புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_c10கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_m10கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_c10 
306 Posts - 42%
heezulia
கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_c10கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_m10கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_c10கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_m10கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_c10கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_m10கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_c10கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_m10கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_c10கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_m10கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai
கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_c10கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_m10கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_c10கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_m10கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Poll_c10 
4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 24, 2022 7:49 am

கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண் Tamil_News_large_2943984
கேப்டவுன்:
மூன்றாவது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் ஏமாற்றிய
இந்திய அணி 4 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
தென் ஆப்ரிக்க அணி 3-0 என, தொடரை கைப்பற்றி கோப்பையை
வென்றது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள்
கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில்
தோல்வியடைந்த இந்திய அணி 0-2 என, ஏற்கனவே தொடரை இழந்தது.

மூன்றாவது போட்டி கேப்டவுனில் நடந்தது. இந்திய அணியில் அஷ்வின்,
ஷர்துல் தாகூர், வெங்கடேஷ் ஐயர், புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு
சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ், தீபக் சகார், பிரசித் கிருஷ்ணா
சேர்க்கப்பட்டனர்.

'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் லோகேஷ் ராகுல் 'பீல்டிங்' தேர்வு
செய்தார்.

தென் ஆப்ரிக்க அணிக்கு ஜன்னேமன் மலான் (1), கேப்டன் பவுமா (8)
ஏமாற்றினர். மார்க்ரம் (15) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய
குயின்டன் டி காக் (124) சதம் விளாசினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த
வான் டெர் துசென் (52) அரைசதம் அடித்தார். டேவிட் மில்லர் (39) ஓரளவு
கைகொடுத்தார். தென் ஆப்ரிக்க அணி 49.5 ஓவரில் 287 ரன்னுக்கு
'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 3, தீபக் சகார்,
பும்ரா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (61),
விராத் கோஹ்லி (65) நம்பிக்கை தந்தனர். கேப்டன் ராகுல் (9),
ரிஷாப் பன்ட் (0) உள்ளிட்டோர் ஏமாற்றினர். கடைசி நேரத்தில்
தீபக் சகார் (54) கைகொடுத்தார்.

கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு ஒரு விக்கெட் கைவசம் உள்ள
நிலையில் 6 ரன் தேவைப்பட்டன. இதன் 2வது பந்தில் சகால் (2) அவுட்டானார்.
இந்திய அணி 49.2 ஓவரில் 283 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' 4 ரன்
வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 24, 2022 8:45 am

ஆம் நேற்று பார்த்துக் கொண்டு இருந்தேன்.தீபக் சஹர் நன்றாக விளையாடி காப்பாற்றினார்.48ம் ஓவர் முடிவில் ஜெயிக்கும் போலிருந்த நிலையில் சாகர் அந்த பந்தை அடிக்காமல் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் உதித்தது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 24, 2022 10:33 am

தென் ஆப்பிரிக்கர்களின் அடக்கத்தை நம்மவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 24, 2022 4:29 pm

Dr.S.Soundarapandian wrote:தென் ஆப்பிரிக்கர்களின் அடக்கத்தை நம்மவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1356825

ஆமோதித்தல் ஆமோதித்தல்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக