புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரோனா அப்டேட் - மே 24 Poll_c10கொரோனா அப்டேட் - மே 24 Poll_m10கொரோனா அப்டேட் - மே 24 Poll_c10 
306 Posts - 42%
heezulia
கொரோனா அப்டேட் - மே 24 Poll_c10கொரோனா அப்டேட் - மே 24 Poll_m10கொரோனா அப்டேட் - மே 24 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
கொரோனா அப்டேட் - மே 24 Poll_c10கொரோனா அப்டேட் - மே 24 Poll_m10கொரோனா அப்டேட் - மே 24 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கொரோனா அப்டேட் - மே 24 Poll_c10கொரோனா அப்டேட் - மே 24 Poll_m10கொரோனா அப்டேட் - மே 24 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கொரோனா அப்டேட் - மே 24 Poll_c10கொரோனா அப்டேட் - மே 24 Poll_m10கொரோனா அப்டேட் - மே 24 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கொரோனா அப்டேட் - மே 24 Poll_c10கொரோனா அப்டேட் - மே 24 Poll_m10கொரோனா அப்டேட் - மே 24 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கொரோனா அப்டேட் - மே 24 Poll_c10கொரோனா அப்டேட் - மே 24 Poll_m10கொரோனா அப்டேட் - மே 24 Poll_c10 
6 Posts - 1%
prajai
கொரோனா அப்டேட் - மே 24 Poll_c10கொரோனா அப்டேட் - மே 24 Poll_m10கொரோனா அப்டேட் - மே 24 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கொரோனா அப்டேட் - மே 24 Poll_c10கொரோனா அப்டேட் - மே 24 Poll_m10கொரோனா அப்டேட் - மே 24 Poll_c10 
4 Posts - 1%
manikavi
கொரோனா அப்டேட் - மே 24 Poll_c10கொரோனா அப்டேட் - மே 24 Poll_m10கொரோனா அப்டேட் - மே 24 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா அப்டேட் - மே 24


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 24, 2020 9:37 am

1 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை - அமெரிக்காவை அலறவிடும் கொரோனா

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 16 லட்சத்து 66 ஆயிரத்து 828 வைரஸ்
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில்
11 லட்சத்து 21 ஆயிரத்து 231 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 4 லட்சத்து 46 ஆயிரத்து 914 பேர் குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் இதுவரை 98 ஆயிரத்து 683 பேர்
உயிரிழந்துள்ளனர்.

மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 24, 2020 9:39 am

மகாராஷ்டிராவில் கொரோனா உயிரிழப்பு 1500-ஐ தாண்டியது

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2940 பேருக்கு
நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த
பாதிப்பு 44582 ஆக உயர்ந்துளள்து.

கடந்த 24 மணி நேரத்தில் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் பலி எண்ணிக்கை 1517 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 14753 பேருக்கும், குஜராத்தில் 13268 பேருக்கும்,
டெல்லியில் 12319 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 24, 2020 9:41 am


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை
3 லட்சத்து 43 ஆயிரத்தை கடந்தது.


தற்போதைய நிலவரப்படி, 54 லட்சத்து 1 ஆயிரத்து 612 பேருக்கு வைரஸ் தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 28 லட்சத்து 10 ஆயிரத்து 657 பேர்
சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்து 562 பேரின்
நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்து 47 ஆயிரத்து
151 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை
3 லட்சத்து 43 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 98,683
பிரேசில் - 22,013
ஸ்பெயின் - 28,678
இங்கிலாந்து - 36,675
இத்தாலி - 32,735
பிரான்ஸ் - 28,332
ஜெர்மனி - 8,366
ஈரான் - 7,359
கனடா - 6,355
மெக்சிகோ - 7,179
பெல்ஜியம் - 9,237
நெதர்லாந்து - 5,811

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 24, 2020 9:42 am

இந்தியாவில் மேலும் 21 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா

இந்தியாவில் மேலும் புதிதாக 21 பி.எஸ்.எப் வீரர்களுக்கு கொரோனா
தொற்று உறுதியானது. இதுவரை 286 படைவீரர்கள் குணமடைந்துள்ளனர்.
120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
---

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 24, 2020 3:23 pm


கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலவரத்தை
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது.
இன்று (மே 24) காலை 8 மணி நிலவரத்தின் படி,

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 767 பேருக்கு
புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால்
இந்தியாவில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை
1 லட்சத்து 31 ஆயிரத்து 868 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவியவர்களில் 73 ஆயிரத்து 560 பேர் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து கடந்த 24 நேரத்தில் 2 ஆயிரத்து 657 பேர்
மீட்கப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனாவில்
இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 441 ஆக
அதிகரித்துள்ளது.

ஆனாலும், நாடு முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி
நேரத்தில் 147 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இந்தியாவில்
கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை
3 ஆயிரத்து 867 ஆக அதிகரித்துள்ளது.

மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 24, 2020 3:35 pm

3 ஆயிரத்து 800-ஐ கடந்த பலி எண்ணிக்கை - மாநில வாரியாக விவரம்

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்
அடிப்படையில் இன்று (மே 24) காலை 8 மணி நிலவரப்படி, நாடு
முழுவதும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 868 பேருக்கு கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 73 ஆயிரத்து 560 பேர் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 54 ஆயிரத்து 441 பேர் குணமடைந்து
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனாலும், இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை உயிரிழந்தோர்
எண்ணிக்கை 3 ஆயிரத்து 867 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனாவுக்கு பலியானோர்
எண்ணிக்கை:-

ஆந்திரா - 56
அசாம் - 4
பீகார் - 11
சண்டிகர் - 3
டெல்லி - 231
குஜராத் - 829
அரியானா - 16
இமாச்சல பிரதேசம் - 3
ஜம்மு-காஷ்மீர் - 21
ஜார்க்கண்ட் - 4
கர்நாடகா - 42
கேரளா - 4
மத்திய பிரதேசம் - 281
மகாராஷ்டிரா - 1,577
மேகாலயா - 1
ஒடிசா - 7
பஞ்சாப் - 39
ராஜஸ்தான் - 160
தமிழ்நாடு - 103
தெலுங்கானா - 49
உத்தரகாண்ட் - 2
உத்தரபிரதேசம் - 155
மேற்கு வங்காளம் - 269

மொத்தம் - 3,867
-
-------------------
மாலைமலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக