புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_m10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10 
30 Posts - 55%
heezulia
நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_m10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10 
21 Posts - 38%
jairam
நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_m10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
Manimegala
நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_m10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_m10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_m10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_m10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_m10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_m10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10 
12 Posts - 4%
prajai
நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_m10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_m10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_m10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
jairam
நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_m10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_m10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_m10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_m10நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்தம் ஒரு வானம் -விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 03, 2022 11:40 am

நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Vlcsnap-2022-11-02-18h41m57s640-850x560
-
நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Filmcompanion_2022-09_ab010438-00e2-4b3e-b2c7-6a79f5d40cec_ashok-768x480
-
நித்தம் ஒரு வானம் -விமர்சனம் Soorarai-Pottru-heroine-Aparna-Balamurali-s-next-Nitham-Oru-Vaanam-release-date-announcement-Ashok-Selvan_1664869429-300x225
-
அசோக் செல்வன், ரித்து வர்மா, ஷிவாதமிக்க,
அபர்ணா பாலமுரளி, சிறப்பு தோற்றத்தில் முக்கிய நடிகர்,
காளி வெங்கட் மற்றும் பலர் நடிப்பில், ர.கார்த்திக் இயக்கத்தில்,
கோபி சுந்தர் இசையில் உருவாகியுள்ள படம் “நித்தம் ஒரு வானம்”.

ஸ்ரீநிதி திருமலா மற்றும் வயக்காம் 18 இனைந்து இப்படத்தை
தயாரித்துள்ளனர். தரண் பின்னணி இசை அமைத்துள்ளார்.

கதைப்படி,

கதைக்குள் சுவாரஸ்யமான மற்றும் பல விதான எமோஷன்களோடு
இரண்டு கதை… படத்தின் கதை என்று பார்த்தல், மிகவும்
சுத்தமாகவும் இண்ட்ரோவர்ட்டாகவும் வளம் வருகிறார் நாயகன்
அசோக் செல்வன். அவருக்கு திருமணம் நியச்சயிக்கப்பட்டிருந்த
நிலையில் அத்திருமணம் நின்று போக…
வாழ்க்கையின் மீது ஆசை இல்லாதவராய் திகைத்து நிற்கிறார்
நாயகன் அசோக்.

அவரை சுற்றியிருப்பவர்கள் அதையே பேச விரக்தியும் சோகமும்
மட்டுமே மிச்சம். அப்படி இருக்கும் நாயகன் அசோக்கின்
வாழ்க்கையின் மாறுதல் ஏற்பட்டதா? கதைக்குள் ஒளிந்துள்ள
இரண்டு கதைகள் என்ன? அந்தக்கதைகள் நமக்கும் ஒரு மாற்றத்தை
தருமா? என்பது படத்தின் இரண்டாம் பாதி.

வழக்கம் போல் அனைவர் மனதையும் கவர்ந்திருக்கிறார்
அசோக் செல்வன். 3 விதமான கேரக்டர்கள் அவை அனைத்திற்கும்
பொருந்தியுள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் அதகளமாகவும்,
ரொமான்டிக் காட்சிகளில் ரோமியோவாகவும் ரசிக்க வைத்துள்ளார்.

ரித்து வர்மா, ஷிவாதமிகா, அபர்ணா பாலமுரளி என மூவரும் அளவான
அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மூவரும் மூன்று கதையில்
முக்கனிகள் தான்.

ஒளிப்பதிவு காட்சிக்கு காட்சி அழகை சேர்த்து. இசை கொஞ்சம்
சுமார் தான்.

பஹத் பாசில் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான “நார்த் 24 காதம்”
படத்தின் ஒன் லைனை இயக்குனர் ர.கார்த்திக் வேறுவிதமாக பயன்
படுத்தியுள்ளார். மேலும், படத்திற்கு அளவுக்கு அதிகப்படியான
பாட்டுகள் மந்தம் தட்டுகிறது. இருந்தாலும் ஒரே படத்தில் 3 கதைகளை
சிந்தித்து இயக்குவது கடினம் தான்.

ஒரு சில படங்கள் தான் வாழ்க்கை பற்றிய ஏதோ ஓர் புரிதலை
ஏற்படுத்தும். அந்த வகையில் தான் இந்த படமும்.

நித்தம் ஒரு வானம் – காதலின் நிசப்தம் – (3/5)-
-
நன்றி: ஃபுல்ஆன் சினிமா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக