புதிய பதிவுகள்
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 20:57

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 20:56

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:54

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 17:26

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
82 Posts - 44%
heezulia
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
81 Posts - 44%
mohamed nizamudeen
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
6 Posts - 3%
prajai
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
6 Posts - 3%
jairam
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
2 Posts - 1%
Jenila
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
124 Posts - 51%
ayyasamy ram
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
82 Posts - 34%
mohamed nizamudeen
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
10 Posts - 4%
prajai
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82069
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 25 Dec 2020 - 8:40

அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! 612576
-
‘கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே...'
என்றதுமே பக்தி மணம் கமழும் திருப்பதி வேங்கடேசப்
பெருமாள் மீதான சுப்ரபாதமும் அதைப் பாவபூர்வமாக
வழங்கிய ‘இசை அரசி' எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின்
தெய்விகக் குரலும்தான் நம் நினைவுக்கு வரும்.

மணவாள மாமுனி அவர்களின் சீடர் பிரதிவாதி பயங்கரம்
அண்ணங்கராச்சாரியார் வடமொழியில் எழுதிய
ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் உலகப் பிரசித்திபெற்றது.

இந்த சுப்ரபாதத்தின் தமிழ் வடிவமும் புகழ்பெற்றது.
“வந்துதித்தாய் ராமா நீ கோசலைதன் திருமகனாம்” என்று
தொடங்கும் இந்தத் தமிழ் சுப்ரபாதம், தன்னுடைய தாய்
கேட்பதற்காக ஒரு தனயனால் உருவாக்கப்பட்டது!

பட்டு நெசவுக்குப் புகழ்பெற்ற ஆரணி அருகேயுள்ளது
முனுகப்பட்டு கிராமம். இந்த ஊரில் எஸ்.ஆர். ஜனார்த்தனம் –
கண்ணம்மாள் தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த
பார்த்தசாரதிதான் அந்தத் தனயர்.

திருப்பனந்தாள் தமிழ் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்ற இவர்,
நாவல்கள், கவிதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார்.

1985-ம் ஆண்டு பார்த்தசாரதியின் குடும்பத்தினர் திருப்பதி
தரிசனம் முடித்துத் திரும்பியிருந்தனர். வீட்டில் சதா சர்வ
காலமும் எதையாவது எழுதிக்கொண்டே இருந்த மகன்
பார்த்தசாரதியைப் பார்த்து, வேங்கடேசுவர சுப்ரபாதத்தை
தமிழில் எழுதும்படி வேண்டுகோள் விடுத்தார் அவரின் அன்னை
கண்ணம்மாள்.

தமிழ்ப் பேராசிரியராக பார்த்தசாரதி திருத்தணி கலைக்
கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்த தருணம் அது. சீக்கிரமே
மரணம் நெருங்குவதை உணர்ந்ததால், தாமதிக்காமல் தமிழ்
சுப்ரபாதத்தை எழுதி முடிக்கும்படி மீண்டும் மகனை
வலியுறுத்தினார் கண்ணம்மாள்.

அன்னைக்காக அரங்கேறிய சுப்ரபாதம்

தன்னுடன் கல்லூரியில் பணிபுரியும் ஞானக்கூத்தன் என்பவருக்கு
சம்ஸ்கிருதத்தில் நல்ல புலமை இருந்த காரணத்தால், அவரின்
உதவியோடு சுப்ரபாதத்தில் உள்ள முதல் பகுதியான திருப்பள்ளி
எழுச்சியில் இருக்கும் 29 பாக்களையும் தமிழில் மொழிபெயர்த்து
அன்னையிடம் மூன்றே நாள்களில் வாசித்துக் காண்பித்தார்.

சொல்லிவைத்தாற்போல் ஒரே மாதத்தில் 1986-ம் ஆண்டு ஜனவரி
மாதம் 7-ம் தேதி வைகுண்ட பதவி அடைந்தார் கண்ணம்மாள்.
அன்னை யின் இறுதிச் சடங்குகள் முடிந்த பதினாறாம் நாள் இரவு
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட  வேங்கடேச சுப்ரபாதம்
அன்னையின் நினைவாக அரங்கேற்றப்பட்டது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82069
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 25 Dec 2020 - 8:47

அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! 16081740882006
-
தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த எம்.எஸ்.!

1987-ம் ஆண்டு ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் என்னும்
திருவேங்கடத்தான் திருப்பள்ளியெழுச்சி புத்தகமாகப்
பிரசுரிக்கப்பட்டது. 1989-ம் ஆண்டு தமிழ் சுப்ரபாதப்
புத்தகத்தின் ஒரு பிரதியை எடுத்துக்கொண்டு சதாசிவம்,
எம்.எஸ்.சுப்புலட்சுமி தம்பதியைப் பார்த்து,
தமிழ் மொழிபெயர்ப்பை படித்து மட்டும் பார்க்கும்படி
வேண்டுகோள் விடுத்துச் சென்றார்.

அதைப் படித்துப் பார்த்த சதாசிவம், தமிழ் மொழிபெயர்ப்பு
மிகவும் துல்லியமாக இருந்ததாகவும், எம்.எஸ். அவர்களே
இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பையும் பாடி ஒலிப்பதிவு
செய்வதற்கு ஒப்புதல் அளிப்பதாகவும் கடிதம் எழுதி
அனுப்பியிருந்தார்.
-
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! 16081741062006
அதைத் தொடர்ந்து ஒரு சில திருத்தங்களுடன்
திருவேங்டமுடையான் திருப்பள்ளியெழுச்சி எம்.எஸ்.ஸின்
குரல் வடிவில் தயாரானது.

ஒலிப்பதிவுக்கு முன்பாக உச்சரிப்பு சரியாக இருக்கிறதா
என்று சரிபார்த்துக் கொள்ள முழு தமிழ் சுப்ரபாதத்தையும்
பார்த்தசாரதி முன்னிலை யில் பாடிக் காணபித்தாராம்
இசை அரசி.

முதன்முதலாக செய்யப்பட்ட ஒலிப்பதிவு கேசட்டின் முதல்
பக்கத்தில் சுப்ரபாதம் இடம்பெற்றது. எம்.எஸ்.ஸின் குரலோடு
ராதா விஸ்வநாதனின் குரலும் இணைய, ஆர்.கே. ஸ்ரீராம்குமார்
வயலினும், கே.வி. பிரசாத் மிருதங்கத்திலும் பக்தத்துணையாக
சிறப்பித்தனர்.

1992-ம் ஆண்டு சென்னை நாரத கான சபாவில்
திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி வெளியீட்டு
விழா நடைபெற்றது. முனைவர் ச. பார்த்த சாரதி 2006-ம்
ஆண்டு மார்ச் மாதம் இறைவன் திருவடிகளை அடைந்தார்.
-
-------------------------------
srikamakshi.sankara
நன்றி- தமிழ் இந்து திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக