ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

Top posting users this week
heezulia
வாடகை தரவேண்டாம்.-ஜெர்மனியில்  Poll_c10வாடகை தரவேண்டாம்.-ஜெர்மனியில்  Poll_m10வாடகை தரவேண்டாம்.-ஜெர்மனியில்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடகை தரவேண்டாம்.-ஜெர்மனியில்

2 posters

Go down

வாடகை தரவேண்டாம்.-ஜெர்மனியில்  Empty வாடகை தரவேண்டாம்.-ஜெர்மனியில்

Post by T.N.Balasubramanian Tue May 18, 2021 9:02 pm

இந்த வைரஸ் சகாப்தத்தில் ஒரு வருடத்திற்கு
நீங்கள் குடி இருக்கும் வீட்டிற்கு வாடகை தரவேண்டாம்.
வீட்டின் சொந்தக்காரர் உங்களை "வீட்டை காலி செய்" என
சொல்லமுடியாதாம் .உண்மையா?
ஜெர்மனியில் வந்துள்ள அரசின் சட்டமாமே!


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வாடகை தரவேண்டாம்.-ஜெர்மனியில்  Empty Re: வாடகை தரவேண்டாம்.-ஜெர்மனியில்

Post by Guest Tue May 18, 2021 9:50 pm

முற்றிலும் உண்மை அல்ல. சென்ற வருடம் ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள  காலம் அதிக கொரொனா தொற்று உள்ள காலம் என அறிவிக்கப்பட்டு, அந்தக் காலத்தில் பகுதி நேரம் வேலை பார்ப்பவர்கள் மற்றும் அரச உதவி பெற்று வாழ்க்கை நடத்துபவர்களும்  வாடகை செலுத்த முடியாமல் போனால், அவர்களை வாடகை செலுத்தாத  காரணத்திற்காக  வீட்டில் இருந்து வெளியேற்ற முடியாது.கொரொனா முடிவுக்கு வராத நிலையில் அந்தச் சட்டத்தை இந்த வருடமும் நீடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி வாடகை செலுத்தாமல் விட்டவர்கள் ,கொடுக்க முடியாமல் போன வாடகைப்  பணத்தை கொரொனா தொற்று முடிந்த பின்னர்,அதாவது  30 ஜூன் 2022 ற்கு முன்னர் முழுவதையும் செலுத்தியாக வேண்டும்.

பல சிறிய தொழில் நிலையங்கள் மூடப்பட்டதால் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.வாடகை செலுத்த வேண்டியதில்லை என்பது தவறு.எப்படியோ பின்னர் முழுவதையும் வட்டியுடன் கட்டியாக வேண்டும்.அத்துடன் அவரால் வாடகை கட்ட முடியவில்லை  என்பதற்கு சான்றிதழ்/கடிதம்  போன்ற நம்பகமான  ஆதாரம் கொடுக்க வேண்டும்.வாடகை தராத காரணத்தை மட்டும் வைத்து  ஒருவரை வெளியேற்ற முடியாது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டம் குடியிருப்பவர் காலி செய்ய 3 மாத அறிவிப்பும்,வீட்டு சொந்தக்காரர் 9 மாத அவகாசமும் காலி செய்யக் கொடுக்க வேண்டும்.
avatar
Guest
Guest


Back to top Go down

வாடகை தரவேண்டாம்.-ஜெர்மனியில்  Empty Re: வாடகை தரவேண்டாம்.-ஜெர்மனியில்

Post by T.N.Balasubramanian Wed May 19, 2021 3:48 pm

ஓ .........அதுவா செய்தி!


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வாடகை தரவேண்டாம்.-ஜெர்மனியில்  Empty Re: வாடகை தரவேண்டாம்.-ஜெர்மனியில்

Post by Dr.S.Soundarapandian Fri Jun 23, 2023 7:21 pm

வாடகை தரவேண்டாம்.-ஜெர்மனியில்  1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வாடகை தரவேண்டாம்.-ஜெர்மனியில்  Empty Re: வாடகை தரவேண்டாம்.-ஜெர்மனியில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum