புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10 
37 Posts - 51%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10 
17 Posts - 2%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Jenila
இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 2 of 79 Previous  1, 2, 3 ... 40 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4497
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 2 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4497
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 10:35 pm

05.08.2020

பத்ரகாளி 1976

இளையராஜாவால  கிராமத்து இசை, பறையிசை, டப்பாங்குத்து, குத்துப்பாட்டு மட்டும்தான்  போட முடியும்னு நெனச்சவங்களுக்கு, இந்த படத்ல மெல்லிசை பாட்டு குடுத்து  அசத்திபுட்டார் அசத்தி. 
இவர் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால, நாடகங்களுக்கு போட்ட ட்யூன்களை இந்த படத்ல யூஸ் செஞ்சிருக்காராம்.  


1. கண்ணன் ஒரு கைக்குழந்தை - சுசீலா &  ஜேசுதாஸ் 
2. கேட்டேளே அங்கே அதை பாத்தேளா இங்கே - சுசீலா
3. ஒத்த ரூபா ஒனக்குத் தாரேன் - ஜானகி & மலேசியா வாசுதேவன்
4. ஓடுகின்றாள் உருகுகின்றாள் - சீர்காழி கோவிந்தராஜன் 
5. ஆனந்த நாயகி அகிலாண்ட - MR விஜயா & குழு 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 06, 2020 9:27 am

இந்தப் பாடல்கள் எல்லாம் எங்கே கிடைக்கும், அதற்கான இணைப்பை
( லிங்கை )தரலாமே.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4497
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Aug 06, 2020 1:50 pm

06.8.2020

1977
1 தீபம்

சிவாஜி படத்துக்கு இளையராஜா  ம்யூஸிக்  போட்ட முதல் படம். 
இளையராஜாவின் திரை வாழ்க்கைல மறக்கமுடியாத படம். ஏன்னா இந்த படம் 1977ல  குடியரசு நாளன்னிக்கி ரிலீஸ் ஆச்சு.
எல்லா பாட்டுமே ஓஹோ ஓஹோதான். 
MS விஸ்வநாதனையும், KV மகாதேவனையும் நம்பியிருந்த நடிகர் திலகம், இந்த படத்தின் ம்யூஸிக்கை  இளையராஜாவுக்கு ஒரு டெஸ்ட்டாகத்தான் வச்சார்.  
படம் ரிலீஸ் ஆன பிறகு, "அந்தப்புரத்தில் ஒரு மகராணி" பாட்டு நல்ல ரீச் ஆச்சு. "MSV ம்யூஸிக்னா இதுதான்யா" னு ஜனங்கள் பேசுற அளவுக்கு இளையராஜாவின் மியூஸிக்ல MSV ம்யூஸிக்கின் தாக்கம் இருந்ததாக நெனச்சாங்க. 


1. பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே  - ஜானகி & ஜேசுதாஸ்  
2. அந்தப்புரத்தில் ஒரு மகராணி - ஜானகி & TMS
3. பேசாதே வாயுள்ள ஊமை நீ - TMS
4. ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா - TMS


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4497
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Aug 06, 2020 2:06 pm

05.08.2020

4 பத்ரகாளி 1976

இளையராஜாவால  கிராமத்து இசை, பறையிசை, டப்பாங்குத்து, குத்துப்பாட்டு மட்டும்தான்  போட முடியும்னு நெனச்சவங்களுக்கு, இந்த படத்ல மெல்லிசை பாட்டு குடுத்து  அசத்திபுட்டார் அசத்தி. 
இவர் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால, நாடகங்களுக்கு போட்ட ட்யூன்களை இந்த படத்ல யூஸ் செஞ்சிருக்காராம்.  


1. கண்ணன் ஒரு கைக்குழந்தை - சுசீலா &  ஜேசுதாஸ் 
2. கேட்டேளே அங்கே அதை பாத்தேளா இங்கே - சுசீலா
3. ஒத்த ரூபா ஒனக்குத் தாரேன் - ஜானகி & மலேசியா வாசுதேவன்
4. ஓடுகின்றாள் உருகுகின்றாள் - சீர்காழி கோவிந்தராஜன் 
5. ஆனந்த நாயகி அகிலாண்ட - MR விஜயா & குழு 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4497
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Aug 06, 2020 6:39 pm

06.08.2020

2 ஆளுக்கொரு ஆசை 1977

1. மஞ்சள் அரைக்கும் போது மதிலேறி பாத்தா மச்சான் - வாணி ஜெயராம்  
2. வாழ்வென்னும் சொர்க்கத்தில் உந்தன் பக்கத்தில் நான் வரவேண்டும்  - ஜானகி குழுவினருடன்
3. கணக்குப் பார்த்து காதல் வந்தது கச்சிதமா ஜோடி சேர்ந்தது - TMS 
4. இதய மழையில் நனைந்த கிளிகள் புதிய நதியில் குளித்து குளித்து எழ வேண்டும் - சுசீலா & TMS


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4497
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Aug 06, 2020 9:24 pm

06.08.2020
3 அவர் எனக்கே சொந்தம் 1977

1. தேவன் திருச்சபை மலர்களே - பூரணி & இந்திரா
2. தேவன் திருச்சபை மலர்களே - KJ ஜேசுதாஸ்
3. சுராங்கனி சுராங்கனி  சுராங்கனிகா - ரேணுகா & மலேசியா வாசுதேவன்
4. கபி கபி மேரே தில் மே   - TMS
5. ஒரு வீடு இரு உள்ளம் - TMS
6. தேனில் ஆடும் ரோஜா நெஞ்சம் பொன்னூஞ்சல் - சுசீலா 
7. குதிரையிலே நான் அமர்ந்தேன் - TMS


baby

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4497
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Aug 06, 2020 9:43 pm

06.08.2020

3 அவர் எனக்கே சொந்தம் 1977


1. தேவன் திருச்சபை மலர்களே - பூரணி & இந்திரா
2. தேவன் திருச்சபை மலர்களே - KJ ஜேசுதாஸ்
3. சுராங்கனி சுராங்கனி  சுராங்கனிகா - ரேணுகா & மலேசியா வாசுதேவன்
4. கபி கபி மேரே தில் மே   - TMS
5. ஒரு வீடு இரு உள்ளம் - TMS
6. தேனில் ஆடும் ரோஜா நெஞ்சம் பொன்னூஞ்சல் - சுசீலா 
7. குதிரையிலே நான் அமர்ந்தேன் - TMS


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4497
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 07, 2020 4:05 pm

07.08.2020

4 கவிக்குயில் 1977

1. சின்ன கண்ணன் அழைக்கிறான் - ஜானகி
2. சின்ன கண்ணன் அழைக்கிறான் - பாலமுரளிகிருஷ்ணா 

இந்தப் பாட்டுக்கு இளையராஜா  ம்யூஸிக் போட்ட பிறகு, பஞ்சுவிடம் சொன்னார். அந்த ட்யூனை பஞ்சு கேட்டுட்டு, 
"இந்த மாதிரி பாட்டையெல்லாம் பாலமுரளிகிருஷ்ணா போல பெரிய பாடகர்  பாடினா நல்லா இருக்குமே"ன்னாராம். 
அந்தப் பாடகர் கிட்ட பேசியும் முடிச்சுட்டாங்க.  இந்த விஷயத்தைக் கேட்ட இளையராஜாவுக்கு பயம்.  எல்லாம் நல்லபடியா  நடக்கணுமேன்னு கவலைப்பட்டார். 
பாலமுரளி வந்தார்.  ராஜா பயந்து பயந்து பாட்டை சொன்னார்.  அவர் பாட்டை எழுதிட்டு,
"என்ன ட்யூன்" னு கேட்டாராம். 
ராஜா பாடிக்காட்டினார்.  ராஜா சொன்ன  ட்யூன்ல  அந்தப் பாட்டைப் பாடிப் பார்த்தார் . 
பாலமுரளி "சாதாரணமா மேடைக் கச்சேரிகள்ல கர்னாடக சங்கீத வித்வான்கள் இந்த ராகத்தை ரொம்ப நேரம் பாடமாட்டாங்க.  ஆனா நீங்க அந்த ராகத்தை  இந்த இனிமையான பாடலாக  ஆக்கிட்டீங்களே" ன்னு சொல்லி ராஜாவைப் பாராட்டினார்.   இளையராஜாவுக்கு இந்தப் பாராட்டு பெரீய பூஸ்ட்டாக இருந்துச்சாம்.

3. காதல் ஓவியம் கண்டேன் - சுஜாதா
சுஜாதா தமிழ்ல பாடிய முதல் பாட்டு.
4. குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி - ஜானகி
5. உதயம் வருகின்றதே - ஜானகி & GK வெங்கடேஷ் 
6. ஆயிரம் கோடி காலங்களாக - பாலமுரளிகிருஷ்ணா
7. மானோடும் பாதையிலே வள்ளி - சுசீலா[/b]

இந்தப் படத்ல இளையராஜா முன்னணி இசையமைப்பாளர்னு பேர் வந்துருச்சு. 
ரஜினி - இளையராஜாவுக்கு முதல் படம்.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4497
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 07, 2020 4:12 pm

07.08.2020

5  பெண் ஜென்மம் 1977

1. செல்ல பிள்ளை சரவணன் - சுசீலா & ஜேசுதாஸ்
2. வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள் - சுசீலா
3. ஒரு கோயிலின் இரு தீபங்கள் - சுசீலா
4. ஹோய் மாமா ஒரு வாரமா - ஜானகி & SPB


பேபி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 07, 2020 4:26 pm

இளையராஜா பாடல்கள்  - Page 2 103459460 இளையராஜா பாடல்கள்  - Page 2 3838410834
-
தொடருங்கள்..
---
இளையராஜா பாடல்கள்  - Page 2 G8zidSUQvaxUQxY5MuWs+ilayarajapsusheela(2)
-
ரமணமாலை இசைத்தட்டில் இளையராஜா
ஆட்டோகிராப் - (பி.சுசீலாவுக்கு ப்ரசண்ட்
பண்ணியபோது)

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 2 of 79 Previous  1, 2, 3 ... 40 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக