புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைரவரின் நாய்! Poll_c10பைரவரின் நாய்! Poll_m10பைரவரின் நாய்! Poll_c10 
31 Posts - 53%
heezulia
பைரவரின் நாய்! Poll_c10பைரவரின் நாய்! Poll_m10பைரவரின் நாய்! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
பைரவரின் நாய்! Poll_c10பைரவரின் நாய்! Poll_m10பைரவரின் நாய்! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பைரவரின் நாய்! Poll_c10பைரவரின் நாய்! Poll_m10பைரவரின் நாய்! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
பைரவரின் நாய்! Poll_c10பைரவரின் நாய்! Poll_m10பைரவரின் நாய்! Poll_c10 
1 Post - 2%
jairam
பைரவரின் நாய்! Poll_c10பைரவரின் நாய்! Poll_m10பைரவரின் நாய்! Poll_c10 
1 Post - 2%
சிவா
பைரவரின் நாய்! Poll_c10பைரவரின் நாய்! Poll_m10பைரவரின் நாய்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பைரவரின் நாய்! Poll_c10பைரவரின் நாய்! Poll_m10பைரவரின் நாய்! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
பைரவரின் நாய்! Poll_c10பைரவரின் நாய்! Poll_m10பைரவரின் நாய்! Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
பைரவரின் நாய்! Poll_c10பைரவரின் நாய்! Poll_m10பைரவரின் நாய்! Poll_c10 
13 Posts - 4%
prajai
பைரவரின் நாய்! Poll_c10பைரவரின் நாய்! Poll_m10பைரவரின் நாய்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
பைரவரின் நாய்! Poll_c10பைரவரின் நாய்! Poll_m10பைரவரின் நாய்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
பைரவரின் நாய்! Poll_c10பைரவரின் நாய்! Poll_m10பைரவரின் நாய்! Poll_c10 
3 Posts - 1%
jairam
பைரவரின் நாய்! Poll_c10பைரவரின் நாய்! Poll_m10பைரவரின் நாய்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பைரவரின் நாய்! Poll_c10பைரவரின் நாய்! Poll_m10பைரவரின் நாய்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பைரவரின் நாய்! Poll_c10பைரவரின் நாய்! Poll_m10பைரவரின் நாய்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பைரவரின் நாய்! Poll_c10பைரவரின் நாய்! Poll_m10பைரவரின் நாய்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைரவரின் நாய்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 07, 2020 2:05 pm

பைரவரின் நாய்! Images-6
-
நாயினும் கீழேன்…’ என்று, திருவாசகத்தில் தன்னைத்

தாழ்த்திக் கொள்கிறார், மாணிக்கவாசகர்.
விலங்குகளிலேயே கேவலமானது, நாய். காரணம்,
தான் கக்கியதையே திரும்பவும் உணவாகக் கொள்ளும்
தன்மை கொண்டது, அது.
மற்ற விலங்குகள் இவ்வாறு செய்வதில்லை.

அதே நேரம், ‘நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளை
தானடா, நன்றி கெட்ட மகனை விட, நாய்கள் மேலடா…’
என்று, கவிஞர்களால் போற்றப்படுவதும், நாய் தான்.

ஆக, ஒரு வெறுக்க வைக்கும் குணம், ஒரு அற்புதமான
குணம்… இவற்றின் கலவையே, நாய்.

சிவபெருமான், பைரவராக அவதாரம் செய்தது, தீயவர்களை
அழிக்க; அதே நேரம், நல்லவர்களுக்கு, அவர் பாதுகாப்பு.

பைரவ வழிபாடு, மனிதனுக்கு பாதுகாப்பு தரும்.
அவரது வாகனமான நாயும், மனிதனுக்கு பாதுகாப்பு தரும்.

ஒரு துண்டு பிஸ்கட் போட்டால் போதும். வாலை ஆட்டி,
நம்முடன் வரும். அதே நாய்க்கு, வெறி பிடித்து விட்டால்,
யாரையும் விட்டு வைக்காது. கடித்து குதறி விடும்.
பைரவரின் குணமும் அதுவே.

தன்னை நம்பி மனதார வணங்குவோரை, சகல துன்பங்களில்
இருந்தும் பாதுகாப்பார், பைரவர். தன் பக்தர்களுக்கு யாராவது
கெடுதல் செய்தால், அவர்களைத் துவம்சம் செய்து விடுவார்.

கலியுகத்தில் வேதங்கள், நாய் வடிவில் இருப்பதாக ஐதீகம்.
வேதம் சொன்னபடியே உலகம் நடக்க வேண்டும். இந்த
ஆன்மிகத் தத்துவத்தின் அடிப்படையிலும், சிவ அம்சமான
பைரவருக்கு, நாய் வாகனம் தரப்பட்டது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 07, 2020 2:05 pm

இதனால், இந்த நாயை, ‘வேதஞாளி’ என்பர். ‘சாரமேயன்’
என்றும் இதற்கு பெயருண்டு. இதற்கு, ‘போர்க்குரல் கொடுப்பது…’
என்று பொருள்.

நாயை, ஒரு சங்கிலியில் கட்டி அழைத்துச் செல்லும் போது,
எதிரே எதிரிகளைக் கண்டால், நம்மையும் சேர்த்து இழுத்தபடி,
குரைத்து ஓடும்.

நண்பர்களைக் கண்டால், வாலை ஆட்டி குழையும்.
பைரவரும் இத்தகைய குணம் உடையவரே.

‘நாற்பது வயதில் நாய் குணம்…’ என்று சொல்வர். இது, ஒருவரை
குறைத்து மதிப்பிட சொல்லப்படவில்லை.
40 வயதில், நா – நாக்கு குணம் என்பதே இப்படி மருவி விட்டது.

இளவயதில் என்ன பேசினாலும், வயசுக்கோளாறில் இப்படி
பேசுகிறான் என்று விட்டு விடுவர். 40 என்பது, பக்குவத்தின்
ஆரம்பம். அப்போது, நாக்கு நல்ல குணமான, சாந்தமான
வார்த்தைகளையே பேச வேண்டும்.

பைரவர் வழிபாடு செய்பவர்கள், வெறும் பக்தியை மட்டும்
செலுத்தாமல், நற்குணமுள்ள வார்த்தைகளைப் பேசினால்,
மகிழ்ந்து அருள்புரிவார்.

கார்த்திகை மாதம், தேய்பிறை அஷ்டமியில் அவதாரம் செய்தார்,
பைரவர். இந்த நாளை, ‘பைரவாஷ்டமி’ என்பர்.

டிச., 8, பைரவாஷ்டமியன்று, பைரவரை வணங்குவோருக்கு எந்தக்
குறையும் வராது.

தி. செல்லப்பா-வாரமலர்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 07, 2020 5:08 pm

நல்ல தகவல்.
நன்றி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக