புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_m10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_m10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_m10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_m10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_m10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10 
17 Posts - 4%
prajai
மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_m10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_m10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_m10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10 
9 Posts - 2%
Jenila
மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_m10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10 
4 Posts - 1%
jairam
மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_m10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_m10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10 
3 Posts - 1%
Rutu
மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_m10மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 18, 2021 7:50 am

ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று, அவரது மனைவி துர்கா,
கோவில் கோவிலாக சுற்றி வருகிறார். வீட்டிலும் சதா பூஜை,
ஹோமம் என, 'பிசி'யாக இருக்கிறார்.
-
மனைவிக்கு 101 வேல் வேலை தங்கைக்கு 60 தொகுதி பணி Tamil_News_large_2732226
-
'தமிழகத்தின், 101 முருகன் ஸ்தலங்களில் வேல் தானம் செய்தால், விரும்பியது நடக்கும்' என, ஜோஷியர் சொன்னாராம். ஸ்டாலின் கொளத்துாரில் வேட்பு மனு தாக்கல் செய்த அடுத்த நாளே வேலுடன் முருகன் ஸ்தலங்களுக்கு புறப்பட்டு விட்டார் துர்கா. சிக்கல் சிங்காரவேலர்கோவிலுக்கு வேல் தானம் கொடுத்து, முறையான ரசீதையும் பெற்றுக் கொண்டார்.

'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா; சிக்கல் சிங்காரவேலனுக்கு அரோகரா' என்று சொல்லி, மெய்யுருகி வேண்டி, கோவிலில் பிராதும் கட்டியிருக்கிறார். அனைத்து கோவில்களுக்கும் அவரே சென்றால், அதற்குள் தேர்தல் முடிந்து விடும் என நிர்வாகி யாரோ, 'காலண்டரை' காட்டினாராம்.

எனவே, பல கோவில்களில் வேல் தானம் கொடுத்து பூஜை செய்து, அன்னதானமும் செய்தபின் பிரசாதம் மற்றும் ரசீதை, ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு அனுப்பி வைக்க சொல்லியிருக்கிறார். அதை அடுத்து, தமிழகத்தின் முருகன் கோவில்கள் அனைத்திலும், தி.மு.க.,வினர் பக்திப் பரவசத்துடன், 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!' கோஷம் எழுப்பி வருகின்றனர்.

சமீப காலமாக, கோவில்களில், தி.மு.க., கரை போட்ட வேட்டிகள் அதிகம் தென்படுவதை பொதுமக்களும் பார்த்து வருவதால், அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மனைவிக்கு ஆன்மிக, 'அசைன்மென்ட்' என்றால், தங்கைக்கு அரசியல், 'அசைன்மென்ட்' கொடுத்திருக்கிறார் தளபதி. 'தென் மாவட்டங்களில் உள்ள, 60 தொகுதிகளில் குறைந்தது, 50 தொகுதிகளை வென்று கொடுக்க வேண்டும்' என்று கனிமொழியிடம் சொல்லி இருக்கிறாராம்.

லோக்சபா தேர்தலுக்கு பின், அண்ணன் - தங்கை இடையே நிலவிய மனத்தாங்கல் மறைந்து விட்டதாம். எந்த விஷயமானாலும், ஸ்டாலினிடம், ஒரு வார்த்தை சொல்லி விட்டுச்செய்வதை கனிமொழி வாடிக்கையாக்கிய பின், இந்தப் புரிதல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அண்ணன் அழகிரியிடம் பேசி, தேர்தல் நேர கலாட்டாக்கள் எதுவும் வேண்டாம் என வேண்டிக் கொண்டிருக்கிறார்.

துாத்துக்குடி சென்று பாதிரியார்களை சந்தித்து பேசியிருக்கிறார். அடுத்து வரிசையாக, நாடார், பட்டியல் இனங்கள், முக்குலத்தோர் அமைப்புகள், பிள்ளைமார், நாயுடு, யாதவ சமுதாய தலைவர்களை சந்தித்து ஆதரவாக செயல்பட கேட்க இருக்கிறார்.

குடும்பமே சுறுசுறுப்பாக இயங்குகிறது. ஒரு மாதம் கடும் உழைப்புக்கு பின் ஓய்வுக்கு பஞ்சம் இருக்காது தானே.

தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 18, 2021 4:33 pm

அப்போ கலைஞர் குடும்பம் ஆஸ்திக குடும்பம் ஆயிடுச்சு.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக