புதிய பதிவுகள்
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_m10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10 
7 Posts - 78%
Manimegala
நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_m10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10 
1 Post - 11%
ஜாஹீதாபானு
நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_m10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_m10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_m10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10 
90 Posts - 35%
mohamed nizamudeen
நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_m10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10 
11 Posts - 4%
prajai
நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_m10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10 
10 Posts - 4%
Jenila
நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_m10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10 
4 Posts - 2%
Baarushree
நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_m10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10 
3 Posts - 1%
Rutu
நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_m10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10 
3 Posts - 1%
jairam
நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_m10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_m10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_m10நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82077
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 14 Oct 2020 - 12:54


நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு 202010140733584926_Tamil_News_actress-Kangana-Ranaut-Case-against-3-sections_SECVPF

துமகூரு :

மத்திய அரசு வேளாண் சீர்திருத்த சட்டம் உள்ளிட்ட
3 சட்ட திருத்தங்களை சமீபத்தில் அமல்படுத்தியது.
இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும்,
இந்த சட்ட திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற
வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து
போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தனது டுவிட்டர்
பக்கத்தில், “மத்திய அரசின் வேளாண் சீர்திருத்த சட்ட
திருத்தம் உள்ளிட்ட சட்ட திருத்தங்களுக்கு எதிராக மக்கள்
மத்தியில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தும் விவசாயிகள்
பயங்கரவாதிகளுக்கு சமமானவர்கள்” என்று கூறி இருந்தார்.

நடிகை கங்கனா ரணாவத்தின் இந்த கருத்துக்கு கடும்
எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் துமகூரு மாவட்டம் கியாத்தசந்திரா பகுதியை
சேர்ந்த வக்கீலான ரமேஷ் நாயக் என்பவர், விவசாயிகளை
பயங்கரவாதிகள் என்று விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத்
மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று துமகூரு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த புகார் மனுவின்பேரில் நடிகை கங்கனா ரணாவத் மீது
வழக்குப்பதிவு செய்யக்கூறி கியாத்தசந்திரா போலீசாருக்கு
துமகூரு கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்பேரில் கியாத்தசந்திரா போலீசார் நடிகை
கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
செய்து உள்ளனர்.

நடிகை கங்கனா ரணாவத் தமிழில் ஜெயம் ரவியுடன்
‘தாம் தூம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட இந்தி நடிகர்
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக
கூறிய கங்கனா ரணாவத், இந்த விஷயத்தில் மராட்டிய
அரசை கடுமையாக விமர்சித்தார்.

இதற்கிடையே மும்பையில் உள்ள கங்கனா ரணாவத்தின்
பங்களாவை சட்டவிரோதமாக கட்டியதாக கூறி மாநகராட்சி
அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

இதையடுத்து அவர் மும்பையில் இருந்து தனது சொந்த ஊரான
மணாலிக்கு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக