புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_m101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c10 
31 Posts - 53%
heezulia
1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_m101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_m101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c10 
2 Posts - 3%
சிவா
1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_m101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c10 
1 Post - 2%
Manimegala
1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_m101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_m101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c10 
1 Post - 2%
jairam
1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_m101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_m101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_m101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_m101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c10 
13 Posts - 4%
prajai
1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_m101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c10 
9 Posts - 3%
Jenila
1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_m101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c10 
4 Posts - 1%
Rutu
1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_m101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c10 
3 Posts - 1%
jairam
1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_m101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_m101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_m101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_m101984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி


   
   
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Sun Aug 02, 2020 7:42 pm

1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி

ஆயிரக்கணக்கானோர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோரின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். குழந்தை, முதியோர் என்றெல்லாம் பேதம் பார்க்காமல் வீட்டோடு சேர்த்து கொளுத்திய சம்பவங்கள் ஏராளம். ஒருவரை அழிப்பதற்கு அவர் ஒரு சீக்கியராக இருப்பதே போதுமானதாக இருந்தது.
காவல் துறை அதிகாரிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் சீக்கியர் கலவரத்தை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. பல இடங்களில் கலவரத்தை முன்னின்று தூண்டியவர்கள் அவர்கள்தாம். அவர்களுடைய வழிகாட்டுதலும் ஒப்புதலும் இல்லாமல் இந்தக் கலவரம் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பில்லை.

1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி H6I8cf6fSgS7c4VKXwqR+photo_௨௦௧௯-௧௧-௩௦_௧௬-௪௯-௫௯

இந்திரா காந்தி சீக்கியர்களால் கொல்லப்பட்டது கலவரத்துக்கான காரணம் என்றால் இந்திரா காந்தி கொல்லப்பட்டதற்குக் காரணம் சீக்கியர்களின் புனித வழிபாட்டு இடமான பொற்கோவில் ராணுவத்தால் தாக்கப்பட்டதுதான்
இந்தப் புத்தகத்தின் மையம் 1984 சீக்கியர் கலவரம் என்றாலும் பஞ்சாப் குறித்த ஒரு தெளிவான அறிமுகம், பிந்தரன்வாலேவின் எழுச்சி, ஆபரேஷன் புளூ ஸ்டார், இந்திரா காந்தி படுகொலை, ராஜிவ் காந்தியின்

சர்ச்சைக்குரிய நிலைப்பாடு என்று ஒரு விரிவான அரசியல் பின்னணியையும் அளிக்கிறது. இதிலிருந்து நாம் அவசியம் பாடம் படித்தே தீரவேண்டும்.


CLICK HERE PDF ;-https://drive.google.com/file/d/1z7i-XNs45Te7x0WSboVqvVDjSDSMB6Ll/view?usp=sharing







View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக