புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரதமர் மோடியின் பயணத்தால் பற்றி எரியும் வங்கதேசம் : கோயில்கள், ரயில்கள் மீது தாக்குதல்.. துப்பாக்கிச் சூட்டில் 11  பேர் பலி! Poll_c10பிரதமர் மோடியின் பயணத்தால் பற்றி எரியும் வங்கதேசம் : கோயில்கள், ரயில்கள் மீது தாக்குதல்.. துப்பாக்கிச் சூட்டில் 11  பேர் பலி! Poll_m10பிரதமர் மோடியின் பயணத்தால் பற்றி எரியும் வங்கதேசம் : கோயில்கள், ரயில்கள் மீது தாக்குதல்.. துப்பாக்கிச் சூட்டில் 11  பேர் பலி! Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram

83 Posts - 43%
mohamed nizamudeen

7 Posts - 4%
prajai

Ammu Swarnalatha

2 Posts - 1%
Guna.D

Barushree

Jenila

jairam

D. sivatharan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

130 Posts - 52%

83 Posts - 33%

11 Posts - 4%

9 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%

Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் மோடியின் பயணத்தால் பற்றி எரியும் வங்கதேசம் : கோயில்கள், ரயில்கள் மீது தாக்குதல்.. துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 29, 2021 3:15 pm

பிரதமர் மோடியின் பயணத்தால் பற்றி எரியும் வங்கதேசம் : கோயில்கள், ரயில்கள் மீது தாக்குதல்.. துப்பாக்கிச் சூட்டில் 11  பேர் பலி! Tamil_News_3_29_2021_96131534
-

டாக்கா :
பிரதமர் மோடியின் பயணத்தால் வங்கதேசம் பற்றி எரிகிறது.
அங்கு தொடரும் வன்முறைகளால் இதுவரை 11 பேர்
உயிரிழந்துள்ளனர். சுமார் 15 மாதங்களுக்கு பிறகு முதல்
வெளிநாடாக வங்கதேசம் சென்ற பிரதமர் மோடியை எதிர்த்து
அங்குள்ள இஸ்லாமிய அமைப்பினர் தொடங்கிய போராட்டம்,
மோடி டெல்லி திரும்பிய பிறகும் நீடித்து வருகிறது.

கிழக்கு வங்கதேசத்தில் இந்துக் கோயில்கள் மீதும் இஸ்லாமிய
அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுபோக, பல்வேறு அரசு அலுவலகங்கள் தீயிட்டு கொளுத்தப்
பட்டுள்ளன. ஊடக சங்கங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

கிழக்கு வங்கதேசத்தில் உள்ள பிராமன்பாரியா மாவட்டத்தில்
ரயில் மீது ஹெபிசத் இ இஸ்லாம் அமைப்பை சேர்ந்தவர்கள்
தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
ரயிலின் இஞ்சின் மற்றும் ஏறக்குறைய அனைத்து பெட்டிகளையும்
நாசம் செய்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஹெபிசத் இ இஸ்லாம் என்ற அமைப்பு அழைப்பு விடுத்த
நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் பெரும் வன்முறையில்
முடிந்தது. தலைநகர் டாக்கா, சிட்டகாங் உள்ளிட்ட நகரங்களை
இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டக்கார்கள்
வாகனங்களையும் டயர்களையும் கொளுத்தினர்.

அவர்களை நோக்கி ராணுவத்தினரும் காவல்துறையினரும்
கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கிச் சூடும்
நடத்தினர். வங்கதேசத்தில் கடந்த 3 நாட்களாக நீடிக்கும்
வன்முறையில் ராணுவமும் காவல்துறையினரும் நடத்திய
துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நிலைமை இன்னும் கட்டுக்குள் வராமல் வங்கதேசம் முழுவதும்
வன்முறை பரவி உள்ளதால் ராணுவமும் காவல் துறையினரும்
தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக