புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Today at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐகோர்ட் உத்தரவை மீறி விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம்: Poll_c10ஐகோர்ட் உத்தரவை மீறி விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம்: Poll_m10ஐகோர்ட் உத்தரவை மீறி விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம்: Poll_c10 
46 Posts - 47%
heezulia

44 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

327 Posts - 46%

308 Posts - 43%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%

5 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐகோர்ட் உத்தரவை மீறி விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம்:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 16, 2020 7:20 pm

ஐகோர்ட் உத்தரவை மீறி விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம்: Tamil_News_1506_2020__691921412944794
-
தரங்கம்பாடி:
உயர்நீதிமன்ற தடை உத்தரவை மீறி 4 வழிச்சாலைக்காக
ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவது தரங்கம்பாடி
மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

விழுப்புரம் -நாகப்பட்டினம் இடையேயான 4 வழிச்சாலைக்காக
நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதோடு
சாலையோரம் உள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு
வருகின்றன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி இடையே
27 கிலோ மீட்டர் தூரம் சாலையோரம் உள்ள 6,320 மரங்களை
வெட்டும் பணி தொடங்கியுள்ளது. இதற்க்கு கடும் எதிர்ப்பு
தெரிவித்த அப்பகுதி மக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்து மரங்களை வெட்ட இடைக்கால தடை உத்தரவு
பெற்றனர்.

இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவை மீறி சாலையோரம் உள்ள
மரங்களை வெட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால்
மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுற்றுச்சுழல் அறிக்கை தாக்கல்
செய்யாமலும், பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமலும்
ஊரடங்கு காலத்திற்குள் சாலையோர மரங்களை வெட்டிவிட
வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்படுவதாக தரங்கம்பாடி
மக்கள் வேதனை தெரிவித்தனர்.

கையகப்படுத்திய நிலங்களுக்கு அரசு உரிய இழப்பீடு
வழங்கவில்லை என குற்றம் சாடிய மக்கள், தென்னை மரங்களை
வெட்டுவது வேதனை அளிப்பதாக கூறினர்.

மரங்களை வெட்டுவதை உடனடியாக நிறுத்துமாறு அரசுக்கு
கோரிக்கை விடுத்த மக்கள், மரக்கன்றுகள் நடும் பணியையும்
மேற்கொண்டுள்ளனர்.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக