புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா பாடல்கள்
Page 3 of 79 •
Page 3 of 79 • 1, 2, 3, 4 ... 41 ... 79
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4540
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4540
இணைந்தது : 03/12/2017
07.08.2020
6 புவனா ஒரு கேள்விக்குறி 1977
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவ்ங்க பேரை வச்சு வந்த படங்கள்ல இதுவும் ஒண்ணு. இதுல நடிச்ச சுமித்ரா பேர் புவனா.
1. ராஜா என்பார் மந்திரி என்பார் - ஜானகி & SPB
2. விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது - SPB
3. பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும் - வாணி & ஜெயச்சந்திரன்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4540
இணைந்தது : 03/12/2017
07.08.2020
நன்றி அய்யாசாமி சார்.
7. காயத்திரி 1977
1. காலைப் பனியில் ஆடும் மலர்கள் - சுஜாதா
சுஜாதா அவரது 12வது வயசில இந்தப் பாட்டைப் பாடினாராம்.
2. வாழ்வே மாயமா வெறும் கதையா - சசிரேகா
3. ஆட்டம் கொண்டாட்டம் வாழ்வில் - சுசீலா
4. உன்னைத்தான் அழைக்கிறேன் - ஜானகி, AL ராகவன் & குழு

08.08.2020
8 16 வயதினிலே 1977
1. ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குட்டி - ஜானகி & ம. வா.
2. சோளம் வெதக்கயிலே சொல்லிப்புட்டு - இளையராஜா
டைட்டில் பாட்டு. இளையராஜா பாடிய முதல் பாட்டு. ஒரு வித்தியாசமான குரல். அவர் குரலுக்கேத்த பாட்டு. இந்த பாட்டுக்கப்புறம் பல பாட்டு பாடி, அவருடைய குரலுக்கு தனி ரசிகர்கள். இந்த படம் ஓஹோன்னு ஓடியதால, சினிமால டைட்டில் பாட்டு வச்சு, அதையும் இளையராஜா பாடினா, அந்த படம் வெற்றி பெறும்னு ஒரு சென்ட்டிமென்ட் வந்துருச்சு.
3. மஞ்ச குளிச்சு அள்ளிமுடிச்சு [ஆலங்குடி சோமு]- ஜானகி
4. செந்தூரப்பூவே செந்தூரப்பூவே [ம] - ஜானகி
சிறந்த பாடகிக்கான தேசிய விருது ஜானகிக்கு கெடச்ச பாட்டு. இளையராஜாவை உச்சத்தில் தூக்கி நிறுத்திய பாட்டு.
5. செந்தூரப்பூவே செந்தூரப்பூவே [சோ] - ஜானகி
6. செவ்வந்தி பூவெடுத்த சின்னக்கா - சுசீலா, பிரியங்கா & ம.வா.

9. ஓடி விளையாடு தாத்தா 1977
இளையராஜாவின் ம்யூஸிக்காகவே ஓடிய படம்.
1. பார் காதல் மலர்த்தோட்டம் பார் - LRE
இளையராஜாவுக்கு LRE பாடிய முதல் பாடலாம். இந்தப் பாட்டு சென்ஸார் பண்றதுக்கு முன்னால "பார் ஆடை மறைத்தாலும் பார்" னு இருந்துச்சாம்.
2. சின்ன நாக்கு சிமிழி மூக்கு ஆராரோ - TMS, SPB & MV
3. ஓல்டெல்லாம் கோல்டு உன் மண்டை - சுசீலா
4. ஒரு கோடி பொய்ய ஒன்றாக சேர்த்து - LRA & IR, MV & ALR
5. நாடறியும் நல்ல காட்சி ஒரு கோடி - MV குழுவினருடன்

10 சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு 1977
1. ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை - சுசீலா & SPB
2. கண்ணன் என்ன சொன்னான் சிறுபிள்ளையே - சுசீலா
3. அத்த மகன் முத்தழகன் அரும்புமீசை - சுசீலா
4. நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட - சுசீலா & SPB

09.08.2020
1978
1 காற்றினிலே வரும் கீதம் 1978
1. கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் - வாணி
2. ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் - ஜானகி & PJ
3. சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன் - PJ & குழுவினர்
4. கண்டேன் எங்கும் பூமகள் [சோ] - ஜானகி

2. வாழ நினைத்தால் வாழலாம் 1978
1. வீணை மீட்டும் கைகளே மாலை சூட்ட வா - ஜானகி
2. தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த - வாணி & குழுவினர்
3. இயற்கை ரதங்களே உலகை மறக்கும் - சுசீலா & TMS
4. கானாங் குருவிக்கு கல்யாணமாம் - மனோரமா
இளையராஜாவின் மியூஸிக்ல ஆச்சியின் முதல் பாட்டு. கன்னாபின்னானு ஒரு தடவ, சரியா ஒரு தடவ. ரெண்டு தடவ இந்த பாட்டு இருக்கு.

3. அச்சாணி 1978
1. அது மாத்ரம் இப்போ கூடாது அட சும்மானாச்சும் பேசிகிட்டா தப்பு வராது - மனோரமா & ம.வா.
2. மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் - ஜானகி
3. நான் அழைக்கிறேன் தேன் குளத்திலே - சுசீலா
4. தாலாட்டு பிள்ளை ஒன்று தாலாட்டு - சுசீலா & SPB

4. தியாகம் 1978
1. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி - TMS
2. தேன்மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே - ஜானகி & TMS
3. உலகம் வெறும் இருட்டு நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு - TMS
4. வசந்தகால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் - ஜானகி
5. வருக எங்கள் தெய்வங்களே - LR அஞ்சலி, TMS & குழுவினர்

5. திருக்கல்யாணம் 1978
1. அலையே கடல் அலையே ஏன் ஆடுகிறாய் - ஜானகி & ஜேயசந்திரன்
2. தேவதைகள் வாழ்த்துவது தேவி எந்தன் கல்யாணமே - சுசீலா & ஜானகி
3. நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா ராதாவா சீத்தாவா - LR ஈஸ்வரி & ம.வா.
4. தாலி ஒன்று தேவை என்ன மானசீக வாழ்வில் - வாணி

- Sponsored content
Page 3 of 79 • 1, 2, 3, 4 ... 41 ... 79
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 79
|
|