புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_m10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_m10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_m10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_m10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_m10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10 
3 Posts - 2%
jairam
ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_m10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_m10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10 
1 Post - 1%
Poomagi
ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_m10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10 
1 Post - 1%
சிவா
ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_m10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_m10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_m10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_m10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10 
16 Posts - 4%
prajai
ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_m10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_m10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10 
7 Posts - 2%
Jenila
ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_m10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Rutu
ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_m10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_m10ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 19, 2020 7:55 am

ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Tamil_News_large_2654819

ஆண்களுக்கென்று ஒரு தினம் உண்டா..
அது எப்போது என்று கேள்வி வருகிறது அல்லவா..
காரணம் ஆண்களுக்கான முக்கியத்துவத்தை
பெரும்பாலும் இந்த உலகம் கண்டு கொள்வதில்லை.

ஆண் என்பவன் கட்டடத்தின் அஸ்திவாரம்
போன்றவன் தான். மேலே தெரியும் கட்டடங்கள்
மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. பெண்களைக்
கொண்டாடும் அளவிற்கு ஆண்களைக்
கொண்டாடுகிறோமா என்றால் பதில் இல்லை
என்பதாகவே இருக்கும்.

பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் சமூகம்
ஆண்களின் உணர்வுகளைப் பற்றி சிந்திப்பதே
இல்லை. ஆண்களை எப்படியாக இந்த சமூகம்
சித்தரித்து இருக்கின்றது...

ஆண் என்பவன் வீரமானவனாகவும், மன உறுதி
உடையவனாகவும் தலைமைப் பண்பு மிக்கவனாகவும்
சோதனைகள் மிகுந்த போதும் மனம் கலங்காதவனாக
மட்டுமே இந்த சமூகம் பார்த்து இருக்கின்றது.

மென்மை குணம்கொண்டவர்களையும், அழும்
ஆண்களையும் கோழை என்றே சொல்லி வருகிறோம்.
காரணம் மென்மை குணம்கொண்ட ஆண்களை நாம்
விரும்புவதில்லை. ஆண்பிள்ளை அழக்கூடாது.
ஆண் குழந்தையை தைரியமானவன் என்றே
பழக்கப்படுத்திவிட்டோம்.

ஆண்களுக்கான பிரச்னைகள்

ஆண்களுக்கென்றும் பிரச்னைகள் உண்டு தானே.
தனக்கான பிரச்னையை எழுதவோ, சொல்லவோ
விரும்பாத ஆண், பெண்களுக்கான பிரச்னைகளுக்காக
குரல் கொடுத்ததுண்டு.

ஆண்கள் பற்றி பெண்கள் எழுதியதாக பெரிய அளவில்
கவிதைகளோ, நுால்களோ இல்லை.ஆனால் ஆண்கள்,
பெண்களை பெரும்பாலும் புரிந்தவர்கள் தான்.
அவர்கள் அன்பை உள்ளேயே வைத்துக் கொண்டு
வெளியே அடையாளம் காட்டாதவர்கள்.

பெண்களின் செயல்களிலும் பின்னணியில் இருப்பவர்கள்
பெரும்பாலும் ஆண்கள்தான். தாய்மைப் பண்பு கொண்ட
ஆண்களும் உண்டு. பெண்களுக்கெதிராக தீங்கிழைக்கும்
ஆண்களும் உண்டு.

குற்றம் செய்யும் ஆண்களைத் தண்டிப்பது அவசியமானது.
அதே சமயத்தில் ஆண்களே இப்படித்தான் என்று
பொதுமைப்படுத்த வேண்டியதில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 19, 2020 10:04 am

சமூக களைகளை கிள்ளி எடுக்க வேண்டிய
நேரத்தில், நல்ல செடிகளையும், களைகளாக
நினைத்து பிடுங்கி விடக் கூடாது.அப்படி என்னதான்
ஆண்களுக்கு பெரிய பிரச்னைகள் இருந்து விடப்
போகிறது என்றால் மனரீதியாக, உடல்ரீதியாக
பாதிக்கப்படும் ஆண்கள் அதிகம் உண்டு.

ஆண் என்பவனின் மீது சுமத்தப்படும் சுமைகள் அதிகம்.
அந்த சுமைகளை பிறப்பின் போதே ஏற்றி வைத்து
விடுகிறது சமூகம். சம்பாதிக்க சிங்க குட்டி பிறந்துட்டான்.
சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை என்று அவன்
விரும்பியோ, விரும்பாமலோ தலைமைப் பண்பை ஏற்றி
விடுகிறோம்.

வாயற்று போனவர்கள்

சம்பாதிக்காத ஆடவனை பெண் விரும்புவதிலை
என்பதையே’இல்லானை இல்லாளும்வேண்டாள்
மற்றீன்றெடுத்த தாய் வேண்டாள்செல்லா(து)
அவன்வாயிற் சொல்’
என்று நல் வழி கூறுகிறது.’வினையே ஆடவர்க்கு உயிரே’
என்று குறுந் தொகையும் ஆண் மகன் என்பவன்
பொருளீட்டுபவனாக இருக்க வேண்டும் என்று
நினைக்கிறது.

இல்லத்தரசியாக இருக்கிறேன் என்று சொல்லும்
பெண்ணை இயல்பாகவும், இல்லத்தரசனாக வீட்டைப்
பார்த்து, குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என்று சொல்லும் ஆணை வித்தியாசமாகவும் தானே
நோக்குகிறோம்.கொரோனா காரணமாக தொழில்
நெருக்கடியால் வாழ்வாதாரத்தை இழந்த ஆண்கள்,
விரக்தி அடைந்து விபரீத முடிவு எடுக்கும் செய்திகளை
நாளிதழ்களில் பார்க்கும் போது சற்றே எனக்குள்
யோசனை தோன்றியது.

பெண்களுக்கான பல தளங்கள் இருக்கும் போது
ஆண்களின் பிரச்னைகளைப் பேசுவதற்கான தளங்கள்
ஏன் இல்லாமல் போனது.

‘கற்பென்று வந்தால் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும்
பொதுவில் வைப்போம்’ என்று சொன்ன பாரதி எங்கே..
வாயற்றுப் போன ஆண்களின் குரலை எப்போது
கேட்கப் போகிறோம்.

ஆணின் தியாகம்

எதிர்மறையான ஆண்களைப் பற்றியே பேசும்,
சித்தரிக்கும் சமூகம் நல்லமனம் கொண்ட
ஆண்களைப் பற்றி ஏன் உணர்வதில்லை.

ஆண் மகன் என்ற காரணத்திற்காக தள்ளாத
வயதிலும் குடும்பத்திற்காக உழைக்கும் ஆணின்
தியாகத்தை எப்போது சமூகம் பேசப்போகிறது.

குடும்ப வன்முறைச் சட்டம் பெண்களுக்கான
சரியான சட்டம் என்ற போதிலும், அதை தனக்கு
சாதகமாகப் பயன்படுத்தும் பெண்களும் உண்டு
தானே. அதை என்றாவது உணர்ந்திருக்கிறோமா.

ஆணின் பக்கமுள்ள நியாயங்களைக் கேட்டதுண்டா.
ஆண்கள் தவறு செய்யவில்லையா என்று இங்கே
ஒரு கேள்வி எழும்.ஆனால் எல்லா ஆண்களையும்
குற்றவாளிகள் என்ற பொதுதன்மைக்குள் அடக்கி
விட முடியாது.

குற்றம் செய்யும் ஆண்களின் விழுக்காடுகள்
பெரும்பான்மை உள்ளது என்று சொன்னாலும்,
அதனை மாற்றுவதற்கான ஆலோசனைகளை
அவர்களுக்கு வழங்கவில்லை என்பதே நிதர்சனம்.

ஆம்பள அப்படித் தான் இருப்பான் என்று ஆண்கள்
செய்யும் தவறுக்கு பரிந்து பேசும் நிலைமை மாற
வேண்டும். தனி மனித உணர்வுகள் மதிக்கப் பட
வேண்டும் என்பது இங்கு பேசப்பட வேண்டியவை.

.-ம.ஜெயமேரி, ஆசிரியை ஊ.ஒ.தொடக்க பள்ளி

க.மடத்துப்பட்டி- தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக