புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
Page 1 of 1 •
-
திருச்சிராப்பள்ளி:
கொரோனா தொற்று (Corona Virus) காலத்தில் பலரும் பல விதங்களில்
மற்றவர்களுக்கு உதவி வருகிறார்கள். பிரபல நகைச்சுவை நடிகர்
‘ரோபோ’ ஷங்கர் (Robo Shankar) திண்டுக்கல் சரவணனுடன்
பட்டுகோட்டை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு (Quarantine Centre)
சென்று மிமிக்ரி மற்றும் தொடர்ச்சியான ஸ்டாண்டப் நகைச்சுவைகளை
நிகழ்த்தினார்.
இது நோயாளிகளை மிகவும் உற்சாகப்படுத்தி அவர்களை மனம் விட்டு
சிரிக்க வைத்தது. அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்க ஊக்கமளிக்கும்
வார்த்தைகளையும் அவர் பேசினார். "மையத்தில் தனியாக இருப்பதால்,
பல நோயாளிகள் மன அழுத்தத்தில் உள்ளனர். அவர்களால் அவர்களது
குடும்ப உறுப்பினர்களைக் கூட பார்க்க முடிவதில்லை.
இதுபோன்ற ஒரு நகைச்சுவை நிகழ்வு அவர்களை ஊக்கப்படுத்தி
ஆறுதலளிக்கும் என்று நான் நினைத்தேன். எனவே எனது நண்பர் திண்டுக்கல்
சரவணனின் ஆதரவையும் இதில் நான் நாடினேன், ”என்று நிகழ்ச்சிக்கு
பின்னர் ஷங்கர் கூறினார்.
இந்த நோயாளிகளை தனிமைப்படுத்த வேண்டும்,
ஆனால் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
“நான் அவர்களிடம் அன்பு வார்த்தைகளை பேசினேன், அவர்களுக்குள்
நம்பிக்கையை ஏற்படுத்தினேன். பலர் மகிழ்ச்சியின் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்"
என்று அவர் கூறினார்.
இந்த திட்டம் தன் மனதில் பல நாட்களாக இருப்பதாகவும், இதற்கான
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் ஈ-பாஸுக்கு விண்ணப்பித்ததாகவும்,
அவரும் முழு மனதுடன் நோயாளிகளை சம்தித்து மகிழ்விக்க
அனுமதித்ததாகவும் சங்கர் கூறினார்.
“இது எனது தொழில் வாழ்க்கையின் மிகச் சிறந்த திட்டங்களில் ஒன்றாகும்.
நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதை
தஞ்சாவூரிலிருந்து தொடக்கியுள்ளேன். அடுத்த நிகழ்ச்சி புதன்கிழமை
திருநெல்வேலியில் உள்ளது.
எனது சொந்த வழியில் நோயாளிகளுக்கு உதவ எனக்கு வாய்ப்பளித்த
கலெக்டர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.” என்றார்
சங்கர்.
-
ஜீ செய்திகள்
Re: COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
#1327872- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல முயற்சி மற்ற நடிகர்களும் இவரை பின்பற்றினால் நன்றாக யிருக்கும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
#1327981- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1327872Muthumohamed wrote:நல்ல முயற்சி மற்ற நடிகர்களும் இவரை பின்பற்றினால் நன்றாக யிருக்கும்
காசு யார் தருவார் ?
Re: COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
#1328032- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மேற்கோள் செய்த பதிவு: 1327981SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1327872Muthumohamed wrote:நல்ல முயற்சி மற்ற நடிகர்களும் இவரை பின்பற்றினால் நன்றாக யிருக்கும்
காசு யார் தருவார் ?
அவர்கள் சம்பாதித்த பணத்தில் சிறிதேனும் சிலவு செய்யட்டுமே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி துவக்கம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல்
» நோயாளிகளுக்கு உதவ 'ரோபோ'க்கள் அறிமுகம்
» ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு உணவு பரிமாறும் “ரோபோ”க்கள்
» கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நர்சை பாராட்டிய பிரதமர்
» டாக்டர்கள் உதவியின்றி அறுவைச் சிகிச்சை செய்யும் ரோபோ

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|