புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓமன்! Poll_c10ஓமன்! Poll_m10ஓமன்! Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
ஓமன்! Poll_c10ஓமன்! Poll_m10ஓமன்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓமன்! Poll_c10ஓமன்! Poll_m10ஓமன்! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ஓமன்! Poll_c10ஓமன்! Poll_m10ஓமன்! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ஓமன்! Poll_c10ஓமன்! Poll_m10ஓமன்! Poll_c10 
17 Posts - 4%
prajai
ஓமன்! Poll_c10ஓமன்! Poll_m10ஓமன்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஓமன்! Poll_c10ஓமன்! Poll_m10ஓமன்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஓமன்! Poll_c10ஓமன்! Poll_m10ஓமன்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஓமன்! Poll_c10ஓமன்! Poll_m10ஓமன்! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஓமன்! Poll_c10ஓமன்! Poll_m10ஓமன்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஓமன்! Poll_c10ஓமன்! Poll_m10ஓமன்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஓமன்! Poll_c10ஓமன்! Poll_m10ஓமன்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓமன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 03, 2021 5:18 am

ஓமன்! E_1617366135
-
பரப்பளவு - 309,500 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை - 5,223,375
தலைநகரம் - மஸ்கட்
பணம் - ஓமன் ரியால்
ஏற்றுமதி - மீன், பேரீச்சம்பழம் மற்றும் உலோகங்கள்

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்று ஓமன்.
அழகிய பள்ளத்தாக்கு, மண் வீடுகள், காவற்கோட்டை,
பழமையான குகைகள் பலவற்றை உடையது.

இது, அரேபிய தீபகற்பத்தின் தென்கிழக்கு கரையில்
அமைந்துள்ளது. வடமேற்கில், ஐக்கிய அரபு அமீரகமும்,
மேற்கில் சவுதி அரேபியாவும், தென்மேற்கில் யெமனும்
எல்லைகளாக அமைந்துள்ளன.
தெற்கு மற்றும் கிழக்கில் அரபிக் கடல் உள்ளது.

ஒரு காலத்தில், இந்த இடத்தை போர்ச்சுக்கீசியர் ஆண்டு
வந்தனர்; அவர்களை விரட்டி, பெர்ஷியர்கள் ஆட்சியை
பிடித்தனர்.

இந்த பகுதி, ஐரோப்பிய நாடான இங்கிலாந்துடன் தொடர்
நட்பில் இருந்தது; ஆனால், காலனியாக மாறியதேயில்லை.
இங்கு, 7ம் நுாற்றாண்டில் இஸ்லாம் அறிமுகமாகியது.

இஸ்லாமியர், 85.9 சதவீதம் வசிக்கின்றனர். இஸ்லாமிய
நாடாக, 1996ல் பகிரங்கமாக அறிவித்து கொண்டது.

ஓட்டுரிமை, 18 வயது நிரம்பியவர்களுக்கு, 2003ல் கொண்டு
வரப்பட்டது. ஓட்டெடுப்பின் மூலம், 83 பிரதிநிதிகள்
தேர்ந்தெடுக்கப்படுவர். எல்லா அதிகாரமும் ஆட்சி செய்யும்,
சுல்தானுக்கே உள்ளது. இந்தியா நட்பு நாடாக உள்ளது.

இங்கு வசிப்பவர்களில், 55 சதவீதம் பேர், ஓமனை
சேர்ந்தவர்கள்; மற்றவர்கள் வெளிநாட்டினர். இந்தியா,
இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்தோர் அதிகம்
வசிக்கின்றனர்.

பெட்ரோல், தாமிரம், ஆஸ்பெஸ்டாஸ், சலவைக்கல்,
சுண்ணாம்புக்கல், குரோமியம், ஜிப்சம், இயற்கை எரிவாயு
போன்றவை தான் இந்த நாட்டின் சொத்து.

இதன் பாரம்பரிய பெருமை காக்க, 'தி பெயட் அல் ஜூபாரி'
அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்கே
உரிய பாரம்பரிய நகைகள், உடைகள், பாத்திரங்கள் உட்பட
பழம்பொருட்கள் இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

ஆண்கள் குல்லா அணிந்திருப்பர்; அதை, 'குமாக்' என
அழைப்பர். இது, பல ரகமாக வண்ணங்களில் அழகாக
இருக்கும். ஆண்கள், 'டிஸ்டா சாக்' என்ற பெயருள்ள
பாரம்பரிய ஆடை அணிவர்; பெண்கள் ஆடைக்கு, 'ஹிஜாப்'
என்று பெயர்.

இங்கு தயாரிக்கப்படும் சில உணவுகள் மிகவும் பிரபலம்.
தயிர் மற்றும் பாலாடையை இணைத்து, 'லாப் எனக்' என்ற
உணவு தயாரித்து சாப்பிடுவர்; மிக சுவையாக இருக்கும்.

சுறா சூப் மற்றும் 'கக்வா காப்ப' என்ற உணவுகளும் பிரபலம்.

இந்த நாட்டில் கட்டடங்களுக்கு, 'ராயல் ஒயிட்' என்ற
வண்ணம் தான் பூச வேண்டும். மாற்று வண்ணம் பூச
விரும்பினால், அரசிடம் விண்ணப்பித்து அனுமதி பெற
வேண்டும்.

எந்த வண்ணத்திலும், கார்களை வைத்து கொள்ளலாம்;
ஆனால், அழுக்கு கார், தெருவில் கண்டுபிடிக்கப்பட்டால்
அபராதம் உண்டு.

ஆண்டிற்கு, 60 மி.மீ., அளவு மழை பெய்கிறது.
குளிர்காலத்தில் சராசரி வெப்பம், 18 முதல் 25 டிகிரி
செல்ஷியஸ் வரை இருக்கும்.

இங்குள்ள கடலில், ஆமைகளை காணலாம்; உலகில் உள்ள
ஏழு கடல் ஆமை வகைகளில், இங்கு, ஐந்து உள்ளன.
பச்சை நிற ஆமையையும் காணலாம். இங்குள்ள,
'ராஸ் அல் ஜீன்ஸ்' என்ற கடற்கரைப் பகுதி, ஆமைகள் இன
பெருக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பராமரிக்கிறது அரசு.
குஞ்சுகள் பொறித்து வெளியே வந்ததும் பத்திரமாய் கடலில்
விடுகின்றனர்.

இந்த நாட்டு கடற்பகுதியில் திமிங்கலங்களை பார்வையிடுவது
முக்கிய சுற்றுலாவாக உள்ளது. அவை மூழ்கி, தண்ணீரை
பீய்ச்சி அடித்து, சண்டை போடும் காட்சிகள் ரசிக்கத்தக்கவை.

இந்த நாடு, 1971ல், ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினரானது.
இங்கு வருமானவரி வசூலிக்கப்படுவதில்லை.

இங்குள்ள பாஹ்லா நகரம், மண் பாண்டங்களுக்குப் புகழ்
பெற்றது. மத்திய கிழக்கு நாடுகளில், 50 ஆண்டுகள் ஆட்சி
செய்தவர் ஓமன் சுல்தான் காபூர் பின் சைத் அல் சைத்.
இவர், ஜனவரி 2020ல் மரணமடைந்தார்.

தற்போது ஹைதம் பின் தாரிக் அல் சைத் சுல்தானாக பதவி
வகிக்கிறார்.
------------------
- பட்டு
சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக