புதிய பதிவுகள்
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா Poll_c10ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா Poll_m10ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram

57 Posts - 40%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
rajuselvam

1 Post - 1%
Kavithas

bala_t

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

288 Posts - 41%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா Poll_c10ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா Poll_m10ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா Poll_c10 
52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா Poll_c10ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா Poll_m10ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81956
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 15 Apr 2022 - 8:14

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா Tamil_News_large_3007789
-

சிட்னி :
ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது
இடத்தைப் பிடித்துள்ளது.ஆஸ்திரேலியா சிட்னியின் லோவி நிறுவனம்,
ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் 2021 ஐ வெளியிட்டு
உள்ளது.

முக்கிய நாடுகளின் பொருளாதார திறன், ராணுவத் திறன், உள்நாட்டு
நிலைமை, எதிர்கால திட்டமிடல், பிற நாடுகளுடனான பொருளாதார
உறவுகள், பாதுகாப்பு வலையமைப்பு, அரசியல், ராஜதந்திர செல்வாக்கு,
கலாச்சார செல்வாக்கு ஆகியவற்றை ஆய்வு செய்து லோவி நிறுவனம்
ஆண்டுதோறும் இப்பட்டியலை வெளியிடுகிறது.

இதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், ஆசிய பசிபிக்
பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிடி தளர்கிறது. சீனாவின் பிடி அதிகரித்து
வருகிறது. இப்பட்டியலில் அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பானுக்கு
அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.
2020ஐ விட இந்தாண்டு இந்தியா 2 புள்ளிகள் இழப்பை சந்தித்துள்ளது.

இந்தியா அதன் எதிர்மறையான சக்தி இடைவெளி மதிப்பெண் காரணமாக
இந்த துறையில் முன்பை விட குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்கால வளங்களின் அளவீட்டில் இந்தியா
சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ், ஊரடங்கு காரணமாக 2030 ஆண்டிற்கான குறைந்த
பொருளாதார முன்னறிவிப்பு இருந்த போதிலும் இந்தியா, அமெரிக்கா மற்றும்
சீனாவுக்குப் பின்னால் உள்ளது. பொருளாதார திறன், ராணுவ திறன் மற்றும்
கலாச்சார செல்வாக்கு அடிப்படையில் நான்காவது இடத்தில் உள்ளது.

கொரோனாவால் இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.
ஆசியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இப்போது
நடுத்தர சக்தி பட்டியலுக்கு மாறியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது

.இந்தோ--பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளை விட
கொரோனாவால் இந்தியா வளர்ச்சிக்கான திறனை அதிகம் இழந்துள்ளதாக
அறிக்கை கூறியுள்ளது.

இப்பட்டியலில் பாகிஸ்தான் 14.7 புள்ளிகளுடன் 15வது இடத்திலும்,
வங்காளதேசம் 9.4 புள்ளிகளுடன் 19வது இடத்திலும் உள்ளன. 20வது இடத்தில்
உள்ள இலங்கை, 8.6 என்ற புள்ளியை பெற்றுள்ளது. மியான்மர் 7.4 புள்ளிகளுடன்
21வது இடத்திலும், நேபாளம் 4.5 புள்ளிகளுடன் 25வது இடத்திலும் உள்ளன.

நாடுகள் புள்ளி அமெரிக்கா 82.2
சீனா 74.6
ஜப்பான் 38.7
இந்தியா 37.7
ரஷ்யா 33.0
ஆஸ்திரேலியா 30.8
தென்கொரியா 30.0
சிங்கப்பூர் 26.2
இந்தோனேசியா 19.4
தாய்லாந்து 19.2
-
தினமலர்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக