புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_m10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10 
78 Posts - 49%
heezulia
எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_m10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_m10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_m10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_m10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10 
2 Posts - 1%
prajai
எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_m10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_m10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_m10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10 
120 Posts - 53%
heezulia
எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_m10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_m10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_m10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10 
8 Posts - 4%
Srinivasan23
எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_m10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10 
2 Posts - 1%
prajai
எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_m10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_m10எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் ..... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் .....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 15, 2020 5:38 pm

எதுக்கு மஹாபாரதம் ராமாயணம் மற்ற புராணம் இப்ப எல்லாம்?..

யோசிச்சு பார்த்தா உலகில் உள்ள எல்லா நூல்களைவிட நம் நாட்டில் உள்ள நூல்களே 1000 மடங்கு சாலச்சிறந்தது. அதிலேயும் மஹாபாரதம் ராமாயணம் இதில் இல்லாதது எங்கும் கிடைக்காது. இது இப்ப யாருக்கும் புரியாது...

ஏன்னா... இன்னைக்கு பசங்களுக்கு வெளி நாட்டுகாரன் எழுதுன புத்தகத்தை வாங்கி குடுத்து படிக்கவெச்சி அவனை பொதி சுமக்கும் கழுதை ஆக்கி... பின்னாடி அந்த கழுதையை குதிரை ரேசில் ஓடவிட்டு நம்பர் 1 நம்பர் 2 ந்னு பட்டம் கட்டி ஒரு மெசினாக்கிட்டு இருக்கோம்.... ஒரு சின்ன personality development க்காக பல ஆயிரம் செலவு பண்ணி coaching போகின்றோம்...

உதாரணம் வேனா சொல்லறேனே....

பாரதத்தில் விதுரர்கிட்ட இல்லாத soft skills ம் Management மா மத்த புத்தகத்திலும் coaching centers லேயும் இருக்கு...

அரக்கு மாளிகை தீப்பிடிக்க போகுதுன்னு தெரிஞ்ச உடனே யுதிஷ்டிரர் கிட்ட நேரடியா விசயத்தை சொல்லாம எலி கதையும் நட்சத்திரத்தை பற்றியும் சொல்லி அந்த குறிப்பை சொல்லறாரே... அதுதான் situation handling skill & Proactive skill.

ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டும் என்று திருதராஷ்டிரருக்கு சொல்லும் ஒவ்வொரு விஷயமும் accountability .

எந்த நேர்த்தில் எப்படி முடிவு எடுத்தால் நாட்டுக்கு நன்மை பயக்கும்ன்னு அவர் சொல்லும் போது time management skill.

பாண்டவர் கவுரவர் ஒற்றுமையை வலியுறுத்தும் போது எல்லாம் interpersonal skill.

பாண்டவர்கள் ஒற்றுமைதான் team management skill.

பாண்டவர்களுக்கு விதுரர் சொல்லும் பணிவு ,தியாகம் போன்ற விசயங்கள் எல்லாம் adaptability skill.

கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் உள்ள பிரச்சனையை பல நேரங்களில் கையண்டு பின்பு பிதாமஹர் பீஷ்மருக்கே சில விசயங்களை சொல்லி யுதிஷ்டிரர் பட்டபிஷேகம் குறித்து ஆலோசனை செய்வதெல்லாம் பக்கா conflict management skill.

nandri whatsapp

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 15, 2020 5:41 pm

ராஜசூய யாகத்தை நடத்தி யார் யார் எந்த நாட்டை போர் செய்து பின் செல்வங்களை திரட்டி கொண்டு வருவதற்க்கு ஆலோசனை செய்வதெல்லாம் செமையான Business development skill.

விதுரர் சொன்னா எல்லாரும் பிதாமஹர் உட்பட கேட்க கூடிய நிலையில் வைத்திருந்தார். அது விதுரை பொறுத்த வரை self confidence ம் மற்றவர்களை பொறுத்தவரை விதுரர் சொல்வதை கேட்பதால் listening skill.

எந்த விசயம்னாலும் ஆராய்ந்து சொல்லுவார்... Analysing skill....

எல்லா விசயத்தை பற்றியும் ஒரு தொலை நோக்கு பார்வை இருந்தது...vision & mission.

விதுரர் போல மற்றவர்களுக்கு தெளிவாக விசயத்தை சொல்ல கூடிய ஆள் யாரும் இல்லை... ஏன்னா அவர் communication skill ல கெட்டிகாரர்.... விதுர நீதி அப்படி....

இப்படி சீனுக்கு சீன் அவரோட ஒவ்வொரு விசயமும் Brain storming sessionதான் புரிந்து படிப்பவற்களுக்கு.

இது போக Clarity, Confidence, Respect, Empathy,Listening ,Verbal communication,
Written communication
Constructive feedback
Friendliness , Delegation, Collaboration, Cooperation, Coordination, Idea exchange இப்படி பாரத்தில் இல்லாத விசயமே இல்லை....

இதெல்லாம் அந்த காலத்தில் நம்ம பெரியவங்க வீட்டில் பாராயணம் பண்ணினங்காட்டிதான் பல வீடுகளில் பல பிரச்சனைகள் தீர்ந்தது. Management course படிக்காமலே நம்ம பெரியவங்க அதுல Expertயா இருந்தாங்க..

இந்த விசயங்கள் புரியாததால் கல்யாணம் ஆன 2 நாளே டைவர்ஸ் கேட்டு கோர்ட் வாசல்படில நம்ம நிக்கறோம். இந்த லட்சணத்தில் நீதி குழந்தைகளுக்கு போதனை வேறு....

thodarum....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 15, 2020 5:42 pm

மஹாபாரதம் ராமாயணம் படிச்சாலோ பேசினாலோ அது என்னவோ தனி உலகம் மாதிரியும் சாக போற காலத்தில் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் மாதிரியும் கொண்டு வந்துட்டோம்...

இதுக்கெல்லாம் நீங்க , நான் எல்லாரும் பொறுப்பு.... இந்த பாவத்தை கழுவனுமுன்னா.... மொதலில் நீங்க உக்காந்து இந்த இதிகாசங்களை படிச்சு குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்க..

வரும் தலைமுறையாவது தப்பிக்கும்...

இத்தனை சொல்லியும் புரியலைன்னா ..எவனாச்சும் ஒர் Boardல்

" இவ்விடம் soft skill training தரப்படும்" அப்ப்டின்னு எழுதி உங்ககிட்ட ஒரு அமவுண்ட ஆட்டைய போட காத்திருப்பான் ....

எப்ப கேட்டாலும்...ஒரு சாக்கு சொல்லறது.... இதெல்லாம் நாம develop பன்ணினாதான் life ல ஒரு பெரிய position போக முடியும்ன்னு வெட்டி தம்பட்டம்....ஆனா அது எல்லாம் பாரதத்தில் இருக்குன்னா படிக்க மாட்டோம்...ஏன்னா நம்ம டிசைன் அப்படி?

இதெல்லாம் கேட்டுபுட்டு இல்ல....என் பையன் புள்ளைக்கு Italian famous author எழுதின இந்த Famous book தான் வாங்கி தருவேன் , அப்பத்தான் அவனுக்கு ஞானம் வரும்ன்னு சொன்னீங்கன்னா....

P.S. வீரப்பா படத்தில் ஒரு வசனம் பேசுவார்...அது தான் ஞாபகத்துக்கு வருது.

" இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் " ந்னு....

இதுதான் இங்கே இனி நடக்க போகுது....

ஊதற சங்கை ஊதியாச்சி.... இனி அவரவர் விருப்பம்...

எப்படியாவது மோடிஜிகிட்ட பேசி எனக்கு மட்டும் ஒரு பட்ஜெட் தாக்கல் பண்ண சொல்லி Mahabharata Vs Management அப்ப்டின்னு ஒரு Book போடலன்னு இருக்கேன்.... பார்ப்போம்...

சொல்லிகுடுங்கையா பாரதமும் ராமாயணமும் உங்க குழந்தைகளுக்கு....

ராம ராம ராம!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக