புதிய பதிவுகள்
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10 
24 Posts - 65%
heezulia
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10 
11 Posts - 30%
cordiac
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10 
1 Post - 3%
Geethmuru
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10 
151 Posts - 56%
heezulia
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10 
9 Posts - 3%
prajai
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10 
1 Post - 0%
cordiac
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து ...


   
   

Page 1 of 2 1, 2  Next

bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Postbharathichandranssn Tue Feb 23, 2021 9:13 pm

ஈகரைத் தமிழ்க் களஞ்சியம்
நெற்களஞ்சியம் என்று கூறுவார்கள். அறிவுக் களஞ்சியம் என்று கூறுவார்கள். இவை எண்ண முடியாதவை; கணித்துக் கூற முடியாதவை. அளவில், ஆற்றலில், சிறப்பில் அதிகமான அளவில் இருக்கக்கூடியவற்றை நாம் ”களஞ்சியம்” என்று கூறுகிறோம்.

இணையதளங்களில், அனைத்தும் கலந்த மாபெரும் களஞ்சியமாக வெளிப்பட்டு நிற்பது ” ஈகரைத் தமிழ்க் களஞ்சியம்” எனும் இணையதளம் ஆகும்.

அனைவருக்குமான, அனைத்துச் செய்திகளும் கிடைக்கும் ஒரே இடம் என இதைக் கூறி விடலாம். அனைத்துத் துறை சார்ந்த தேடல்களின் சங்கமமாக இந்த இணையதளம் விளங்குகிறது.

ஒரு கட்டுரைக்குள் அடக்கமுடியாத செய்திகளை, தன்மைகளைப் பெற்றிருக்கிற ஒரே இணையதளமாக இந்த இணையதளம் விளங்குவதாக கூறலாம்.

உலகத் தமிழர்களின் உறவுப்பாலம் என்ற பொன்மொழியைச் சுமந்திருக்கிற இந்த இணையதளம், உண்மையிலேயே உலகத்தில் வாழ்கின்ற, தமிழ் மேல் நேசம் கொண்டிருக்கிற அனைத்துத் தமிழர்களுக்கும் ஓர் உறவுப் பாலமாக விளங்குகிறது எனக் கூறலாம்.

இந்த இணையதளத்தில்,

முகப்பு

கேள்வி பதில்

தேடல்

உறுப்பினர்கள்

பயனர் தகவல்

புதிய தனிமடல்

என்பவை பெரும் தலைப்புக்களாகக் காணப்படுகின்றன.

உறுப்பினர்கள் அறிமுகம் செய்யும் பகுதி வரவேற்பறை எனும் பகுதியில் காணப்படுகிறது.

இந்த இணையதளத்தில் படைப்புகளை வெளியிட விரும்புகிறவர்கள், கருத்துக்களை வெளியிட விரும்புகிறவர்கள், உறுப்பினர் ஆக ஆவது மிக முக்கியமாகும்.

மிக எளிய வழியில் உறுப்பினராக, அதற்கான வாய்ப்புகளை இந்த இணைய தளம் தருகிறது. உறுப்பினர் ஆகிவிட்டால், பிறகு எந்த ஒரு படைப்பை வெளியிடவோ அல்லது கருத்துக்களைக் கூறவோ வாய்ப்பாக அமையும்.

உறுப்பினர்கள் குறித்தும், இங்கு புதிதாக வரும் உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

அதற்கடுத்துக் கேள்வி பதில் பகுதி, இதில் உறுப்பினராக இருக்கக்கூடிய ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினால், அதற்குத் தெரிந்த பதில்களைப் பிற உறுப்பினர்கள் தரலாம். பலர் கலந்துரையாடுகிற முறையை இப்பகுதியில் காணலாம். இது ஒரு மாபெரும் இணைப்புப் பாலமாகவும், அறிவுக்குத் தீனி தருகிற பகுதியாகவும் காணப்படுகிறது.

அடுத்து அறிவிப்புகள். இந்த இணையதளத்தில் பல்வேறு போட்டிகள், கலந்துரையாடல்கள், நடத்தைகள் போன்றவைகள் இப்பகுதியில் அறிவிக்கப்படுகின்றன.

ஒரு ராஜாங்க அணுகுமுறையைப் போல், இங்கு அனைத்தும் மக்களாகிய வாசகர்களுக்குத் தெரிவிப்பதற்கு உரித்தான இடமாக இது காணப்படுகிறது.

மக்கள் அரங்கம் எனும் பகுதியில் திண்ணைப் பேச்சு எனும் பகுதி காணப்படுகிறது. இங்கு, உலக விஷயங்கள், அரட்டை அடிப்பதற்காக இந்தப் பகுதி விளங்குகிறது.

அடுத்ததாக நட்பு எனும் பகுதி காணப்படுகிறது. அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிற இடமாக, வேலைவாய்ப்பைக் கூறுகிற இடமாக, சுற்றுலா மற்றும் அனுபவங்களைக் கூறுகிற இடமாக, பிரார்த்தனை கூடங்களைக் கூறுகிற இடமாக, வாழ்வாதாரப் பகுதியைக் கூறுகிற இடமாக, விவாத மேடையாக இப்பகுதியைப் பயன்படுத்துகின்றனர். இந்த நட்பு என்கிற இப்பகுதி ஒரு சிறப்பு வாய்ந்த பகுதியாக அமைந்திருக்கிறது.

சுற்றுப்புறச்சூழல் பகுதி மிகச் சிறப்பான மற்றொரு பகுதியாகும். சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு பற்றிய கண்ணோட்டத்தைக் குறித்த கட்டுரைகளை விவாதங்களை இப்பகுதியில் நாம் காணலாம்

விளையாட்டு என்ற பகுதியில் தமிழ் சார்ந்த, கணிதம் சார்ந்த, அறிவு சார்ந்த, பல புதிர் கணக்குகள், விளையாட்டுப் போன்றவைகள் இங்கு அறிவை மையம் வைத்துக்கொண்டு வெளியிடப்படுகின்றன அல்லது விளையாடப்படுகின்றன.

வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள் எனும் பகுதியில் பிற வலைப்பூக்களில் அல்லது இணையதளங்களில் காணப்படுகின்ற, மிக மிக முக்கியமான படைப்புகள் அத்தனையும் இங்கு உறுப்பினர்களினால் இந்த இணையதளத்தை விரும்புகிறவர்களுக்குத் தரப்படுகிறது.

எனவே வேறு இணைய தளங்களில் காணப்படுகிற சிறந்த கட்டுரைகளை, நாம் ஒரே இடத்தில் இருந்து கொண்டு வாசிப்பதற்கு இந்தப் பகுதி நமக்குப் பயன்படுகிறது.

அடுத்து இலக்கியப் பகுதியாகக் கவிதைக் களஞ்சியம் அமைந்திருக்கிறது. இதில் கவிதைகள், சொந்தக் கவிதைகள், இரசித்த கவிதைகள், சங்க இலக்கியங்கள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் எனும் தலைப்புகளில் அமைந்து, பலதரப்பட்ட, பலவகையான கவிதைகள் அந்தந்தப் பகுதியில் வெளியிடப்படுகின்றன.

உறுப்பினர்கள் வெளியிடுகிற கவிதை என்பதனால், அதைத் திறனாய்வு செய்கிற நிர்வாகிகள் மிகச்சரியாக வழிநடத்தி, இந்தக் கவிதைகளை விமர்சித்துப், பன்முக நிலையிலேயே சென்று விடாமல் ஒருமுகப்படுத்துதல் நிலையை நாம் இங்கு பார்க்கிறோம்.

செய்திக் களஞ்சியம் எனும் பகுதி தினசரி செய்திகள், வேலைவாய்ப்புச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள், உலகத்தமிழ் நிகழ்வுகள் எனும் துணைத் தலைப்புகளில், உலகளாவிய, மாவட்ட ரீதியாக இருக்கிற அனைத்துச் செய்திகளும் உடனுக்குடன் பல்வேறு உறுப்பினர்களினால் பகிரப்படுகின்றன.

அடுத்துத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் எனும் பகுதியில் கணினித் தகவல்கள், தரவிரக்கம், கைத்தொலைபேசி உலகம், மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம் என்னும் பகுதிகள் காணப்படுகிறன.

கணினி சார்ந்த, பல விஷயங்கள், செய்திகள் இங்கு அலசி ஆராயப்படுகின்றன. மின்னூல்கள் கிட்டத்தட்ட 3331 நூல்கள் இங்கு காணப்படுகிறன. நகைச்சுவை, சினிமாக் கதைகள், மாணவர் சோலை ஆகிய பகுதிகள் காணப்படுகின்றன.

பெண்கள் பகுதி இதில் மகளிர் கட்டுரைகள், சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், பெண்களுக்கான படைப்புகளாக இங்கு வெளியிடப்படுகின்றன.

ஆன்மீகம் என்னும் தலைப்பில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், ஜோதிடம் ஆகிய தனித்தனித் தலைப்புகளில் அந்தந்த மதம் சார்ந்த கட்டுரைகள் இங்கு வெளியிடப்படுகின்றன.

மருத்துவக் களஞ்சியம் எனும் பகுதியில் மருத்துவக் கட்டுரைகள், சித்த மருத்துவம், யோகா உடற்பயிற்சி போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் இங்கு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வாக இங்கு வெளியிடப்படுகின்றன.

தகவல் களஞ்சியம் பகுதியில் கட்டுரைகள், பொது அறிவு, விஞ்ஞானம், புகழ்பெற்றவர்கள், பண்டைய வரலாறு, தமிழகம் எனும் துணைத் தலைப்புகளில் பல்வேறு விதமான செய்திகள் அலசி ஆராயப்படுகிறன.

பாலியல் பகுதி மன்மத ரகசியம் எனும் தலைப்பில் பல்வேறு குடும்ப உடலியல் சார்ந்த மனம் சார்ந்த பாலியல் செய்திகள் பல நூறு கட்டுரைகளாக இங்கு வெளியிடப்பட்டுள்ளன

ஈகரை இணையதளம், கிட்டத்தட்ட 33 ஆயிரத்து 760 நபர்களை உறுப்பினராகக் கொண்டிருக்கிறது. 12,94,774 பதிவுகள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன.

இதைப்போலத் தமிழ் எழுதி, எழுத்துரு மாற்றி, ஈகரை ஓடை, தேடுபொறி, ஈகரை முகநூல், ஈகரை ட்விட்டர் போன்றவைகளும் இங்கிருந்து இணைக்கப்பட்டுள்ளன. தனித்தனி நிலைகளில் இணையதளமாக அவைகள் காணப்படுகின்றன.

தமிழ்த் தேடுபொறியில் இந்த இணையதளத்தில் பதிவாகி இருக்கிற வார்த்தைகளை ஒரு நொடிக்குள் நாம் தேடி, அந்தக் கட்டுரையையும் படித்துவிடலாம். அந்த வசதியும் இந்த இணையதளத்தில் தரப்பட்டுள்ளது சிறப்பாகும்.

அதுபோல உறுப்பினர்களுக்கான விதிமுறைகளும் மிகத்தெளிவாக இங்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. மீறுபவர்கள் உடனடியாக நிர்வாகிகளின் மூலம் வழிநடத்தப்படுகிறார்கள். இது ஒரு கட்டுக்கோப்பான இணைய தளமாக விளங்குகிறது என்பதற்கு இது சாட்சியாக இருக்கிறது.

மிகச்சரியான கட்டமைப்போடு இயங்குகிற ஒரு தளத்தை இங்கு நாம் காண்கிறோம். காரணம் தலைமை நடத்துனர், நிர்வாகி, ஆலோசகர், சிறப்புக் கவிஞர், சிறப்புப் பதிவாளர், கல்வியாளர் என இணையதளத்தை நடத்துகின்றனர்.

ஒவ்வொரு உறுப்பினரும் தாங்கள் பதிவிட்ட படைப்பை எத்தனை பேர் விமர்சனம் செய்து இருக்கிறார்கள். எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்பது வரை அனைத்தையும் இந்த இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

பல்வேறு தலைப்புகளில் படைப்புகள் பதிவிடப்படுவதால் தளத்தின் ஒரு பக்க அளவில், தற்போதைய படைப்புகள் எனும் தலைப்பின் கீழ் ஒவ்வொரு நொடியிலும் புதிதாக வருகிற படைப்புகளை இங்கு பட்டியலிட்டு காண்பிக்கின்றனர்.

எனவே புதிதாக வந்திருக்கிற படைப்புகளை, வாசகர்கள் உடனடியாகக் கண்டு அந்தப் பகுதியைப் பகுதியைப்படித்து இலக்கியத்தை நுகர்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் இணையதளங்களின் படைப்புக் களஞ்சியமாக விளங்குகிறது இந்த இணையதளம்.அதனைக் காண https://eegarai.darkbb.com/ எனும் சொடுக்கியைச் சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா? தொடரும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com

NANRI
https://www.inidhu.com/%e0%ae%88%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/

சிவா, ராஜா, Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 23, 2021 9:21 pm

நன்றி .மிகவும் சரியான கருத்து கணிப்பு.
விஸ்தாரமான அலசல்.


இரமணியன்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian, ayyasamy ram and bharathichandranssn இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82460
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 23, 2021 10:06 pm

விஸ்தாரமான கருத்துக் கணிப்புக்கு... ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... 1571444738
-
படைப்புகளை, வாசகர்கள் படித்து தங்கள்
கருத்துகளை பதிவிட இயலும்.
-
மேலும் விரிவான கருத்து பதிவிட முடியாதவர்கள்
ஸ்மைலி மூலம் தங்கள் கருத்தை பதியலாம்
-

Dr.S.Soundarapandian and bharathichandranssn இந்த பதிவை விரும்பியுள்ளனர்

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 24, 2021 12:21 am

ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... 1571444738 விரிவான அலசல். வாழ்த்துகள்.
அதேசமயம் ஈகரை இணையத்தளம் அல்ல,அது ஒரு மன்றம்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 24, 2021 3:04 pm

ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... 103459460 ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

Dr.S.Soundarapandian and bharathichandranssn இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 12, 2021 7:14 pm

நல்ல கருத்துக் கணிப்பு !
என்ன ஒன்று , மூட நம்பிக்கைகள், மந்திர தந்திரம் போன்ற மக்களைப் படுகுழியில் தள்ளும் ‘விவரம்’ ஈகரையில் வராமல் இருக்கவேண்டும்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82460
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 12, 2021 7:33 pm

ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... 103459460 ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 12, 2021 9:04 pm

Dr.S.Soundarapandian wrote:நல்ல கருத்துக் கணிப்பு !
என்ன ஒன்று , மூட நம்பிக்கைகள், மந்திர தந்திரம் போன்ற மக்களைப் படுகுழியில் தள்ளும் ‘விவரம்’ ஈகரையில் வராமல் இருக்கவேண்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1348352

சமீபத்தில் அது போல் வந்த இரு செய்திகள் முடக்கப்பட்டு,
பதிவரும் நீக்கப்பட்டார் அய்யா,
ஆன்மீக செய்திகள் வரும் .எல்லா மத செய்திகளுக்கும் இடமுண்டு.
மூட நம்பிக்கை செய்திகள் முடக்கப்படும்.புதியவர்கள் ஆர்வக்கோளாறால் பதிவிடும்
செய்திகளை அவர்களுக்கு புரியவைத்து நீக்கப்படுகின்றன.

இரமணியன்

@Dr.S.Soundarapandian




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 12, 2021 10:17 pm

ஈகரை தமிழ் களஞ்சியம் குறித்த தங்களின் விரிவான அலசல் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து பெருமைகளும் ஈகரை தமிழ் களஞ்சிய உறவுகளையே சாரும்..

மிக்க மகிழ்ச்சி.



ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணையதளம் குறித்து  ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jul 12, 2021 11:29 pm

அனைத்து பகுதிகளையும் விவரமாக விவரித்துள்ளார் பதிவர் அவர்கள்.. நமது தளத்தின் தேனீக்கள் அனைவரையும் பெருமைபட வைத்துள்ளார் ஐய்யா அவர்கள்…

ஈகரையில் ஒரு உறுப்பினராக இணைந்து உறவுகளை கிடைக்க ஈகரையை நினைக்கும் போதே பெருமை,ஒரு மட்டற்ற மகிழ்ச்சி..🙏🏽🙏🏽🙏🏽



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக