புதிய பதிவுகள்
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
133 Posts - 55%
heezulia
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
2 Posts - 1%
prajai
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உலக பெற்றோர்கள் தினம் Poll_c10உலக பெற்றோர்கள் தினம் Poll_m10உலக பெற்றோர்கள் தினம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக பெற்றோர்கள் தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82442
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 01, 2020 6:36 pm

உலக பெற்றோர்கள் தினம் B0f40935-dbd4-4600-b97a-9c518f827669
-
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 01 ஆம் திகதி உலக பெற்றோர் தினமாக
அனுஷ்டிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை 2012 ஆம் ஆண்டு
இன்றைய தினத்தை பெற்றோர் தினமாகக் கொண்டாட முடிவு
செய்தது.

உலகின் அனைத்துப் பகுதியிலும் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது
பிள்ளைகளுக்காக தன்னலமற்று செயல்படுகிறார்கள்.
குழந்தைகளுக்காக தங்களது வாழ்வையே சமரசம் செய்து
கொள்கிறார்கள்.

அந்தப் பெற்றோரின் முழு முயற்சியும் எதற்காகவெனில், போட்டி
நிறைந்த இவ்வுலகில் தமது பிள்ளை நிம்மதியாக வாழ்வதற்கு
தேவையான ஒரு தகுதியைப் பெற்றுவிட வேண்டும்
என்பதற்காகத்தான். நடுத்தர குடும்பத்தில் இருக்கும் பெற்றோர்
தங்களது வருமானத்தில் பிள்ளையின் படிப்புக்காக மட்டும்
50 முதல் 60 சதவீதம் வரை செலவு செய்கிறார்கள். இன்னும் சில
குடும்பங்களில் கடன் வாங்கிக் கூட பிள்ளைகளை நன்றாக படிக்க
வைக்க நினைக்கிறார்கள்.

உலகெங்கிலும் அனைத்து பெற்றோரின் தன்னலமற்ற
அர்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக வாழ்க்கையைத் தியாகம்
செய்தல் ஆகியவற்றுக்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும்
பாராட்ட வேண்டும் எனக் கருதியே ஜூன் 1 ஆம் திகதியை உலக
பெற்றோர் தினம் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

பெற்றோர்களின் மனம் குளிரும்படியாக நடந்து கொள்ளும்
எந்தப் பிள்ளைகளும் இறைவனால் கைவிடப்பட மாட்டார்கள்
என்பது ஆன்றோர் வாக்கு.

இன்று நகரங்களில் முதியோர் இல்லங்கள் உருவாகி வருகின்றன.
இது வேதனை தருகின்றது. இன்று பிள்ளைகளாய் இருப்பவர்கள்தான்
நாளை பெற்றோர்களாய் மாறுகிறார்கள்.

‘முன் செய்யின் பின் விளையும்’ என்ற பழமொழியை மனதில்
இருத்தி இளைய தலைமுறையினர் வாழ வேண்டும். இன்று நமது
பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், நாளை நமது
பிள்ளைகள் நம்மை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவர்.

இரக்கம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவர்களாக
உலகில் பலர் இருக்கும் போது பெற்றோர்களின் பெருமையை
எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும்? ஒவ்வொருவரும் குழந்தைப்
பருவத்தில் இருக்கும் போது பாலூட்டிய தாய் தனக்கு பிடித்த
உணவு தன் பிள்ளைக்கு ஒத்துக் கொள்ளுமா என யோசித்து,
பிள்ளைக்கு ஆகாது எனத் தெரிந்ததும் ஆசைப்பட்ட உணவுகளை
உண்ண மறுத்து விடுகிறாள்.

கருவை வயிற்றில் சுமப்பதற்கு முன்பு வரை மிகவும் விரும்பி
உண்ட உணவையெல்லாம் கருவை சுமந்ததற்குப் பின்னர்
ஒதுக்குகிறாள் தாய்.

அதுதான் தாயன்பு. அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த
அன்னையையும் தந்தையையும் வயதான காலத்தில்
அரவணைத்துக் கொள்ளாமல் முதியோர் இல்லங்களிலும், அநாதை
விடுதிகளிலும் அடைக்கலம் தேடிக் கொள்ள வைப்பது எவ்வளவு
பெரிய கொடுமை!

ஒவ்வொருவரும் தம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய
பெற்றோரை தெய்வத்தை விட மேலானதாக கருதி வாழ
வேண்டும். அதுவே தர்மம்.
----
நன்றி- தமிழ் செய்தி –


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 01, 2020 10:18 pm

நல்ல பெற்றோராக இருப்போம்.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக