புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தரம் தாழ்ந்து பேசிய டிரம்ப்; பதிலடி கொடுத்த மேயர் Poll_c10தரம் தாழ்ந்து பேசிய டிரம்ப்; பதிலடி கொடுத்த மேயர் Poll_m10தரம் தாழ்ந்து பேசிய டிரம்ப்; பதிலடி கொடுத்த மேயர் Poll_c10 
42 Posts - 63%
heezulia
தரம் தாழ்ந்து பேசிய டிரம்ப்; பதிலடி கொடுத்த மேயர் Poll_c10தரம் தாழ்ந்து பேசிய டிரம்ப்; பதிலடி கொடுத்த மேயர் Poll_m10தரம் தாழ்ந்து பேசிய டிரம்ப்; பதிலடி கொடுத்த மேயர் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
தரம் தாழ்ந்து பேசிய டிரம்ப்; பதிலடி கொடுத்த மேயர் Poll_c10தரம் தாழ்ந்து பேசிய டிரம்ப்; பதிலடி கொடுத்த மேயர் Poll_m10தரம் தாழ்ந்து பேசிய டிரம்ப்; பதிலடி கொடுத்த மேயர் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தரம் தாழ்ந்து பேசிய டிரம்ப்; பதிலடி கொடுத்த மேயர் Poll_c10தரம் தாழ்ந்து பேசிய டிரம்ப்; பதிலடி கொடுத்த மேயர் Poll_m10தரம் தாழ்ந்து பேசிய டிரம்ப்; பதிலடி கொடுத்த மேயர் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரம் தாழ்ந்து பேசிய டிரம்ப்; பதிலடி கொடுத்த மேயர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 01, 2020 2:21 pm

தரம் தாழ்ந்து பேசிய டிரம்ப்; பதிலடி கொடுத்த மேயர் Gallerye_091652976_2605522
-
தரம் தாழ்ந்து பேசிய டிரம்ப்; பதிலடி கொடுத்த மேயர் Gallerye_0917031000_2605522
-

போர்ட்லாண்ட்:
அமெரிக்காவில், போர்ட்லாண்ட் மேயரை, 'நீ ஒரு முட்டாள்' என,
அதிபர் டிரம்ப் தரம் தாழ்ந்து திட்டியது கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.

அமெரிக்காவில், அதிபர் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
குடியரசு கட்சி சார்பில் மீண்டும் அதிபராக போட்டியிடும், டிரம்ப்,
தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், வாஷிங்டனைச் சேர்ந்த, 'பேட்ரியாட் பிரேயர்'
அமைப்பினர், ஓர்கான் மாகாணம், போர்ட்லாண்டிற்கு நூற்றுக்
கணக்கான வாகனங்களில் சென்று, டிரம்பிற்கு ஆதரவாக, பிரசாரம்
செய்தனர். அப்போது, அவர்களுக்கு எதிராக, ஜனநாயக கட்சியினர்
குரல் கொடுத்ததை அடுத்து, லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது

இதையடுத்து, டிரம்ப் ஆதரவாளர்கள் போர்ட்லாண்டில் இருந்து
வெளியேறினர். அவர்கள் சென்ற, சில நிமிடங்களில், போர்ட்லாண்டில்,
டிரம்ப் ஆதரவாளரான, ஆரன் ஜே டேனியல்சன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதற்கு இரங்கல் தெரிவித்து, டிரம்ப், வெளியிட்ட, 'டுவிட்டர்' செய்தியில்,
'வன்முறையை வளர விட்டு வேடிக்கை பார்க்கும் போர்ட்லாண்ட் மேயர்,
ஒரு முட்டாள்' என, குறிப்பிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த, போர்ட்லாண்ட் மேயர், டெட் வீலர்,
'டிவி'யில் தோன்றி பேசியதாவது:

அதிபருக்கு உரிய கண்ணியத்தை குலைக்கும் வகையில் பேசியுள்ளீர்கள்.
அது எந்த வகையில் உங்களுக்கு பயனளிக்கும் எனத் தெரியாது.
ஆனால், உங்களின் அடாவடித்தனமான நிலைப்பாடு, எதற்கும் தீர்வாகாது.

நான், உங்களோடு இணைந்து செயலாற்ற விரும்புகிறேன். ஆனால், உங்கள்
பேச்சு அதற்கு உதவாது. நான் என் வேலையை கவனிக்கிறேன். நீங்கள்
உங்கள் வேலையை பாருங்கள், அப்போது தான், இருவரும்
அவரவர் செயல்பாட்டிற்கு பொறுப்பேற்க முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.
-
தினமலர்





T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 01, 2020 4:55 pm

வாய் துடுக்கு அதிகம் என பெயர்பெற்றவர்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக