புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_c102வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_m102வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_c10 
30 Posts - 54%
heezulia
2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_c102வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_m102வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_c10 
21 Posts - 38%
mohamed nizamudeen
2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_c102வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_m102வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு

jairam

சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_c102வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_m102வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_c10 
151 Posts - 50%

113 Posts - 38%

12 Posts - 4%
prajai
2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_c102வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_m102வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_c10 
9 Posts - 3%
Jenila
2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_c102வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_m102வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_c10 
4 Posts - 1%
Rutu
2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_c102வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_m102வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_c10 
3 Posts - 1%

Ammu Swarnalatha
2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_c102வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_m102வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Poll_c10 
2 Posts - 1%
Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 11, 2022 9:12 pm

2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! Samayam-tamil
-
இந்தியா வந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, மூன்று போட்டிகள்
கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டிலும்
இந்திய அணி அபாரமாக செயல்பட்டு 2-0 என்ற கணக்கில் தொடரைக்
கைப்பற்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று துவங்கி
நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை
தேர்வு செய்து களமிறங்கியது.

இந்திய இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா 13 (15),
விராட் கோலி 0 (2) இருவரும் ஒரே ஓவரில் அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில்
ஆட்டமிழந்தனர். இதனால், ஸ்கோர் 16/2 என மாறியது.

அல்ஜாரி ரெக்கார்ட்:

அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் இருவரும் ஒரே சுவரில் ஆட்டமிழப்பது இது
முதல்முறையல்ல. இதற்குமுன்பு முதல் ஒருநாள் போட்டியிலும் இருவரும்
ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். இதனால், ரோஹித்தையும், கோலியையும்
ஒரே ஓவரில் இரண்டு முறை வீழ்த்திய பௌலராக அல்ஜாரி ஜோசப்
திகழ்கிறார்.

பார்ட்னர்ஷிப்:

இதனைத் தொடர்ந்து ஷிகர் தவன் 10 (26) ஆட்டமிழந்த நிலையில்
ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்து நீடித்தது. இந்நிலையில் ரிஷப் பந்த்
56 (54), ஷ்ரேயஸ் ஐயர் 80 (111) இருவரும் அடுத்தடுத்து ஓவர்களில் ஆட்டமிழந்து
நடையைக் கட்டினார்கள்.

தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் 6 (7) பெரிய ஸ்கோர் அடிக்காமல்
ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் 33 (34),
தீபக் சஹார் 38 (38) இருவரும் ஓரளவுக்கு ரன்களை சேர்த்து
ஆட்டமிழந்தனர். அடுத்து டெய்ல் என்டர்ஸ் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 265/10 ரன்கள் மட்டுமே அடித்தது.
ஜேசன் ஹோல்டர் கடைசி நான்கு விக்கெட்களை கைபற்றி, 34 ரன்களை மட்டுமே
விட்டுக்கொடுத்தார்.

மே.இ.தீவுகள் இன்னிங்ஸ்:

இலக்கை துரத்திக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கேப்டன்
நிகோலஸ் பூரன் 34 (39), ஓடியின் ஸ்மித் 36 (18) ஆகியோர் மட்டுமே பெரிய ஸ்கோர்
அடித்தார்கள். மற்றவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டிய நிலையில்
டெய்ல் என்டர்ஸ் அல்ஜாரி ஜோசப் 29 (56), ஹெய்டன் வால்ஸ் 13 (38) ஆகியோர்
ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்கள்.

இறுதியில் அந்த அசி 37.1 ஓவர்கள் முடிவில் 169/10 ரன்கள் மட்டும் அடித்து, 96 ரன்கள்
வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து, 3-0 என தொடரை இழந்துள்ளது.

இப்போட்டியில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா மூன்று
விக்கெட்களை கைப்பற்றிய நிலையில், தீபக் சஹார், குல்தீப் யாதவ் நன்றிஆகியோர்
தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்கள்.

நன்றி-சமயம் செய்திகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக