புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
70/80/ 90’s Kids... இந்த சினிமா பாட்டு நினைவில் இருக்கா..? Poll_c1070/80/ 90’s Kids... இந்த சினிமா பாட்டு நினைவில் இருக்கா..? Poll_m1070/80/ 90’s Kids... இந்த சினிமா பாட்டு நினைவில் இருக்கா..? Poll_c10 
16 Posts - 55%
heezulia

11 Posts - 38%
T.N.Balasubramanian

1 Post - 3%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
70/80/ 90’s Kids... இந்த சினிமா பாட்டு நினைவில் இருக்கா..? Poll_c1070/80/ 90’s Kids... இந்த சினிமா பாட்டு நினைவில் இருக்கா..? Poll_m1070/80/ 90’s Kids... இந்த சினிமா பாட்டு நினைவில் இருக்கா..? Poll_c10 
294 Posts - 45%

278 Posts - 43%
mohamed nizamudeen
70/80/ 90’s Kids... இந்த சினிமா பாட்டு நினைவில் இருக்கா..? Poll_c1070/80/ 90’s Kids... இந்த சினிமா பாட்டு நினைவில் இருக்கா..? Poll_m1070/80/ 90’s Kids... இந்த சினிமா பாட்டு நினைவில் இருக்கா..? Poll_c10 
23 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
70/80/ 90’s Kids... இந்த சினிமா பாட்டு நினைவில் இருக்கா..? Poll_c1070/80/ 90’s Kids... இந்த சினிமா பாட்டு நினைவில் இருக்கா..? Poll_m1070/80/ 90’s Kids... இந்த சினிமா பாட்டு நினைவில் இருக்கா..? Poll_c10 
9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

70/80/ 90’s Kids... இந்த சினிமா பாட்டு நினைவில் இருக்கா..?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 06, 2021 5:40 am

உன்ன நான் தொட்டதுக்கு உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு / மாடா உழைச்சவன்டி மானம் கெட்டுப் போனவன்டி...’ என்ற பாடல் 1990களில் பிரபலம். தேவா இசையில் ‘ஊர் மரியாதை’ படத்துக்காக அந்தப் பாடல் அமைந்திருந்தது. ஆர்.பி.செளத்ரி தயாரிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். சரத்குமார் துணை நடிகராக, வில்லனாக, குணச்சித்திர நாயகனாக என்று மெல்ல மெல்ல அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த வேளையில் நாயகனாக நடித்து வெளிவந்த படம்.
-
70/80/ 90’s Kids... இந்த சினிமா பாட்டு நினைவில் இருக்கா..? 13
-
ஆனால், இந்த ‘உன்ன நான் தொட்டதுக்கு...’ பாட்டு ஏற்கனவே இதே சரத்குமாரை நாயகனாக்கி ‘கருணாநிதி சாந்தாராம்’ என்ற இயக்குநர் கொடுக்கவிருந்த ‘அதிகாலை சுபவேளை’ படத்துக்காகப் பதிவு செய்தது!இந்த ‘கருணாநிதி சாந்தாராம்’ பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இயக்குநர் அகத்தியன் என்றால் பளிச்சென்று மின்னுமே! அவரேதான். ராமராஜனின் ‘மனசுக்கேத்த மகராசா’ படத்தின் கதாசிரியராக இதே பெயரிலும், பின்னர் ஒரே காட்சியோடு பெட்டி திரும்பிய ‘மாங்கல்யம் தந்துனானே’ படத்தின் இயக்குநராக ரவிதாசன் என்ற பெயரிலும் இவர் அறிமுகமானதெல்லாம் தனிக்கதை.
-
70/80/ 90’s Kids... இந்த சினிமா பாட்டு நினைவில் இருக்கா..? 13a
-
தான், இயக்கிய ஆரம்ப காலப் படமான ‘அதிகாலை சுபவேளை’ குறித்து அகத்தியன் எங்கும் பேசியதாக நான் அறியவில்லை. அத்தோடு தன்னுடைய எந்தப் படத்திலும் சரத்குமாரோடு இவர் இணையாததும் ஒரு விநோதம் கலந்த மர்மம்.‘அதிகாலை சுபவேளை’ படப் பாடல்கள் 1989ம் ஆண்டில் வெளிவந்த போது அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் திருப்பத்தூரான்.

இவரே பின்னாளில் காளிதாசனாக தேவாவோடு தொடர் இன்னிசை விருந்து படைத்தவர்! அப்போது ‘உன்ன நான் தொட்டதுக்கு’ பாடலை கிருஷ்ணராஜ் பாடியிருந்தார். அப்போது கிருஷ்ணராஜ் பெயர் ராஜன் சக்ரவர்த்தி!‘அதிகாலை சுபவேளை’ படம் வெளிவராத காரணத்தால் அந்தப் படத்தின் அருமையான பாடல்கள் வீணாகக் கூடாதென்று நினைத்தாரோ என்னமோ, தன்னுடைய இசையில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘பொண்டாட்டி ராஜ்ஜியம்’ படத்தில் இடம் பெற்ற ‘ராகம் ஒன்று அது சுகமானது...’ என்ற மனோ, எஸ்.ஜானகி பாடிய இனிய பாடலைப் பொருத்தினார்.

இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்தப் ‘பொண்டாட்டி ராஜ்ஜியம்’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம் சாட்சாத் அகத்தியன்தான்!இதற்குமுன் இன்னொரு புதினமும் இடம்பெற்றிருக்கிறது.‘ராகம் ஒன்று அது சுகமானது...’ பாடலையும், கங்கை அமரன் பாடிய ‘பூஞ்சோலைக் குருவிகளே...’ பாடலையும் வெளிவராத ‘அதிகாலை சுபவேளை’ படத்தில் இருந்து கார்த்திக் நடித்த ‘நீலக்குயிலே நீலக்குயிலே’ படத்திலும் பாவிக்க இருந்தார்கள். இப்படமும் வெளிவரவில்லை! ரமி இசைத்தட்டில் இந்தப் பாடல்கள் நீலக்குயிலே நீலக்குயிலே படப் பெயருடனேயே இருக்கின்றன.

இன்னொன்று - ‘ஓரடி காதல் வாழ...’ என்ற எஸ்.ஜானகி பாடிய ‘அதிகாலை சுபவேளை’ படப்பாட்டு, பின்னர் ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் குழுப்பாடலில் (‘அன்பே சரணம்...’ / ‘தண்ணிக் குடம் எடுத்து...’) தொகையறாவில் மெல்லத் தழுவியது. ஆகவே, இளையராஜா காலத்தில் மட்டுமல்ல, தேவா காலத்திலும் எப்பவோ போட்ட பாட்டு எதுக்கோ பயன்பட்டிருக்கு!

கானா பிரபா
நன்றி-குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக