புதிய பதிவுகள்
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:29 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 2:58 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 1:37 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 1:32 pm

» books needed
by Manimegala Yesterday at 11:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 11:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 10:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 10:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 10:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 9:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 5:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:56 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்னலில் பூ விற்றுப் படித்தேன்!'- கலிஃபோர்னியாவில் முனைவர் பட்டம் பெறவிருக்கும் மும்பை பெண் Poll_c10சிக்னலில் பூ விற்றுப் படித்தேன்!'- கலிஃபோர்னியாவில் முனைவர் பட்டம் பெறவிருக்கும் மும்பை பெண் Poll_m10சிக்னலில் பூ விற்றுப் படித்தேன்!'- கலிஃபோர்னியாவில் முனைவர் பட்டம் பெறவிருக்கும் மும்பை பெண் Poll_c10 
17 Posts - 89%
Manimegala

1 Post - 5%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிக்னலில் பூ விற்றுப் படித்தேன்!'- கலிஃபோர்னியாவில் முனைவர் பட்டம் பெறவிருக்கும் மும்பை பெண் Poll_c10சிக்னலில் பூ விற்றுப் படித்தேன்!'- கலிஃபோர்னியாவில் முனைவர் பட்டம் பெறவிருக்கும் மும்பை பெண் Poll_m10சிக்னலில் பூ விற்றுப் படித்தேன்!'- கலிஃபோர்னியாவில் முனைவர் பட்டம் பெறவிருக்கும் மும்பை பெண் Poll_c10 
130 Posts - 49%

100 Posts - 37%
mohamed nizamudeen
சிக்னலில் பூ விற்றுப் படித்தேன்!'- கலிஃபோர்னியாவில் முனைவர் பட்டம் பெறவிருக்கும் மும்பை பெண் Poll_c10சிக்னலில் பூ விற்றுப் படித்தேன்!'- கலிஃபோர்னியாவில் முனைவர் பட்டம் பெறவிருக்கும் மும்பை பெண் Poll_m10சிக்னலில் பூ விற்றுப் படித்தேன்!'- கலிஃபோர்னியாவில் முனைவர் பட்டம் பெறவிருக்கும் மும்பை பெண் Poll_c10 
11 Posts - 4%
prajai

10 Posts - 4%
Jenila

4 Posts - 1%
Baarushree

3 Posts - 1%
Rutu

jairam

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்னலில் பூ விற்றுப் படித்தேன்!'- கலிஃபோர்னியாவில் முனைவர் பட்டம் பெறவிருக்கும் மும்பை பெண்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82087
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 12, 2022 8:49 pm

சிக்னலில் பூ விற்றுப் படித்தேன்!'- கலிஃபோர்னியாவில் முனைவர் பட்டம் பெறவிருக்கும் மும்பை பெண் Main-qimg-c3973a5605e76520a5f7bc8ae073ec71-lq
-
மும்பை மாநகரில், சிக்னலில் நின்ற கார்களுக்குப் பின்னால்
ஓடி பூ விற்றுப் படித்த பெண் இன்று கலிஃபோர்னியா
பல்கலைக்கழகத்துக்கு முனைவர் பட்டம் பெற செல்கிறார்.

சரிதா மாலி என்கிற 28 வயதான பெண்தான் இச்சாதனையை
நிகழ்த்தியிருக்கிறார். பல சவால்களைக் கடந்து அவர் இன்று
முனைவர் பட்டம் பெறவிருக்கும் கதை நெகிழ வைக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் ஒரு
குடிசைப் பகுதியில் பிறந்தவர் சரிதா மாலி. வறுமையான சூழல்
காரணமாக அவரது குடும்பம் பிழைப்புத் தேடி மும்பைக்கு
வந்திருக்கிறது. அவரின் அப்பா பூ விற்பனை செய்து
குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தார்.

இப்படியான சூழலில் தனது 6-ம் வகுப்பிலிருந்து சிக்னலில்
நிற்கும் கார்களுக்குப் பின்னால் ஓடி ஓடி தந்தைக்கு உதவியாக
பூ விற்று வந்திருக்கிறார் சரிதா மாலி. மும்பை மாநகராட்சிப்
பள்ளியில் படிப்பை முடித்த அவர், தனது பகுதியில் உள்ள
குழந்தைகளுக்கு டியூஷன் கற்றுக்கொடுத்து அதன் மூலம்
கிடைக்கப்பெற்ற வருவாயைக் கொண்டு கல்லூரிப் படிப்பைத்
தொடர்ந்திருக்கிறார்.

கே.ஜே சோமய்யா கல்லூரியில் இளங்கலை பயின்றவர்,
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை இந்தி
படித்தார்.

ஏழ்மை, நிறபேதம் உள்ளிட்ட பல நெருக்கடிகளைச் சந்தித்த அவர்,
இதிலிருந்து மீள்வதற்கு கல்வி ஒன்றே தீர்வு என்பதில் உறுதிபட
நின்றிருக்கிறார். அந்த உறுதி அவரை ஆராய்ச்சி மாணவியாக
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற
இப்போது தகுதிப்படுத்தியுள்ளது.
சரிதாவுக்கு ஒரு சகோதரி மற்றும் இரு சகோதரர்கள் உள்ளனர்.
அவர்கள் இன்று, குடிசைப்பகுதிக் குழந்தைகளுக்கு டியூஷன்
கற்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

கலிஃபோர்னியா பல்கலையில் முனைவர் பட்டம் பெற
தேர்வாகியிருக்கும் சரிதா, "இன்றைக்கும் சிக்னலில் கார்களுக்குப்
பின்னால் ஓடி பொருள்கள் விற்கும் குழந்தைகளைப் பார்க்கிறேன்.
அது எனது குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.
இவர்களது எதிர்காலம் என்னவாகும் என்கிற கேள்வியும் பிறந்தது.

ஆகவே, குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு
இலவசக் கல்வி கொடுக்க என்னால் இயன்றதைச் செய்ய வேண்டும்
என்கிற நோக்கத்தோடு செயல்படவிருக்கிறேன்" என்று
தெரிவித்துள்ளார்.

ஆம், நல்ல கல்வி மட்டுமே வளமான எதிர்காலத்தை உருவாக்கும்.
-
-கி.ச.திலீபன்
நன்றி: அவள் விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 13, 2022 4:22 pm

சரிதா, வாழ்த்துகள். அன்பு மலர் அன்பு மலர்
மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

சிக்னலில் பூ விற்றுப் படித்தேன்!'- கலிஃபோர்னியாவில் முனைவர் பட்டம் பெறவிருக்கும் மும்பை பெண் 364346245010211

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக