புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_c10ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_m10ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_c10ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_m10ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_c10ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_m10ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_c10ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_m10ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_c10 
16 Posts - 3%
prajai
ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_c10ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_m10ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_c10ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_m10ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_c10 
9 Posts - 1%
jairam
ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_c10ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_m10ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_c10ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_m10ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_c10ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_m10ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_c10ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_m10ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 22, 2022 9:32 am

ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் Newproject6-1650571427

ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் 90759009-1650571181

ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் என்ற விஷயம் தற்போது பிரபலமாகி வருகிறது. இதை கொண்டு ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிய முடியும். அது மட்டுமல்லாமல் உங்களது ஆளுமைப் பண்மை அறிந்து கொள்ளவும் முடியும். காதல் வாழ்க்கை அதே போன்று உங்கள் காதல் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும் இதன் மூலம் உணரலாம். இந்த படத்தில் முதியவரின் படம் முதலில் உங்களுக்கு தெரிந்தால் பெரிய விஷயங்களை நீங்கள் ஒரு போதும் இழக்க மாட்டீர்கள் என்பது அர்த்தம். அது போல் காதல் பிரச்சினைகளுக்கெல்லாம் துவண்டு போகவும் மாட்டீர்கள்.
குதிரை சவாரி அது போல் குதிரையில் சவாரி செய்யும் மனிதனை நீங்கள் முதலில் கண்டீர்கள் என்றால் உங்களை யாராலும் அடக்குவது அவ்வளவு எளிதல்ல என்பது அர்த்தம். இவர்கள் தங்கள் வாழ்க்கை துணியை குறைவாக ஏமாற்றுவார்கள். கனவுகள் வந்தால் அதில் வரும் நபர்களை தேடுவதையே வாடிக்கையாக கொண்டிருப்பார்கள்.

ஆற்றங்கரையோரத்தில் பெண்
ஒரு பெண் ஆற்றின் ஓரத்தில் படுத்திருப்பதை போன்று உங்களுக்கு முதலில் தெரிந்தால் நீங்கள் விட்டுக் கொடுக்கும் குணத்தை கொண்டவர். நீங்கள் உங்களின் காதலைத் தொடர விரும்புபவராக இருப்பீர்கள். ஆனால் அது சரியாக செல்லவில்லை என்பது பற்றியும் உங்களுக்கு பிடித்தது போன்று இல்லை என்பது பற்றி கண்டு கொள்ளாதவராக இருப்பீர்கள். அந்த காதல் மலரவில்லை என்றால் அதை விட்டுவிடுவீர்கள்.

ஆற்றின் மீது வளைவு நீங்கள் முதலில் கல் வளைவை பார்த்திருந்தால், நீங்கள் சாகசத்தை விரும்புவர் என்பது அர்த்தமாகும். நீங்கள் சாகசக்காரர் என்பதால் அந்த உணர்வை உங்களிடமிருந்து பறித்து விடுவதற்காக உங்களின் உறவுகள் முயற்சிப்பார்கள். சாகச குணம்தான் துணையை தேடி கண்டுபிடிக்க முயற்சிக்கும்.
இந்த படத்தை பார்த்து நீங்கள் யார் என்பதை கண்டறிந்து கொள்ளுங்கள்.

நன்றி தட்ஸ் தமிழ்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக