ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by பிஜிராமன் Today at 8:50 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Today at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:42 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by முரளிராஜா Today at 8:35 pm

» திருமண அறிவிப்பு
by முரளிராஜா Today at 8:34 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by அதி Today at 7:56 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 7:55 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by அதி Today at 7:29 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm

» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm

» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 4:14 pm

» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm

» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm

» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm

» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm

» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm

» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm

» Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:03 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஐந்து முக்கிய விடையங்கள்...

View previous topic View next topic Go down

ஐந்து முக்கிய விடையங்கள்...

Post by சபீர் on Thu Jan 07, 2010 6:55 pm

பொது இடங்களில் உள்ள கணினிகளை பாவிக்கும் போது உங்கள் தகவல்களின் பாதுகாப்பிற்காக நீங்கள் கவனிக்க வேண்டிய 5 அடிப்படை விடையங்கள் தொடர்பாக இந்த கட்டுரை ஆராய்கின்றது. அதில் முதலாவது நீங்கள் சில இணையங்களை பயன்படுத்துவதற்கோ அல்லது உங்கள் மின்னஞ்சலை பார்வையிடுவதற்கோ உறுப்பினர் பெயர் கடவுச்சொற்களை பாவித்திருப்பீர்கள் அவ்வாறு பாவித்திருந்தால்...
அந்த இணையப்பக்கத்தில் "log out" என்ற கட்டளை இருக்கும் அதில் அழுத்தி அப்பக்கத்தின் பாவனையினை நீங்கள் தற்போது பூர்த்தி செய்து கொள்ளலாம்.

அத்துடன் நீங்கள் உள் நுழைவதற்கு பயன்படுத்திய உறுப்பினர் பெயருக்கான தடங்களை அழிப்பதற்கு ஏதாவது ஒரு பெயரை அந்த இடத்தில் கொடுத்து ஒரு முறை முயற்சி செய்துவிடுங்கள்(இது உங்கள் தடத்தினை அழிப்பதற்காக மட்டுமே இதனால் வேறு எந்த செயற்பாடுகளும் நடைபெறமாட்டாது. உங்களால் பிழையான ஒரு பெயருடன் அந்த இணைய பக்கத்திற்க்குள் நுழையவும்
முடியாது, உங்களது உறுப்பினர் பெயர்களுக்கான தடங்களை அழிப்பதற்கு பல வழிமுறைகள் உண்டு மற்றுமொரு கட்டுரையில் இது தொடர்பாக பார்க்கலாம்.) சில இணையப்பக்கங்கள் மற்றும் தொடர்பாடல் மென்பொருட்கள் automatic login என்ற ஒரு தெரிவுக்கான பகுதியை நீங்கள் அங்கு உறுப்பினராக உள்நுழையும் போது காட்டி நிற்கும்.

பொது இடங்களில் கணினிகளை பாவிக்கின்ற போது நீங்கள் இந்த தெரிவை தெரிவு செய்வீர்களேயானால் உங்கள் உறுப்பினர் பெயர் மற்றும் கடவுச்சொல் என்பது அந்த கணினியில் பதியப்பட்டுவிடும். இது மறுமுறை இந்த பக்கத்தினை திறக்கும் போது உங்களிடம் உறுப்பினர் பெயர் கடவுச் சொல்லினை கேட்டு சிரமப்படுத்தாமல் இருப்பதற்கான ஒரு வசதியாகும். ஆனால் பொதுவான கணினிகளில் நீங்கள் இதனை பயன்படுத்துவது உங்கள் பெயரில் மற்றவர்களும் ஒரு இணைய பக்கத்தை வலம்வருவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துவிடும்.

இரண்டாவது ஒரு பொதுவான கணினியில் நீங்கள் பாவனையினை முடித்துவிட்டு செல்லும்போது அந்த கணினியில் உங்கள் முக்கியமான தகவல்களை விட்டுவிட்டு செல்லாதீர்கள் குறிப்பாக உங்களை பற்றிய விபரங்களையோ அல்லது உங்கள் நிறுவனம் வேலை தொடர்பாக நீங்கள் இணையத்தின் மூலம் தரவிறக்கம் செய்து கொண்ட விடையங்களையோ நீங்கள் இப்படியான கணினி திரைகளில் விட்டுவிட்டு சென்றால் அது மற்றவர்களின் தவறான பயன்பாட்டிற்கு உட்படலாம்.
மூன்றாவது ஒரு பொதுவான கணினியில் நீங்கள் இணையத்தினை பயன்படுத்தியிருக்க முடியும் அந்த கணினியில் பார்த்த இணையப்பக்கங்களையோ அவற்றின் முகவரிகளையோ முடியுமானவரை History பகுதிக்கு சென்று அழித்துவிடுங்கள்.

அவற்றோடு Delete Files, Delete Cookies என்பனவற்றினையும் செய்வீர்களேயானால் அது மேலும் சிறந்தது. முக்கியமாக சில இணைய உலாவிகள் (Internet browsers) தன்னியங்கி முறையில் கடவுச்சொல்களை சேமிப்பதற்கான கட்டளைகள் கொடுக்கப்பட்டிருக்கும். என்பதனால் அவ்வகையான உலவிகளில் இணையத்தில் உலாவரும்போது உங்கள் இணைய
உலாவி தற்போது தன்னியங்கி முறையில் கடவுச்சொல் உறுப்பினர் பெயர் என்பனவற்றினை சேமிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பொதுவாக தன்னியங்கி முறையில் சேமிப்பதற்கும் ஒரு வேண்டுகோள் உங்களிடம் கேட்கப்படும். அதைக் கொண்டே நீங்கள் இந்த விடையத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
நான்காவது விடையம் மிகவும் முக்கியமானதும் வழமையாக நடைபெறுவதுமாகும் அதாவது ஒரு பொது கணினியினை நீங்கள் பயன்படுத்துகின்ற போது உங்கள் அயலில் இருப்பவர் தொடர்பில் அவதானமாக இருங்கள். அவர் உங்களுடைய முக்கியமான விடையங்களை கவனித்துக்கொண்டிருக்கலாம் அல்லது உங்கள் விபரங்களை குறித்துக்கொண்டு இருக்கலாம் இவ்வாறும் உங்கள் இணைய இரகசியங்கள் திருட்டுப்போகலாம்.

ஐந்தாவது பொது இடங்களில் உள்ள கணினிகளில் உங்களுடைய மிகவும் பெறுமதிவாய்ந்த விடையங்களை பயன்படுத்தாதீர்கள். அதாவது இணையத்தில் கணக்கு அட்டை பாவனை மற்றும் இணைய கட்டணங்களை செலுத்துதல் வங்கி கணக்குகளை பார்வையிடுதல் என எந்தவித செயற்பாடுகளையும் செய்யாதீர்கள். ஏனெனில் அக்கணினிகளில் உங்கள் தரவுகளை மற்றும் உங்கள் செயற்பாடுகளை சேமித்துக்கொண்டு இருக்கக்கூடிய மென்பொருட்களோ அல்லது உங்கள் கணினி திரையினை தொலைவில் இருந்து கண்காணிக்கக்கூடிய மென் பொருட்களோ நிறுவப்பட்டிருக்கலாம். அவை நீங்கள் பொது இடங்களில் உள்ள கணினிகளை பயன்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய ஐந்து அடிப்படைகள். அவை Microsoft தனது பாவனையாளர்களுக்கு வழங்கியுள்ள அறிவுரைகளை தழுவியவை.

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: ஐந்து முக்கிய விடையங்கள்...

Post by Manik on Thu Jan 07, 2010 7:32 pm

நண்பா நல்ல விசயத்தை கொடுத்திருக்கீங்க நீங்க யாருன்னு சொல்லவே இல்லையே

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஐந்து முக்கிய விடையங்கள்...

Post by சிவா on Thu Jan 07, 2010 7:40 pm

நீங்க கேட்கவே இல்லையே???




பதிவுகள்: 789893 | உறுப்பினர்கள்: 15361 | தலைப்புகள்: 81912 | புதிய உறுப்பினர்: Narmadha

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐந்து முக்கிய விடையங்கள்...

Post by Manik on Thu Jan 07, 2010 7:42 pm

நான் உங்க கிட்ட கேட்கல அண்ணா

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum