புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_m10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10 
32 Posts - 54%
heezulia
அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_m10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10 
24 Posts - 41%
T.N.Balasubramanian
அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_m10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_m10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_m10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_m10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_m10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_m10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_m10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10 
17 Posts - 3%
prajai
அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_m10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_m10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10 
9 Posts - 1%
Jenila
அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_m10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_m10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_m10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_m10அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள்

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 21, 2020 11:45 am

தந்தையர் தின வாழ்த்துகள்.

•♫•♬• 🌸 •♬•♫•. .•♫•♬• 🌸 •♬•♫•. .•♫•♬• 🌸 •♬•♫•.

இன்று இசை தினம்

ღ(¯`◕‿◕´¯) ♫ ♪ ♫ 🎼 ♫ ♪ ♫ (¯`◕‿◕´¯)ღ ღ(¯`◕‿◕´¯) ♫ ♪ ♫ 🎼 ♫ ♪ ♫ (¯`◕‿◕´¯)ღ

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 21, 2020 12:02 pm

அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் 103459460 அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் 3838410834 அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் 3838410834
-
நான் பட்ட கஷ்டம், என் பிள்ளைகளும் படக்கூடாது’
எனக் கருதி தன் வாழ்நாள் முழுவதையும்
குடும்பத்துக்காகவும், பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காகவும்
அர்ப்பணிப்பவரே தந்தை.

அனைவரின் முதல் ரோல் மாடலும், முதல் ஹீரோவுமான
அந்த தந்தையை போற்றும் வகையில் அவர்களுக்கு
மரியாதை செலுத்தும் தினமாக ஆண்டுதோறும் தந்தையர்
தினம் கொண்டாடப்படுகிறது.

ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக் கிழமையை தந்தையர்
தினமாக கொண்டாடும் வழக்கம் இந்தியா உள்ளிட்ட
பல்வேறு நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எப்படி தோன்றியது?:

கடந்த 1862ம் ஆண்டுகளில் அமெரிக்க ராணுவ வீரராக
இருந்தவர் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட்.
இவர் வாஷிங்டன் அருகே உள்ள ஸ்போகேனே என்ற
நகரில் மனைவி எல்லன் விக்டோரியா சீக் ஸ்மார்ட்டுடன்
வசித்து வந்தார்.

இந்த தம்பதியின் முதல் குழந்தையாக மகள்
சொனாரா ஸ்மார்ட் டோட் 1882ல் பிறந்தார். சொனாராவுக்கு
16 வயதாகும் போது, எல்லன் 6வது முறையாக கர்ப்பமடைந்து
ஆண் குழந்தையை பிரசவித்து இறந்து போனார்.

பிறந்த குழந்தையுடன், 4 மகன்களையும், மகள் சொனாரா
என 6 பிள்ளைகளையும் தனி ஆளாக போராடி காப்பாற்றுவதை
தனது வாழ்க்கையின் லட்சியமாக ஏற்றார் வில்லியம் ஜாக்சன்.

அதனால் மறுமணம்கூட செய்து கொள்ளாமல் குழந்தைகளை
பராமரிப்பதிலேயே கவனம் செலுத்தினார். கைக்குழந்தையை
வைத்துக் கொண்டு தந்தை படும் சிரமங்களை நேரில் பார்த்து
வளர்ந்த மகள் சொனாராவுக்கு தந்தையின் மீது அளவு கடந்த
பாசமும் மரியாதையும் ஏற்பட்டது.

இந்நிலையில், 1909ம் ஆண்டு அமெரிக்காவில் அன்னையர்
தினம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை அறிந்த சொனாரா,
தனது தந்தை போன்றவர்களின் தியாகத்தை போற்றும்
வகையில் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என
1910ம் ஆண்டில் கோரிக்கை விடுத்தார்.

தனது தந்தையின் பிறந்த நாளான ஜூன் 5ம் தேதி கொண்டாட
தேவாலயத்தில் அனுமதி கோரினார். ஆனால், ஏற்பாடுகளை
செய்ய கால அவகாசம் தேவைப்பட்டதால்,
முதல் தந்தையர் தினம் ஜூன் 19, 1910ம் ஆண்டில் ஸ்போகேனே
நகரில் கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆண்டு தோறும்,
ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர்
தினமாக கொண்டாடி அதை பிரபலப்படுத்தி வந்தார் சொனாரா.

நாடு முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட வேண்டுமென
கருதிய சொனாரா இது குறித்து அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
அவரின் கோரிக்கை நிறைவேற 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனது.

1966ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜான்சன் ஜூன் மாதம் 3வது
ஞாயிற்றுக் கிழமையை தந்தையர் தினம் என அறிவிக்கலாம்
என சட்ட முன் வடிவில் கையொப்பமிட்டார்.

அதற்கு 6 ஆண்டுகளுக்குப்பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற
அதிபர் ரிச்சர்ட் நிக்சன் 1972ல் அதிகாரப்பூர்வமாக தேசிய அளவில்
தந்தையர் தினம் அனுசரிக்க ஆணை பிறப்பித்தார்.

இன்றைக்கு அமெரிக்காவில் மட்டுமல்ல பெரும்பாலான நாடுகள்
தந்தையர் தினம் என்று உச்சரிக்கத் துவங்கியுள்ளதை
சொனாராவின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்.

சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத்
தருவதே இத்தினத்தின் நோக்கம். எனவே இந்த நன்னாளில்
உங்களின் தந்தை உங்களுக்காக செய்த தியாகங்களையும், பட்ட
கஷ்டங்களையும் எண்ணிப் பாருங்கள். அவருக்கு மரியாதை
செய்யுங்கள்.

———————————-
நன்றி- தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 21, 2020 12:12 pm

அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் Ear8mCmXgAADvaW
-
தான் பல இடத்தில் தவறி விழுந்தாலும்,
தன் பிள்ளை எந்த இடத்திலும் தவறி விழக்கூடாது
என நினைக்கும் தெய்வம். அப்பா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 21, 2020 12:16 pm

அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் 14_June20_Music-day
-
ஜூன் 21ஆம் தேதி சர்வதேச இசை தினமாக
கொண்டாடப்பட்டு வருகிறது.

1982 ஆம் வருடம்
ஃப்ரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொண்டாட
ஆரம்பிக்கப் பட்டது.

இதை முதலில் ஃப்ரெஞ்சு மொழியில் ஃபெடெ டி லா மியூசிக்
என்ற பெயரில் கொண்டாடினார்கள். இந்த சர்வதேச இசை
தினம் ஃப்ரான்ஸின் முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சர்
ஜாக் லாங்க் என்பவரின் கனவு ஆகும்.

இந்த தினம் உலகெங்கும் உள்ள 120 நாடுகளிலுள்ள
700 நகரங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
மற்ற விழாக்களைப் போல இல்லாமல் இந்த விழா,
பாடத் தெரிந்தவரெல்லாம் பாடலாம் என கொண்டாடப்பட்டு
வருகிறது,
-
-----------------------
நன்றி- தினசரி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2020 1:48 pm

இன்று இந்த திரியை பார்க்க நேர்ந்தது, மிக அருமையான திரி...பல விவரங்கள் அறிந்து கொண்டேன்...மிக்க நன்றி......தாமதமான வாழ்த்துகளுக்கு மன்னிக்கவும்.... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
.
.
.

அனைத்து தந்தையருக்கும் அன்பான தந்தையர் தின வாழ்த்துக்கள் . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2020 1:50 pm

எல்லா பாடல்களுமே அருமை  சக்தி... அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் 3838410834 அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் 3838410834 அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள் 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக