புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_m10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_m10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_m10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10 
7 Posts - 4%
prajai
இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_m10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10 
7 Posts - 4%
Ammu Swarnalatha
இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_m10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_m10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_m10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10 
2 Posts - 1%
Jenila
இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_m10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10 
2 Posts - 1%
jairam
இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_m10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_m10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_m10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_m10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_m10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10 
11 Posts - 4%
prajai
இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_m10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_m10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_m10இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 23, 2021 8:21 pm

வாய்விட்டுசிரிங்க:- ......

ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU"... என்று சொன்னீர்கள் என்று கேட்டார்!!!.... ::

ஒரு பெண்... இன்று என்று கூறினாள்....

அடுத்த பெண் .... இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்....

ஒரு சிலர் .... ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.....

நடுவர் :- ... "நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு... "I LOVE YOU" .... என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" .... என்றார்.....

ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்!....

மெசேஜ்க்கு வந்த பதில்கள்.....
👇🏿👇👇🏿
நபர் 1 :- ... அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே???....

நபர் 2 :- ... இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?...

நபர் 3 :- ... நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா? ...

நபர் 4 :- ... என்ன பிரச்சனை உனக்கு?...

நபர் 5 :- ... நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா?....

நபர் 6 :- ... இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ?....

நபர் 7 :- ... நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற!!!....

நபர் 8 :- .... என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா?....

நபர் 9 :- இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட?....

நபர் 10 :- ... குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா?...

கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்....
👇🏿
👇
👇🏿
நபர் 11 :- .... யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது?.....

நன்றி வாட்சப்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக