புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் பெண் என்பதால் அவமதிக்கப்பட்டேன் -  Poll_c10நான் பெண் என்பதால் அவமதிக்கப்பட்டேன் -  Poll_m10நான் பெண் என்பதால் அவமதிக்கப்பட்டேன் -  Poll_c10 
42 Posts - 63%
heezulia
நான் பெண் என்பதால் அவமதிக்கப்பட்டேன் -  Poll_c10நான் பெண் என்பதால் அவமதிக்கப்பட்டேன் -  Poll_m10நான் பெண் என்பதால் அவமதிக்கப்பட்டேன் -  Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
நான் பெண் என்பதால் அவமதிக்கப்பட்டேன் -  Poll_c10நான் பெண் என்பதால் அவமதிக்கப்பட்டேன் -  Poll_m10நான் பெண் என்பதால் அவமதிக்கப்பட்டேன் -  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
நான் பெண் என்பதால் அவமதிக்கப்பட்டேன் -  Poll_c10நான் பெண் என்பதால் அவமதிக்கப்பட்டேன் -  Poll_m10நான் பெண் என்பதால் அவமதிக்கப்பட்டேன் -  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் பெண் என்பதால் அவமதிக்கப்பட்டேன் -


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Apr 27, 2021 1:14 pm

தற்போதய ஐரோப்பிய ஒன்றியத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் (President-EU) Ursula Gertrud von der Leyen (ஜேர்மன்) முதல் பெண் ஐ.ஒ.தலவர்,சென்ற 6 ம் திகதி துருக்கி நாட்டுக்கு சென்றார். அவருடன் உதவியாளர் சார்ல்ஸ் மைகல் உம் உடன் சென்றிருந்தார். சார்ல்ஸ் மைகலை (Charles Michel) கட்டாயப்படுத்தி அருகில் அமர வைத்த துருக்கி நாட்டின் தலைவர் எரொட்கான்( Erdogan) உர்சுலாவை பக்கத்தில் நிற்க வைத்து,இடம் கிடைக்காமல் வேறொரு இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

நான் பெண் என்பதால் அவமதிக்கப்பட்டேன் -  42255928-9513571-image-a-21_1619483590193

நான் பெண் என்பதால் அவமதிக்கப்பட்டேன் -  42255936-9513571-image-a-23_1619483623590



உர்சுலா ஐ.ஒ.த்தில் பேசும் போது மிகவும் சங்கடமாக இருந்தது.தனிமையில் உணர்ந்தேன்.நான் பெண் என்பதால் அப்படி நடத்தப்பட்டேன்.



இப்படி ஒரு சம்பவம் கட்டாரில் உலக கால்பந்தாட்ட இறுதிப் போட்டியின் போது, கட்டார் அரசபரம்பரையை சேர்ந்தவர் விசேட விருந்தினராக கலந்து கொண்டார்.ஆண்களுக்கு கைகுலுக்கி வாழ்த்துக் கூறிய அவர் பெண்கள் கண்டுகொள்ளவில்லை.
இஸ்லாமிய கலாச்சாரத்தில் நெருங்கிய உறவினர் தவிர பிற பெண்களை தொடுவதில்லை என விளக்கம் கொடுக்கப்பட்டது.ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.ஆனால் ஒரு முக்கிய ஐ.ஒ.தலைவருக்கு இருக்கை கூடவா கொடுக்கக் கூடாது.



ஒபாமா அதிபராக இருந்த போது சௌதி அரேபியாவில் அவர் மனைவி ஓரம்கட்டப்பட்டார்.

avatar
Guest
Guest

PostGuest Tue Apr 27, 2021 1:18 pm

2021 இல் கொ.வந்த பின்னரும்,மதம்,சாதி,பெண் அடிமைத்தனம் கொடி கட்டிப் பறக்கிறது. மதத்தைக் காட்டி  பல நாடுகளுக்கு தலைவி, ஐ.ஒ. வின் தலைவிக்கு இருக்கை கொடுக்காமல் தூர அமர வைத்தது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 27, 2021 3:49 pm

இன்னும் அதிக அளவில் உலகம் மாறவேண்டும்.
துருக்கி ஒரு இஸ்லாமிய தேசம். அதே கலாச்சாரம் கடைபிடிக்கப்படுகிறதோ?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Apr 27, 2021 8:55 pm

ஐரோப்பாவில் உள்ள நாடு.ஐரோப்பிய கலாச்சரம் சிறிது கலந்திருந்தாலும் அவர்களுக்கென தனி கலாச்சாரம் உண்டு.அதிகமான உள்கிராமத்தவர்கள் ஓட்டமான் கலாச்சாரத்தை இன்னமும் பின்பற்றுகிறார்கள். விருந்தினர்களை,பெற்றோர்களை முதியவர்களை அதிகமாக (தமிழ்நாட்டை விட) மதிக்கிறார்கள்.

தமிழ்நாடு - அது ஒரு கனாக்காலம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 28, 2021 4:17 pm

Code:
தமிழ்நாடு - அது ஒரு கனாக்காலம்.

எனக்கும் உடன்பாடுண்டு.





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக