புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_m10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10 
68 Posts - 53%
heezulia
இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_m10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_m10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_m10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_m10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_m10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10 
1 Post - 1%
Guna.D
இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_m10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10 
1 Post - 1%
Shivanya
இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_m10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_m10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_m10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_m10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_m10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10 
15 Posts - 3%
prajai
இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_m10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_m10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10 
9 Posts - 2%
Guna.D
இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_m10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10 
4 Posts - 1%
Jenila
இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_m10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10 
4 Posts - 1%
jairam
இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_m10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_m10இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 18, 2022 5:17 pm

திருச்சி: இலவசங்கள் என்பதும் ஒரு வகையான லஞ்சம்தான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இலவசங்கள் கொடுப்பதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நன்கு படித்தவர். அவர் மனசாட்சியோடு பேச வேண்டும். இலவசங்களால் நாடு வளர்ந்திருக்கிறது என அவரால் நிரூபிக்க முடியுமா? இலவசங்களால் இழக்கும் பணத்தை எங்கிருந்து எடுக்கிறீர்கள்?

இந்தியாவிற்கு 100 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது, தமிழகத்திற்கு 6.5 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. பிறகு எதற்கு இப்படியான இனிப்பான வெற்று அறிவிப்புகளை கொடுக்கிறீர்கள். தேசத்தை நாசமாக்கும் ஒரே சொல் இலவசம். இதனை எப்படி எடுத்துக்கொண்டாலும் ஒரு வகையான லஞ்சம்தான். அத்தியாவசிய தேவையான கிரைண்டர், மிக்சி, லேப்டாப், மின்விசிறி, டிவி போன்றவை தன் சொந்த வருமானத்தில் வாங்க வேண்டிய ஒன்று. இந்த அடிப்படை தேவைகளையே நிறைவேற்ற முடியாத ஏழ்மை நிலைக்கு வைத்ததை எப்படி சாதனையாக சொல்ல முடியும்.

இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Gallerye_165720752_3102597

முதலில் ரேஷனில் ரூ.2க்கு அரிசி கொடுத்தீர்கள், பிறகு ரூ.1க்கு கொடுத்தீர்கள், இப்போது இலவசமாக கொடுக்கிறீர்கள். இப்படியே இலவசமாக எத்தனை ஆண்டுகள் கொடுப்பீர்கள்? எனவே பொருளாதாரம் படித்த, உலக அரசியலை கற்றவர் இப்படி பேசக்கூடாது. இலவசம் என்பது மோசமான திட்டம், இதனால் நாடு ஒரு புள்ளி அளவிற்கு கூட வளராது. விவசாயிகள் தான் நாட்டிற்கு கொடுக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை கொடுப்பது துயரமான மற்றும் அவமானமான செயல், இதில் பெருமைப்பட ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தினமலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 18, 2022 5:24 pm

சில சமயங்களில் சீமான் கூறுவது ஏற்புடையாகவே உள்ளது.

அந்த காலத்தில் இலவச அரிசி திட்டம் என அண்ணா அவர்கள் அறிவித்து ஆட்சியை பிடித்தது திமுக.

இதில் வேடிக்கை என்னவென்றால் மாதம் கணவன் /மனைவி இருவரும் வேலைக்கு சென்று மாதம் 2/3 லட்ஷம் சம்பாதிக்கின்றனர். இருந்தாலும் இலவச /மலிவு அரிசி /க்யூவில் நின்று பொங்கல் பரிசு முதலியவை வாங்குகின்றனர்.

ரேஷன் கார்டை --ஆதார் --பான் கார்டுடன் இணைத்தால் , வரம்பு மீறி அனுபவிக்கும் மக்கள் எண்ணிக்கை தெரியும்.

அரசிற்கு அதிக செலவும் இருக்காது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1636
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Thu Aug 18, 2022 7:52 pm

சற்றுமுன் ஃபேஸ்புக்கில் படித்த இந்த கோணம் பிடித்திருந்தது:

Thanks to brother mr Mohamed Rafiudeen                           இலவசங்கள் ! 

ரொம்ப பேர் இதை பிச்சைன்னு நெனைச்சிட்டு இருக்கான்…. 
நோ டியர்.. இது நம்மோட சேமிப்புன்னு சொல்லலாம்.. அதாவது 
கவர்மெண்ட் மக்கள்ட்டேருந்து பிடுங்கற வரிகள்ல பாலம் கட்றது.. ரோடு போடறது..ராணுவத்துக்கு துப்பாக்கி வாங்கறதெல்லாம் போக மீதம் நம்மோட காசை …..சேர்த்து வச்சி.. நமக்கே திருப்பி…தருது..

உலகம் பூரா இந்த மெத்தட் உண்டு… எவ்வளவு பணக்கார நாடானாலும்..ஒரு 
குறிப்பிட்ட சதவீதத்தினர் வறுமைக்கோடை டச் பண்ணி இருப்பான்..அவனை 
உயிர் வாழ வைக்கறதுக்காக.. உலக நாடுகள் போட்ட திட்டம்தான் இது..

இல்லைன்னா கலவரம் பண்ணுவான்..கொடி புடிப்பான்..கவர்மெண்ட் மத்த 
வேலைங்களை..பார்க்க விட மாட்டான்..ஒரு நாடு நிம்மதியா இருக்கணும்னா..
மக்களுக்கு சோறு கெடைக்கணும்.. மத்தத்தை அவன் பார்த்துக்குவான்!

மத்த நாடுகளை விடுங்க.. பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய தேசங்கள்ல இது 
அதிகமாவே உண்டு..வேலை இல்லையா? சரி பொங்காதே காசு தர்றேன்.. 
புள்ளை குட்டி பெத்துக்கறியா…வருமானம் குறைவா இருக்கா..இந்தா 
வச்சிக்கோ..வீட்டு வாடகை மருத்துவ செலவு..அதிகமா? ஒன் வருமானம் 
போதலையா? பில்லை என் கிட்டே அனுப்பு..நான் கவனிச்சிக்கறேன்

சரி இதுக்கெல்லம் ஏது காசு? ஒன் காசுதான்யா..நேரடியா மறைமுகமா நீ 
கட்ற வரிதான்யா…அதனால மக்கள் நிம்மதியா இருக்காங்க… அவனவன் 
வேலைய …அவனவன் பார்க்கறான்….

நல்லா இருந்தவன் எப்ப நாசமா போவான்னு யாருக்குமே தெரியாது…அப்படி 
விழுந்தவன் அக்கம்பக்கம் கை நீட்ட அஞ்சுவான்.. புத்தி பேதலிச்சி திரிவான்..
அவனை காப்பாத்தறதுதான் கவர்மெண்ட்டோட இலவசங்கள்…!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 18, 2022 8:05 pm

மேற்கண்ட பதிவை (#3)  நீங்கள் ஆதரிக்கின்றீர்களா?

@mohamed nizamudeen

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1636
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Thu Aug 18, 2022 8:33 pm

வழிமொழிகிறேன் சார்!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 19, 2022 5:08 pm

நாம் எல்லோரும் எல்லா இடத்திலும் ஒழுங்காக வரி கட்டுகிறோமோ?

இல்லை --இல்லவே இல்லை.

வருமானவரி --அலுவலகத்திலேயே பிடிப்பதால் --தவிர்க்க முடியாதலால் 
கட்டவேண்டி இருக்கு.

நகைக்கடைக்கு போய் தங்க /வெள்ளிப்பொருட்கள் வாங்குகிறோம்.
பில் போட்டால் வரியும் சேரும் என்பதால் ,அவன் கடையில் கொடுக்கும் சின்ன 
பில் எனப்படும் சிறிய காகிதத்தை வைத்துக்கொண்டு அவன் கொடுக்கும் 
20 ரூபாய் பர்ஸை வாங்குவதில் சந்தோஷமடைகிறோம்.(அவன் கொடுக்கும் 
டீ /காபி குடித்து அமிர்தம் கிடைத்தது போல் சந்தோஷமடைகிறோம்.)

இந்தியாவை போல் ஜனத்தொகை நிறைந்த நாடு என்று உலகத்திலேயே பார்த்தால் 
சைனாதான். அங்கு எல்லாமே அரசின் அடக்குகுறைதான்.வேலை செய்தால் ரொட்டித்துண்டு 
உண்டு.இல்லையெனில் கழுத்தில் துண்டு.

ஒரு சிறு தகவல்--பழைய பதிவு படித்த நினைவு. --சைனாவில் 60 ஆண்டுகளுக்கு முன் விதவிதமான ஆடைகள் கிடையாது.
அரசு ரேஷனில் தரும் UNISEX உடைதான்.ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே வித ஆடைகள்.
அது கிழிந்து போனால் ,மாற்றிக்கொள்ளலாம்.

இந்திய சுதந்திரம் அடைந்து 75ன் ஆண்டுகள் .இரெண்டே இரெண்டு கட்சிகள்தான் 
நீண்ட நாட்களாக ஆளுகின்றனர். இன்னமும் நாம் முன்னேறவில்லை.
மக்கள் தொகை --நாட்டின் பரப்பளவு அதற்கு தக்க வருமானம் வருகிறதா?

இன்னமும் எவ்வளவு பெரிய வேலையில் அதிக சம்பளம் பெற்றாலும் 
பிச்சைக்காரர்களாக இலவசங்களை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
அதற்க்கு சப்பைக்கட்டு காட்டுகிறோம்.

நாடு முன்னேறவிடாது , அயல் நாட்டு கைக்கூலிகளும் நம்மிடை உலா வருகின்றனர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 20, 2022 5:28 pm

“இதில் வேடிக்கை என்னவென்றால் மாதம் கணவன் /மனைவி இருவரும் வேலைக்கு சென்று மாதம் 2/3 லட்ஷம் சம்பாதிக்கின்றனர். இருந்தாலும் இலவச /மலிவு அரிசி /க்யூவில் நின்று பொங்கல் பரிசு முதலியவை வாங்குகின்றனர்.”-
வெட்கக் கேடு!

“ரேஷன் கார்டை --ஆதார் --பான் கார்டுடன் இணைத்தால் , வரம்பு மீறி அனுபவிக்கும் மக்கள் எண்ணிக்கை தெரியும்.”-
ஒன்றும் தெரியாது! மக்களை நசுக்கத்தான் இந்த இணைப்பு டெக்னிக்!
ஸ்மார்ட் கார்டு கொடுத்துவிட்டால், போலி ரேசன் கார்டு ஒழியும் என்றார்கள்! இன்றைக்கும் ரேசன் அரிசி லாரிலாரியாகக் கடத்தப்படுகிறதே எப்படி? வேலி பயிரை மேய்கிறது!

இலவச அறிவிப்பு, தேர்தல் நேரத்தில் வரக்கூடாது என்று சட்டம் வேண்டும்!

Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக