புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
jairam | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்
Page 1 of 1 •
திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூரில் இன்று
(செவ்வாய்க்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக
வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவழை தொடங்கி பெய்து வரும் நிலையில் கடந்த
17-ந்தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு
பகுதி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும்
என்று தெரிவிக்கப்பட்டது.
இது இந்த பருவமழை காலத்தில் 3-வது மழைப்பொழிவாகும்.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக
வலுப்பெற்றுவிட்டது. இருப்பினும், தமிழகத்தில் எதிர்பார்த்த
அளவுக்கு இந்த 3-வது மழைப்பொழிவில் பெய்யவில்லை.
இந்த தாழ்வு மண்டலம் பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது.
வலுவிழக்கிறது
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாழ்வுப்பகுதியாக
இன்று (செவ்வாய்க்கிழமை) வலுவிழக்கக்கூடும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு
மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
4 மாவட்டங்களில் கனமழை
தென்மேற்கு வங்க கடலில் நிலவுகிற காற்றழுத்த தாழ்வு மண்டலம்
நேற்று காலை 8.30 மணியளவில் காரைக்காலில் இருந்து கிழக்கு
- வடகிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவிலும், சென்னையில்
இருந்து கிழக்கு - தென்கிழக்கே சுமார் 350 கி.மீ. தொலைவிலும்
மையம் கொண்டு இருந்தது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, தமிழக -
புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த
காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்.
இதன் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில்
இன்று ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு
இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான
மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர்
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (புதன்கிழமை) முதல் 25-ந்தேதி வரையிலான 3 நாட்கள்
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது
முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை...
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு (இன்று)
வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன்
கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சில பகுதிகளில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. தரைக்காற்று
சில நேரங்களில் மணிக்கு 20 முதல் 25 கி.மீ. வேகத்திலும்,
இடையிடையே 30 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். அதிகபட்ச
வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை
22 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
ஆந்திர கடலோர பகுதிகள், தமிழக - புதுச்சேரி கடலோர பகுதிகள்,
இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் மற்றும்
அதனையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி
காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே
65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழக
கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ.
வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று கடலுக்கு
மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
-தினத்தந்தி
Similar topics
» 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
» தமிழகத்தில்13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
» சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட 10 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
» தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
» தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|