புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_m10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10 
95 Posts - 52%
heezulia
மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_m10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_m10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_m10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_m10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_m10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_m10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_m10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10 
35 Posts - 58%
heezulia
மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_m10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_m10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_m10மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun Jan 17, 2010 10:16 am

மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு In490

மும்பை : மும்பை மாணவர்களில் அதிகம் பேர் மனஅழுத்தத்தால்
பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஒரே வாரத்தில் 9 மாணவர்கள் தற்கொலை
செய்துள்ளனர். இதைத் தடுக்க மாணவர்களிடம் ஆய்வு நடத்த மனநல மருத்துவர்கள்
முடிவு செய்துள்ளனர்.
மும்பையில்
கடந்த ஒரு வார காலத்தில் 9 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளது அனைவரையும்
அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிறு வயதில் மன அழுத்தத்தால்
பாதிக்கப்பட்டதால்தான் அவர்கள் தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளதாக உளவியல்
ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி ஜஸ்லோக் மருத்துவமனை மனநோய்
மருத்துவ பிரிவு இயக்குனர் ராஜேஷ் பாரிக் கூறுகையில், ÔÔஉலகிலேயே தற்கொலை
செய்து கொள்பவர்கள் எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா
உள்ளது.
இந்தியாவில் தினமும் 100 பேர் தற்கொலை செய்கின்றனர். இதில்
40 சதவீதம் பேர் 13 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்கள் என்று புள்ளி
விவரம் தெரிவிக்கிறது. இன்றைய மாணவர்களுக்கு மனஅழுத்தம் மிகவும் அதிகமாக
உள்ளது. இன்டர்நெட் மற்றும் அதில் உள்ள டுவீட்டர், பேஸ்புக் போன்ற இணைய
தளங்களை பயன்படுத்துவது, தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற
நெருக்கடி காரணமாக மாணவர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே
தற்கொலைக்கு காரணமாக அமைந்துவிடுகிறதுÕÕ என்றார்.
மும்பை மாணவர்களில்
16 சதவீதம் பேர் மனஅழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக 10 ஆண்டுக்கு முன்
நடத்திய ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. இதனால், மீண்டும் ஒரு முறை ஆய்வு
நடத்த மனநோய் சிகிச்சை மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக
கல்லூரி, பள்ளிகளுக்குச் மனநோய் சிகிச்சை மருத்துவர்கள் சென்று மாணவர்களை
சந்திக்க உள்ளனர்.
தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை
அதிகரித்து வருவதால் அதிர்ச்சி அடைந்துள்ள மும்பை மாநகராட்சி நிர்வாகம்,
இதை தடுப்பது குறித்து மூத்த மனநோய் சிகிச்சை மருத்துவர்களுடன் ஆய்வு
நடத்த உள்ளது.

மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jan 17, 2010 10:39 am

அருமையான கருத்து வாழ்த்துக்கள்
ரிபாஸ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரிபாஸ்

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun Jan 17, 2010 11:15 am

மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு 678642

மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 17, 2010 11:17 am

மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Icon_eek மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு Icon_eek மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு 67637

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக