புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒன்றன்பின் ஒன்றாக மோதிய 130 வாகனங்கள்! – அமெரிக்காவில் கோர விபத்து! Poll_c10ஒன்றன்பின் ஒன்றாக மோதிய 130 வாகனங்கள்! – அமெரிக்காவில் கோர விபத்து! Poll_m10ஒன்றன்பின் ஒன்றாக மோதிய 130 வாகனங்கள்! – அமெரிக்காவில் கோர விபத்து! Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram

57 Posts - 38%
சண்முகம்.ப

8 Posts - 5%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 1%
சிவா

1 Post - 1%
Manimegala

Poomagi

இந்த மாத அதிக பதிவர்கள்

195 Posts - 50%

140 Posts - 36%

17 Posts - 4%
prajai

9 Posts - 2%

8 Posts - 2%

7 Posts - 2%

4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்றன்பின் ஒன்றாக மோதிய 130 வாகனங்கள்! – அமெரிக்காவில் கோர விபத்து!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 12, 2021 8:47 pm

ஒன்றன்பின் ஒன்றாக மோதிய 130 வாகனங்கள்! – அமெரிக்காவில் கோர விபத்து! 1613108320-4039
-
அமெரிக்காவின் டெக்ஸாச் மாகாணத்தில் நெடுஞ்சாலையில்
ஒன்றன் மீது ஒன்றாக 130க்கும் அதிகமான வாகனங்கள் மோதி
கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் பிரதான
நெடுஞ்சாலையான வொர்த் கோட்டை சாலையில் வழக்கம்
போல ஏகமான வாகனங்கள் பயணித்துள்ளன.

அதிகமான குளிர் வானிலையாலும், சாலைகள் மிகுந்த
ஈரப்பதத்துடனும் இருந்ததாலும் திடீரென வாகனம் ஒன்று
கட்டுப்பாட்டை இழந்து சரிய வரிசையாக பின்னால் வந்த
வாகனங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன்
மீது ஒன்றாக மோதிக்கொண்டுள்ளன.

சுமார் 130க்கும் அதிகமான வாகனங்கள் சாலையில் ஒன்றுடன்
ஒன்று மோதிக்கொண்ட நிலையில் இதனால் 6 கிலோ மீட்டர்
தூரத்திற்கும் அதிகமான அளவு போக்குவரத்து பாதிப்பு
ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கோர விபத்தில் இதுவரை 6 பேர்
உயிரிழந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று
வருகின்றன.

வெப்துனியா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 12, 2021 10:20 pm

பொதுவாக அந்த சாலைகளில் 80 மைல் வேகத்தில்தான் கார்கள் போகும்.
பனிக்காலங்களில் பனித்துளிகள் லேசாக ரோடில் ஒரு படிமமாக படிந்திருக்கும் போது
பிரேக்கை அழுத்தினாலும் அவ்வளவு சிறப்பாக வேலை செய்யாது .ஸ்கிட் ஆகும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Feb 13, 2021 12:20 am

இலையுதிர் காலம் முடிந்து பனி(snow) காலம் தொடங்கி வெப்ப நிலை குறையும் போது (0 – 1 டிகிரி)இப்படியும் நடப்பதுண்டு.சாலையில் பனி உறையும் போது சறுக்கும்.அதுவும் சாய்வான சாலையாக இருந்தால்..? அந்த சமயம் ஆபத்தானதும் கூட. பனிப் பொழிவு காலங்களில் நல்ல பாதணி,வாகனங்களில் சக்கரங்கள் (டயர்கள்) மாற்றி அல்ல்து சங்கிலி போட்டு இருக்க வேண்டும்.

இந்த நிலையில் ஒரு பள்ளிக் குழந்தை…….

உக்ரைன் நாட்டில் மரியா என்ற 9 வயது பள்ளிச் சிறுமி 40 தடவைகள் சறுக்கும் காட்சி சிசிடிவி யில் பதிவாகி உள்ளது.உதவிக்கு வந்த போதும் மரியாவினால் தப்ப முடியவில்லை.ஆனாலும் முயற்சியை கைவிடவில்லை ,நானாக எழுந்து நடந்து செல்ல வேண்டும் என உறுதியாக இருந்தேன், என்றார் மரியா.

(கீல்,உக்ரைன்-Euro News)
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக