புதிய பதிவுகள்
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரைவுச் செய்திகள் Poll_c10விரைவுச் செய்திகள் Poll_m10விரைவுச் செய்திகள் Poll_c10 
61 Posts - 49%
heezulia
விரைவுச் செய்திகள் Poll_c10விரைவுச் செய்திகள் Poll_m10விரைவுச் செய்திகள் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
விரைவுச் செய்திகள் Poll_c10விரைவுச் செய்திகள் Poll_m10விரைவுச் செய்திகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
விரைவுச் செய்திகள் Poll_c10விரைவுச் செய்திகள் Poll_m10விரைவுச் செய்திகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
விரைவுச் செய்திகள் Poll_c10விரைவுச் செய்திகள் Poll_m10விரைவுச் செய்திகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விரைவுச் செய்திகள் Poll_c10விரைவுச் செய்திகள் Poll_m10விரைவுச் செய்திகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விரைவுச் செய்திகள் Poll_c10விரைவுச் செய்திகள் Poll_m10விரைவுச் செய்திகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரைவுச் செய்திகள் Poll_c10விரைவுச் செய்திகள் Poll_m10விரைவுச் செய்திகள் Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரைவுச் செய்திகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 12:39 am

கடந்த 4 நாட்களாக  கியூபாவில்  அனைத்து  இடங்களிலும்  கம்யூனிஸ்ட்  அரசுக்கு  எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்

இன்று கியூபா  ஜனாதிபதி  ரஷ்யா புடின்  உடன்  தொலைபேசியில் பேசினார்

ரஷ்யா  பாதுகாப்பு அமைச்சர்  கியூபா கேட்டுக் கொண்டால் படைகள் அனுப்ப தயார்  என்று கூறியுள்ளார்.


அமெரிக்க விமானங்கள் கியூபா வடக்கு பகுதியில் அடிக்கடி பறந்தது


ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட தலீபான்களின் உடல்களும் காயமடைந்தவர்களும் பாகிஸ்தான் கொண்டு வரப்படுகின்றன.




விரைவுச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 12:43 am

டோக்கியோ ஒலிம்பிக்கில் 20 இராணுவ வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்


நேபாள பிரதமர் ஷேர் பகதூர் துபா இந்திய பிரதமர் சந்திப்பு


லக்னோவில் மேலும் 3 அல்காய்தா தீவிரவாதிகள் கைது


ஆப்கானிஸ்தான் சமன் எல்லையை தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து தலீபான்கள் பாகிஸ்தான் வீரர்கள் பேச்சு வார்த்தை


மாருதி நிறுவனம் 18000 கோடியில் ஆலையை விரிவு படுத்த உள்ளது




விரைவுச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 12:50 am

லடாக் பகுதியில் ரோஹினி ரேடார் ஒரே நேரத்தில் 150 இலக்குகளை டிராக் செய்ய முடியும்


ஏற்கனவே P 81 விமானம் 10 வாங்கிய நிலையில் மேலும் 6 வாங்க பேச்சு வார்த்தை நடைபெறுகிறது






விரைவுச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 12:55 am

பாகிஸ்தானின் பொறியாளர்கள் சென்ற பேருந்து குண்டு வெடித்து 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நீதிமன்றம் குறித்து அவதூறு ; ஹெச்.ராஜாவுக்கு முன் ஜாமீன் மறுப்பு


தென்னாப்பிரிக்காவில் நீடிக்கும் வன்முறை; கடைகள் சூறை - 72 பேர் பலி


கூகுள் நிறுவனத்திற்கு பிரான்ஸ் நாட்டின் ஆணையம் ஒன்று ரூ.4,500 கோடி அபராதம் விதித்துள்ளது



விரைவுச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 1:02 am

நெதர்லாந்தை சேர்ந்த சமையல் நிபுணர் ஒருவர் தயாரித்துள்ள பர்கர் உலகின் விலை உயர்ந்த பர்கராக அறிவிக்கப்பட்டுள்ளது. விலை: 5 ஆயிரம் ஈரோ (இந்திய மதிப்பில் 4.5 லட்சம்)


சரணடைந்த ஆப்கானிஸ்தான் வீரர்களை சுட்டுக் கொல்லும் தலீபான்கள்


ஜாக்கி சான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்ப உள்ளதாக தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார்.


இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 54,517 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


ஈராக்கில் கொரோனா ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 58 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.



விரைவுச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 15, 2021 2:35 pm

விரைவு செய்திகளை
விரைவாக தருவதற்கு
விழித்திருந்து பதிவு செய்யும்
நம் சிவா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 10:28 pm

நீட் ரத்துக்கு டெல்லியில் மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் கோரிக்கை.!

தமிழகத்திற்கு நீட் தேர்வு மையம் 4 கூடுதலாக அனுமதித்தது மத்திய அரசு.



விரைவுச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 10:40 pm

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் முக்கிய பகுதியான அதன் விகாஸ் என்ஜின் வெற்றிகரமாக புதனன்று பரிசோதிக்கப்பட்டது. அதற்கு அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், வாழ்த்து தெரிவித்துள்ளார்.


கொங்கு நாடு விவகாரம் குறித்து பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், ‛முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்' என பேசியுள்ளார்.


அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது! துணிந்து நில்! – விஜய்க்கு ஆதரவாக சீமான் அறிக்கை!







விரைவுச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jul 15, 2021 11:26 pm

அருமையான திரி அண்ணா.. தொடருங்கள் .. இது போன்ற வித்தியாசமான திரிகளை தான் ஈகரை உங்களிடம் இருந்து தவறவிட்டது, இப்பொழுது எதிர் நோக்கி காத்திருக்கிறது.. 😎



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 16, 2021 5:10 pm

போரூர், முடிச்சூர் ஏரிகளில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்: ஓ. பன்னீர்செல்வம்

மூன்றாம் அலையை தடுக்க வேண்டும்: முதல்வர்களுக்கு மோடி அறிவுரை

கரோனா வைரஸ் குறித்த விசாரணைக்கு சீனா ஒத்துழைக்க வேண்டும்: ஜெர்மனி

ஜூலை 19ஆம் தேதி பிளஸ் 2 மதிப்பெண்கள் வெளியீடு: தமிழக அரசு

மூன்று தேசிய விருதுகளைப் பெற்ற பழம்பெரும் நடிகை சுரேகா சிக்ரிகாலமானார்



விரைவுச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக