புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_m10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_m10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10 
46 Posts - 40%
prajai
ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_m10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_m10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_m10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10 
2 Posts - 2%
M. Priya
ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_m10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10 
1 Post - 1%
kargan86
ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_m10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10 
1 Post - 1%
jairam
ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_m10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_m10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_m10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_m10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_m10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_m10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10 
8 Posts - 5%
prajai
ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_m10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_m10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_m10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_m10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_m10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_m10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10 
1 Post - 1%
jairam
ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_m10ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு சர்தார்ஜி, 'ஜோக்'


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 19, 2020 10:05 am


மஹாராஷ்டிர மாநிலம் புனேயிலிருந்து, பஞ்சாப் மற்றும்
ஹரியானாவின் பொது தலைநகரான, சண்டிகர் செல்லும்
விமானத்தில் ஏறுகிறார், சர்தார்.

மூன்று, 'சீட்' உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் இருந்த,
'சீட்' ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜன்னலோரம் இருந்த,
'சீட்'டில் உட்கார்ந்து கொண்டார்.

அது, ஒரு வயதான பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருக்க, அவர்,
தன்னுடைய, 'சீட்'டை விட்டுத் தருமாறு கேட்கிறார்.

'அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பார்த்துகிட்டு
தான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்...'
என்றார், சர்தார்.

பணிப்பெண்ணிடம், 'எனக்கு, என், 'சீட்'டை ஒதுக்கிக் கொடுங்க.
இந்த ஆள், 'டார்ச்சர்' பண்றான்...' என்றார், பெண்மணி.

'சார்... தயவுசெய்து, இவுங்களுக்கு அந்த, 'சீட்'டை கொடுத்து,
உங்க, 'சீட்'ல உட்காருங்க...' என்றார், பணிப்பெண்.

'அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பார்த்துகிட்டு
தான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்...'
என்றார், சர்தார்.

'சார்... தயவுசெஞ்சு, 'சீட்'ட விட்டுக் கொடுங்க... கெஞ்சி கேட்கிறேன்
சார்...' என்றார், விமான துணை கேப்டன்.

'அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பார்த்துகிட்டு
தான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தா தான் அது முடியும்...'
என்றார், சர்தார்.

கேப்டன் வருகிறார். நடந்த விவரங்களை கேட்டு, சர்தார்ஜியின்
காதில் மெதுவாக எதையோ கூறுகிறார். அதிர்ந்துபோன சர்தார்,
தன்னுடைய, 'சீட்'டுக்கு மாறி உட்காருகிறார்.

ஆச்சரியமடைந்த மற்றவர்கள், கேப்டனிடம் தனியே சென்று,
'என்ன சொன்னீர்கள்...' என கேட்டனர்.

'ஒன்றுமில்லை ஜென்டில்மேன்... நடுவுல இருக்கற, 'சீட்' மட்டும் தான்,
சண்டிகர் போகும்... மற்ற, 'சீட்'கள் எல்லாம், குஜராத் போகும்ன்னு
சொன்னேன். அவ்வளவு தான்...' என்றார், கேப்டன்.

சர்தார்ஜிகள், எவ்வளவு, 'புத்திசாலிகள்' பார்த்தீர்களா?
இதில், இன்னொரு சோகம் இருக்கிறது...

நாம் கூறும், 'சர்தார்ஜி ஜோக்'குகளை, அவர்கள், 'மதராசி ஜோக்'
என மாற்றி, நம்மை கிண்டலடிக்கின்றனர்!
யார் புத்திசாலி... மதராசிகளா, சர்தார்ஜிகளா?
-
நன்றி= வாரமலர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 20, 2020 10:50 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jul 20, 2020 11:59 pm

சர்தார்ஜி ஜோக்ஸ் வேறே லெவலுங்க சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிரும் போல ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' 1f600 ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' 1f600 ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' 1f600




ஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Mஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Uஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Tஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Hஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Uஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Mஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Oஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Hஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Aஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Mஒரு சர்தார்ஜி, 'ஜோக்' Eஒரு சர்தார்ஜி, 'ஜோக்' D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக