “ என்று அவர் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நான் நினைப்பேன்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக