புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வலைப்பேச்சு Poll_c10 வலைப்பேச்சு Poll_m10 வலைப்பேச்சு Poll_c10 
56 Posts - 46%
heezulia
 வலைப்பேச்சு Poll_c10 வலைப்பேச்சு Poll_m10 வலைப்பேச்சு Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
 வலைப்பேச்சு Poll_c10 வலைப்பேச்சு Poll_m10 வலைப்பேச்சு Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
 வலைப்பேச்சு Poll_c10 வலைப்பேச்சு Poll_m10 வலைப்பேச்சு Poll_c10 
3 Posts - 2%
Shivanya
 வலைப்பேச்சு Poll_c10 வலைப்பேச்சு Poll_m10 வலைப்பேச்சு Poll_c10 
1 Post - 1%
prajai
 வலைப்பேச்சு Poll_c10 வலைப்பேச்சு Poll_m10 வலைப்பேச்சு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 வலைப்பேச்சு Poll_c10 வலைப்பேச்சு Poll_m10 வலைப்பேச்சு Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
 வலைப்பேச்சு Poll_c10 வலைப்பேச்சு Poll_m10 வலைப்பேச்சு Poll_c10 
1 Post - 1%
Guna.D
 வலைப்பேச்சு Poll_c10 வலைப்பேச்சு Poll_m10 வலைப்பேச்சு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 வலைப்பேச்சு Poll_c10 வலைப்பேச்சு Poll_m10 வலைப்பேச்சு Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
 வலைப்பேச்சு Poll_c10 வலைப்பேச்சு Poll_m10 வலைப்பேச்சு Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
 வலைப்பேச்சு Poll_c10 வலைப்பேச்சு Poll_m10 வலைப்பேச்சு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 வலைப்பேச்சு Poll_c10 வலைப்பேச்சு Poll_m10 வலைப்பேச்சு Poll_c10 
12 Posts - 2%
prajai
 வலைப்பேச்சு Poll_c10 வலைப்பேச்சு Poll_m10 வலைப்பேச்சு Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
 வலைப்பேச்சு Poll_c10 வலைப்பேச்சு Poll_m10 வலைப்பேச்சு Poll_c10 
9 Posts - 2%
jairam
 வலைப்பேச்சு Poll_c10 வலைப்பேச்சு Poll_m10 வலைப்பேச்சு Poll_c10 
4 Posts - 1%
Jenila
 வலைப்பேச்சு Poll_c10 வலைப்பேச்சு Poll_m10 வலைப்பேச்சு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 வலைப்பேச்சு Poll_c10 வலைப்பேச்சு Poll_m10 வலைப்பேச்சு Poll_c10 
4 Posts - 1%
Rutu
 வலைப்பேச்சு Poll_c10 வலைப்பேச்சு Poll_m10 வலைப்பேச்சு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலைப்பேச்சு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 24, 2022 7:08 pm

 வலைப்பேச்சு 26
-
உன் விழித் தெறிப்பிலும்
இதழ் சிரிப்பிலும் ஒளிந்து
விளையாடுதடி காதல்!
பிஜி சரவணன்
------------------------
-
லைக் பொத்தானோடு தொடங்கிய காதல், ப்ளாக் பொத்தானில் முடிவடைகிறது...
# தி ஃபேஸ்புக் காதல்ஸ்
- ஜேசு

பொய்களைச் சமைப்பது கடினம்; உண்ணுதல் எளிது. பின் செரிமானம் ஆவது அதனினும் கடினம்!
- வடுவூர் ரமா

வாழ்த்துகள், பாராட்டுகள், விசாரிப்புகள் உங்களுக்குக் கடமையாய் இருக்கலாம். ஆனால் யாரோ ஒருவருக்கான வாழ்வாகவும் அது இருக்கக்கூடும்!
- எழில் அருள்

மொட்டை
மரத்தில் துளிர்க்கிறது
வசந்த காலப் பறவை.
- ஐயப்ப மாதவன்

வித்தியாசமாக சிந்திப்பதற்கும் விதண்டாவாதமாக சிந்திப்பதற்கும் நூலளவே வித்தியாசம்.
- உமாநாத் செல்வன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 24, 2022 7:09 pm

பறவைகளை வாங்கிக் கூண்டில் அடைத்து வளர்ப்பதை விட, ஒரு மரத்தை நடுங்கள்...
பறவைகள் தாமாகவே அதில் கூடு கட்டி நன்றாக வாழ்ந்துகொள்ளும்!
- இளையராஜா டென்ட்டிஸ்ட்

ஹிந்து அல்லாத மதத்தவர் கடைகளில் எந்த ஹிந்துவும் பொருட்களை வாங்க வேண்டாம் - ராமகோபாலன்
# அருமையான அறிவுரை! அப்படியே இஸ்லாமியர் வசிக்கும் நாட்டில் கிடைக்கும் பெட்ரோலைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் சொல்லிடுங்க, நல்லதா போகும்...
- வாசு முருகவேல்

நம்ம கையிலயிருந்து நாலு காசு விழுந்து நாம அதை குனிஞ்சி எடுக்கும்போதுதான் தெரியுது, நாம எவ்ளோ முன்னேறியிருக்கோம் என்று...
# தொப்பை
- மோகனசுந்தரம் மீனாட்சிசுந்தரம்

இந்த ஐடி கம்பெனில வேல பாக்குற மக்கள், வீட்லயாச்சும் ஐடி கார்ட கழட்டுவாய்ங்களா..?
# டவுட்ஸ் ஆஃப் தமிழன்
- மாகோ

ஒரு கேக் துண்டத்தின் மேல் ஊர்ந்து செல்லும் எறும்பினைப் போல, உன் ப்ரியங்களைக் கடக்கிறேன்
- தீபா சாரதி

எருமையைக் கூட திறமை இருப்பவன்தான் மேய்க்க முடியும்!
- விஜய் சிவானந்தம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 24, 2022 7:09 pm


ஏமாற்றப்படுகிறேன் எனத் தெரிந்தும் ஏமாறுவதற்குக் காரணம், அதிக பட்ச அன்பாகவும் இருக்கலாம்!
- சக்தி செல்வி

விவசாயத்தில்
நஷ்டமடைந்து
தற்கொலை செய்துகொள்ளும்
விவசாயியின் மரணம்,
தாய்ப்பால் குடித்து
இறக்கும் குழந்தைக்கு
சமமானது
- எம்.ஜி.கன்னியப்பன்

இரவின் கடைசித்துளிகளை
இறகில் சேர்த்தெடுத்து கடைசிப் பறத்தலை முடித்து மறைவிடம் அடைகின்றன வௌவால்கள் அதிகாலையில்
- கலாப்ரியா

அழுத கண்ணில்
இருக்கும் கண்ணீர்
காய்வதற்குள்ளேயே
சிரிப்பதற்கு,
குழந்தைகளால்
மட்டுமே
முடிகிறது.
- பாரதி சுப்பராயன்

twitter வலைப்பேச்சு

@aattukkutti
பேச்சிலர்ஸ்
ரூம்ல லட்ச ரூபாய்
பணம் வச்சா கூட
அங்கனையேதான் இருக்கும், ஆனால் ஒரு சிகரெட்டதான் காப்பாத்த முடியல.

@meensmini
நண்பர்களும் சினிமா போலத்தான். அரிதாகவே அடுத்தொரு முறை பார்க்கலாம் என்ற ஆசை வருகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 24, 2022 7:10 pm

@maryjonesna
எல்லோரும் மாற்று வழியைத்தான் யோசிக்கிறார்களே ஒழிய, மாற்றும் வழியை யோசிப்பதில்லை!

@iamsubramani
பிடித்தவர்களைத் தொந்தரவு செய்வதில்லை... தொந்தரவு செய்பவர்களைப் பிடிப்பதில்லை!

@puthi _yavan
பொழுதுபோக்கிற்கே சுழன்றுகொண்டிருக்கிறது பூமி...

@GVhere
சிணிளி பதவில்லாம் பிரதமர் பதவி மாதிரியா... இல்ல, ஜனாதிபதி பதவி மாதிரியா?

@arattaigirl
‘காத்திருப்பதெல்லாம் சுகம்’ என்று யாரோ கண்டிக்க கையாலாகாதவன்தான் சொல்லியிருக்க வேண்டும்புன்னகை

@thoatta
காதலை ஏத்துக்கிறதுக்கே பொண்ணுங்க இந்த இழு இழுக்கிறதில்ல, ஆனா கூட்டணிய ஏத்துக்கிறதுக்கு கேப்டன் இழுக்கிற இழுவை இருக்கே... அய்யய்யோ!

@baamaran
ஓடி வந்த காற்றை உட்காரச் சொல்லி விசிறி விடுகிறது மரக்கிளை!!
# தமிழேண்டா

@araathu
கேலக்ஸி மற்றும் ப்ளானட் பற்றி குழந்தைகள் கேட்கும் கேள்வி களைக் கடவுள் கேட்டால், பிரபஞ்ச அமைப்பையே மாற்ற வேண்டியிருக்கும்.

@sudarkodii
எறும்புகளின் உலகம் மிகப்பெரியது!

@jeganjeeva
நம்மூர்லதான்யா ஒன் மினிட்னா ஒன் மினிட் இல்ல. டென் மினிட்ஸ்னா டென் மினிட்ஸ் இல்ல!

@manipmp
உலகின் மிகச்சிறிய ஜோக்: இரண்டு பெண்கள் அருகருகே அமைதியாய் அமர்ந்திருந்தனர்...

@sweathasun
உன்னிடம் கேட்கத் தயங்கும் கேள்விகளும் மொட்டவிழாத மௌனங்களுமாய் நிறைந்து கிடக்கிறது மேற்கில் நிழல் நீளும் என் காலைப்பொழுது!

@Senthilbds
உற்று நோக்குங்கள்... எல்லா உதவிகளுக்குப் பின்னாலும் சுயநலம் நின்று கொண்டிருக்கும்.

@riyazdentist
மெல்ல மெல்ல பனி விலகிச்செல்லும் காலம் ஆரம்பிச்சாச்சு. ஏ/சி, ரஸ்னா விளம்பரங்கள், தெருவோர தர்பூசணி ஸ்டால்கள்...
# பிப்ரவரி

@sambanths
அம்மாவின் அன்பிற்கும் மகளின் குழந்தைத்தனத்திற்கும் எக்ஸ்பயரி டேட் இல்லை என்று எல்லா ஆண்களும் நம்புகிறார்கள்!

@senthilcp
இந்தியாவில் வாக்கப்பட்டாலும் சோனியா இத்தாலியர்தான். பாகிஸ்தானுக்கு வாக்கப்பட்டாலும் சானியா மிர்சா இந்தியர்தான்!

@guzhali _
உன் காதல் மழையில் நித்தம் நனைந்து சிலிர்க்கும் பசுமைமாறாக் காடு, என் வெட்கம்.
-
நன்றி-குங்குமம்

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 25, 2022 3:21 pm

 வலைப்பேச்சு 3838410834  வலைப்பேச்சு 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக