ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» செவி கொடு; சிறகுகள் கொடு!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 3:02 am

» மோட்சம் கொடு!
by அசுரன் Today at 2:38 am

» உலகிலேயே மிக அதிக உயரத்தில் இருந்து விழ கூடிய நீர்வீழ்ச்சி !!!
by அசுரன் Today at 2:37 am

» அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
by அசுரன் Today at 2:30 am

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by ராஜா Today at 2:03 am

» அசுரன் அவர்களின் ஆயிரம் கடந்த அன்பு மதிப்பீடுகளை வாழ்த்தலாம் வாங்க வாங்க...
by அசுரன் Today at 1:51 am

» மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு
by Aathira Today at 1:44 am

» விசார யோகம் !!!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:42 am

» செல்போன் சார்ஜ் செய்யும் கருவி
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:37 am

» அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:34 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by நந்து Today at 12:30 am

» கீதை துளிகள்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:17 am

» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by அசுரன் Yesterday at 11:16 pm

» 1000 மதிப்பீடுகளை பெற்ற மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 11:10 pm

» நானும் இருக்கலாம் சில கிளைகளில் ...
by அசுரன் Yesterday at 11:09 pm

» ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம்.
by அசுரன் Yesterday at 10:37 pm

» கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்
by அசுரன் Yesterday at 10:16 pm

» தமிழர் வரலாறு -Tamils History கி.மு 14 பில்லியன்
by பார்த்திபன் Yesterday at 10:02 pm

» யார் இந்த மாமனிதர் ?!
by கேசவன் Yesterday at 9:59 pm

» Dr- அப்துல் கலாமின் அக்னி சிறகுகள், இந்தியனின் கனவு
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:53 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:51 pm

» எனக்கு பாடல் லிங்க் வேண்டும்?
by மகா பிரபு Yesterday at 8:21 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -1
by பார்த்திபன் Yesterday at 8:21 pm

» வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உருவாக்க
by முரளிராஜா Yesterday at 8:10 pm

» மாத வருமானம் ரூ.1,500 வரை உள்ளவர்கள் மாதம் ரூ.25 கட்டணத்தில் ரெயிலில் 150 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம்
by முரளிராஜா Yesterday at 8:08 pm

» 'வயசாயிடுச்சு... இனி ஆக்ஷனுக்கு பை! - ஜாக்கி சான் அதிரடி அறிவிப்பு!
by அசுரன் Yesterday at 8:05 pm

» பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!
by Aathira Yesterday at 7:48 pm

» கருத்து சுதந்திரம் பற்றி சில கருத்துகள்
by kirikasan Yesterday at 7:42 pm

» இது எப்படி இருக்கு?
by அசுரன் Yesterday at 7:12 pm

» சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு
by balakarthik Yesterday at 7:12 pm

» இயேசு என்னும் மனிதர்-2
by அசுரன் Yesterday at 6:40 pm

» ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி
by சார்லஸ் mc Yesterday at 6:25 pm

» dinamalar e-paper request
by balakarthik Yesterday at 4:46 pm

» சுய தொழில் செய்ய கடன் உதவி பெறுவது சம்பந்தமான ஒரு திரி
by ஆரூரன் Yesterday at 4:24 pm

» எதிர்பார்ப்புகளில்லாத அன்பு
by radharmaa Yesterday at 3:50 pm

» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by Manik Yesterday at 3:26 pm

» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!
by Manik Yesterday at 3:21 pm

» அடைகாக்கும் கனவு
by rameshnaga Yesterday at 3:09 pm

» ஃ போல்டர்களை ஸ்டார்ட் மெனுவில் கொண்டுவர.
by hega Yesterday at 1:38 pm

» தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்)
by யினியவன் Yesterday at 1:20 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

காதல் ஆத்திசூடி - தபூ சங்கர்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

காதல் ஆத்திசூடி - தபூ சங்கர்

Post by Admin on Fri Sep 26, 2008 3:19 pm

First topic message reminder :

அவளிடம் மதி மயங்கு!

உனக்காகப் பிறந்தவள், உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்... சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள்.

அந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய்!
உன் நண்பர்கள், அவளது வீதியில் தொலைந்துகிடக்கும் உன்னைக் கண்டெடுத்து வந்து உன்னிடம் கொடுப்பார்கள். அது அவர்கள் நட்பின் கடமை. உன் காதலின் கடமை என்ன தெரியுமா?

உன் நண்பர்கள் கொடுத்த உன்னை எடுத்துக்கொண்டு உடனே அவளிடம் ஓட வேண்டும்.
மீண்டும் தொலைப்பதற்காக!

Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2960
வசிப்பிடம்: தேவகோட்டை
சேர்ந்தது: 23/09/2008
மதிப்பீடு: 42

http://www.eegarai.net

Back to top Go down


ஓர் உலகம் செய்!

Post by Admin on Fri Sep 26, 2008 3:23 pm

அந்த உலகம் அற்புதமானது.
அங்கே கடற்கரை, திரையரங்குகள் எல்லாம் உண்டு. ஆனால் உங்களைத் தவிர வேற யாருமே இல்லை. அங்கே சில்லென சூரியன் உதிக்கும்... கதகதப்பாய் மழை பெய்யும்.
அந்த உலகம் எங்கே இருக்கிறது என்று கத்தாதே.
நீ உன் காதலியோடு எங்கெல்லாம் செல்கிறாயோ அங்கெல்லாம் அந்த உலகம் இருக்கும்.
ஆனால், நீங்கள் போகும் இடமெல்லாம் உங்கள் பின்னாலேயே வரும் ஒரு ஆப்பிள் மரம்.
அவசரப்பட்டு அந்த மரக்கனியைத் தின்றுவிடாதீர்கள்.
அதற்கின்னும் காலமும் கனிய வில்லை. ஆப்பிளும் கனியவில்லை!

Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2960
வசிப்பிடம்: தேவகோட்டை
சேர்ந்தது: 23/09/2008
மதிப்பீடு: 42

http://www.eegarai.net

Back to top Go down

ஒளவியும் ஒளவாமலும் பழகு!

Post by Admin on Fri Sep 26, 2008 3:24 pm

இது என்ன வார்த்தை என்று முழிக்காதே.
தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும், அணைத்தும் அணைக்காமலும் என்ற வார்த்தைகள் எல்லாம் கலந்தெடுத்த, காதலுக்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட அழகான வார்த்தை இது.
தொடுவானம் எப்போதும் பூமியைத் தொட்டுக்கொண்டு இருப்பது மாதிரித்தான் தெரியும். ஆனால் தொடாது.
அதற்காக வானமும் பூமியும் தொட்டுக்கொள்வதே இல்லை என்று அர்த்தம் அல்ல.
மாபெரும் வானத்துக்குள்தான் இருக்கிறது இந்த பூமி. அப்படித்தான் நீயும் அவளும் பழக வேண்டும். அவள் வானமாய்... நீ பூமியாய்!

காதல் காலம் என்பது, பார்ப்பதற்கும் பேசுவதற்குமே போதாது.
ஆகையால் இப்போதைக்கு அவளைப் பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இரு.
தொடுதலையும் படுதலையும் அவ்வப்போது அனிச்சையாய் காதலே அரங்கேற்றிக்கொள்ளும்!

Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2960
வசிப்பிடம்: தேவகோட்டை
சேர்ந்தது: 23/09/2008
மதிப்பீடு: 42

http://www.eegarai.net

Back to top Go down

Re: காதல் ஆத்திசூடி - தபூ சங்கர்

Post by Guest on Fri Jul 10, 2009 8:27 am

சூப்பர்

காதல்ல இவ்வளவு விசியம் இருக்கா

Guest
Guest


Back to top Go down

Re: காதல் ஆத்திசூடி - தபூ சங்கர்

Post by amloo on Fri Jul 10, 2009 11:45 am

இளங்கோ wrote:ஆகையால் இப்போதைக்கு அவளைப் பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இரு.
தொடுதலையும் படுதலையும் அவ்வப்போது அனிச்சையாய் காதலே அரங்கேற்றிக்கொள்ளும்!


மகிழ்ச்சி மகிழ்ச்சி

amloo
தளபதி
தளபதி

பதிவுகள்: 1832
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009
மதிப்பீடு: 32

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: காதல் ஆத்திசூடி - தபூ சங்கர்

Post by Manik on Fri Jul 10, 2009 11:47 am

ரொம்ப யோசிக்க வேண்டிய விசயம்..........

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17571
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 684

Back to top Go down

Re: காதல் ஆத்திசூடி - தபூ சங்கர்

Post by maniajith007 on Wed Sep 01, 2010 2:20 pm

ரசித்து ரசித்து படித்தேன் ஒவ்வொரு வரியும் அருமை

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: காதல் ஆத்திசூடி - தபூ சங்கர்

Post by கார்த்திக் on Wed Sep 01, 2010 2:25 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum